ரம்பின் காசா திட்டத்தை ஏற்க இஸ்ரேல் பிரதமர் மறுப்பு

ரம்பின் காசா திட்டத்தை ஏற்க இஸ்ரேல் பிரதமர் மறுப்பு

அமெரிக்க சனாதிபதி ரம்ப் அறிவித்த 15-point காசா திட்டத்தை ஏற்க இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு இன்று ஞாயிறு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் “Israel rejects the 15-point document” என்றும் “As long as I am prime minister, no Palestinian state will be established – not in Gaza and not in the West Bank” என்றும் தனது கூற்றில் தெரிவித்துள்ளார்.

அதாவது நெட்டன்யாஹு தான் பிரதமராக உள்ளவரை காசாவிலோ அல்லது West Bank பகுதியிலோ பலஸ்தீனர் நாடு அமையாது என்றுள்ளார்.

இஸ்ரேல் தற்போது 50% க்கும் அதிகமான காசாவை ஆக்கிரமித்து உள்ளது.

இஸ்ரேலின் மேற்படி எதிர்ப்புக்கு ரம்ப் இதுவரை கருத்து எதையும் தெரிவித்து இருக்கவில்லை.