Damietta என்ற எகிப்திய துறைமுகத்தில் தரித்து நின்ற அமெரிக்காவுக்கு சொந்தமான Energos Winter மற்றும் Gaslog Salem ஆகிய இரண்டு எண்ணெய் பதுக்கி வைக்க பயன்படும் (floating storage) கப்பல்கள் புதன்கிழமை drone தாக்குதலுக்கு உள்ளாகின.
அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக ஈரான் மீது ஆரம்பித்த யுத்தம் தற்போது எகிப்து வரை பரவி உள்ளது.
Drone முதலில் Energos Winter என்ற கப்பலையே தாக்கியதாகவும், அதன் தீ அருகில் நின்ற Gaslog Salem மீது பரவி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
Energos Winter கப்பல் 138,250 கன மீட்டர் எரிபொருளை கொண்டிருக்க வல்லது.
