சிரியாவின் ஈரான் தூதரகத்தை இஸ்ரேல் தாக்கியது

சிரியாவின் ஈரான் தூதரகத்தை இஸ்ரேல் தாக்கியது

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தை இஸ்ரேலின் யுத்த விமானங்கள் இன்று திங்கள் தாக்கியுள்ளன. இந்த தாக்குதலுக்கு குறைந்தது 6 பேர் பலியாகி உள்ளனர். 

பலியானோரில் Mohammad Reza Zahedi என்ற Iranian Revolutionary Guards Corps படையின் அதிகாரியும் அடங்குவர். ஆனால் தூதுவர் பாதுகாப்பாக உள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் செய்த தாக்குதலுக்கு சிரியாவில் 38 படையினர் உட்பட 53 பேர் பலியாகி இருந்தனர்.