கொந்தகையில் 2500 ஆண்டுகள் பழைய மனித எலும்புகள் 

கொந்தகையில் 2500 ஆண்டுகள் பழைய மனித எலும்புகள் 

தமிழ்நாட்டின் கொந்தகை என்ற இடத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்ட இரண்டு மனித எலும்பு எச்சங்களும் சுமார் 2500 ஆண்டுகள் பழையன என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆய்வாளர் கூறுகின்றனர்.

கொந்தகை என்ற இடம் ஏற்கனவே அகழ்வுகளில் அறியப்பட்ட கீழடி என்ற மதுரை பகுதியில் இருந்து 4 km தொலைவில் உள்ளது. கி.மு. 580 ஆண்டுகளில் மிகவும் முதிர்ச்சி அடைந்த நகரங்கள் இருந்ததாக ஏற்கனவே அறியப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் Liverpool John Moors பல்கலைக்கழக Face Lab மேற்படி மண்டையோடு ஒன்றுக்கு கணனிகள் மூலம் நரம்புகள், தசைகள் வழங்கி பார்த்தபோது அந்த முகம் தென் இந்தியரை ஒத்ததாக இருந்துள்ளது.

வடக்கே இருந்த இந்துநதி பள்ளத்தாக்கு நாகரிகம் சுமார் 5000 ஆண்டுகள் பழையது.