இதில்​ போனால் சங்கடமா?

இதில்​ போனால் சங்கடமா?

சிவனோ சக்தியோ 
அண்ணனோ தம்பியோ 
வருவது முத்து சப்பரம் என்று 
என் பை வீசி தலைமேல் கை கூப்பி 
அரோகரா சொல்ல 
அடித்தள்ளி சென்றது 
நான் காவல் நின்ற கொழும்பு பஸ்