ஹொலிவூட் ஆஸ்கார் மேடையில் வன்முறை

ஹொலிவூட் ஆஸ்கார் மேடையில் வன்முறை

Academy Award ஆஸ்கர் மேடையில் Will Smith என்ற நடிகர் பரிசு வழங்களில் ஈடுபட்டு இருந்த Chris Rock என்பவரை கன்னத்தில் வன்மையாக அறைந்து தாக்கி உள்ளார்.

முதலில் இது ஒரு நடிப்பு நிகழ்வு என்று கருதப்பட்டாலும் விரைவில் வன்முறை உண்மை என்பது தெரிய வந்துள்ளது.

Will Smith தின் மனைவி Jada Pinkett 2018ம் ஆண்டு alopecia என்ற நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதனால் அவரின் தலைமுடி உதிர்ந்து இருந்தது. அதை Chris Rock நையாண்டி செய்தே பொழுதே ஆத்திரம் கொண்ட Will Smith நையாண்டி செய்த Chris Rock ஐ தாக்கி இருந்தார்.

Will Smith பின்னர் Academy Award அமைப்பிடம் மன்னிப்பு கேட்டிருந்தாலும், Chris Rock கிடம் அவர் மன்னிப்பு கேட்கவில்லை.

மேடையை விட்டு நீங்கிய Will Smith தொடர்ந்தும் கோபத்துடன் இருந்தது வீடியோக்களில் பதிவாகி உள்ளது. அவரை Denzel Washington போன்றோர் அமைதிப்படுத்தினர்.

Will Smith பின்னர் best actor விருது பெற்று இருந்தார். King Richard என்ற திரைப்படத்தின் அவரின் நடிப்புக்கே best actor விருது கிடைத்து இருந்தது.