இஸ்ரேல் தெடர்பு கப்பல் மீது இந்தியா அருகே தாக்குதல்

இஸ்ரேல் தெடர்பு கப்பல் மீது இந்தியா அருகே தாக்குதல்

இஸ்ரேலுடன் தொடர்புடைய MV Chem Pluto என்ற எண்ணெய் காவும் கப்பல் மீது இந்தியாவுக்கு அருகே drone மூலம் தாக்குதல் செய்யப்பட்டுள்ளது. கப்பலில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்டு உள்ளது.

இந்த கப்பல் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருந்து 370 km தென் மேற்கு கடலில் பயணிகையிலேயே தாக்கப்பட்டு உள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான கப்பலுக்கு உதவ இந்திய யுத்த கப்பல்களும், இராணுவ விமானமும் .சென்றுள்ளன.

செங்கடல் வழி செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் போல இந்த கப்பல் மீதான தாக்குதலுக்கும் ஈரானை குற்றம் சாட்டுகிறது அமெரிக்கா.