இஸ்ரேல் காசாவில் genocide செய்வதாக B’Tselem மற்றும் Physicians for Human Rights Israel (PHRI) ஆகிய இரண்டு இஸ்ரேல் மனிதநேய தொண்டர் அமைப்புகள் திங்கள் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
B’Tselem தனது 88 பக்கங்களை கொண்ட அறிக்கையில் இஸ்ரேல் coordinated தாக்குதல்கள் மூலம் பலஸ்தீனர் சமுதாயத்தை intentionally அழிக்கிறது என்று குற்றம் சுமத்தியுள்ளது.
PHRI தனது 65 பக்கங்களை கொண்ட அறிக்கையில் இஸ்ரேல் calculated and systematic அணுகுமுறைகள் மூலம் காசாவில் உள்ள வைத்தியசாலைகள், அவற்றுக்கான கட்டமைப்புகளை அழித்து வருகிறது என்று குற்றம் சுமத்தியுள்ளது.
Dr. Guy Shalev தனது கூற்றில் genocide க்கு முன்னாள் அமைதியாக இருப்பது ஒரு தீர்வல்ல என்றுள்ளார்.