பிரித்தானிய இரண்டாம் பெரிய Birmingham நகரம் முறிந்தது

பிரித்தானிய இரண்டாம் பெரிய Birmingham நகரம் முறிந்தது

பிரித்தானியாவின் இரண்டாவது பெரிய நகரமான Birmingham அதன் மீது கட்டளையிடப்பட்ட equal pay தீர்ப்பு காரணமாக முறிந்துள்ளது என்று நேற்று செவ்வாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

Equal pay வழக்கு ஒன்று Birmingham நட்ட ஈடாக $956 மில்லியன் (760 மில்லியன் பவுண்ட்ஸ்) செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது. அப்பெரும் தொகையை செலுத்த நகர அரசிடம் பணம் இல்லை.

சுமார் 1 மில்லியன் மக்களை கொண்ட இந்த நகரம் தனது முறிவை செவ்வாய்க்கிழமை Section 114 பதிவு மூலம் அறிவித்துள்ளது.

2023-2024 காலப்பகுதிக்கான இந்த நகரின் நிதி பற்றாக்குறை $109 மில்லியன் ஆக உள்ளது.