ஈரான் யுத்தத்தில் சீன இராணுவம் பட்டியலிட்ட 5 படிப்பினைகள்

ஈரான் யுத்தத்தில் சீன இராணுவம் பட்டியலிட்ட 5 படிப்பினைகள்

சீன இராணுவம் அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக ஆரம்பித்த ஈரான் மீதான தாக்குதல் 5 படிப்பினைகளை வழங்கி உள்ளன என்று இன்று தனது X பதிவில் கூறியுள்ளது.

அவையாவன:
1. Deadliest Threat: The enemy within
2. Costliest Miscalculation: Blind faith in peace
3. Coldest Reality: The logic of superior firepower
4. Cruelest Paradox: The illusion of victory
5. Ultimate reliance: Self-reliance     

முதலாவது படிப்பினை எங்களுடன் இருக்கும் துரோகிகளே பயங்கரமான ஆபத்து என்கிறது. ஆனால் இந்த ஈரான் யுத்தத்தில்  யார் அந்த “enemy within” என்று கூறப்படவில்லை. அது அமெரிக்காவை மாட்டிவிட்ட இஸ்ரேலா, அல்லது அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் வசதிகள் வழங்கிய UAE போன்ற மத்திய கிழக்கு நாடுகளா அல்லது ஈரானிய துரோகிகளா?