நேற்று செவ்வாய் அமெரிக்காவில் இடம்பெற்ற mid term தேர்தலில் அமெரிக்க சனாதிபதி ரம்புக்கு பலத்த அடி விழுந்துள்ளது. எதிரணியான Democratic கட்சி Senate, House சபைகள் இரண்டையும் பெரும்பான்மை பலத்துடன் வென்றுள்ளது.
தற்போதைய கணக்கெடுப்பின்படி 100 ஆசனங்களை கொண்ட Sanate சபையில் Democratic கட்சி 54 ஆசனங்களை வென்றுள்ளது. இந்த 54 ஆசனங்களில் 7 ஆசனங்கள் நேற்று வரை ரம்பின் Republican கட்சின் கையில் இருந்தவை.
House சபையில் Democratic கட்சி தற்போது 227 ஆசனங்களை கொண்டுள்ளது. அதில் 27 ஆசனங்கள் நேற்று வரை Republican கட்சியின் கையில் இருந்தவை. House பெரும்பான்மைக்கு 218 ஆசனங்கள் மட்டுமே தேவை.
மொத்தத்தில் அமெரிக்க காங்கிரஸ் தற்போது Democratic கட்சியின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலை ரம்புக்கு பெரும் ஆபத்து. ரம்ப் தனது இறுதி 2 ஆண்டு சனாதிபதி ஆட்சியில் நினைத்தது எல்லாவற்றையும் செய்ய முடியாது.
Michigan மாநிலத்தில் Abdul El-Sayed என்ற இஸ்லாமியர் senate போட்டியில் வென்றுள்ளார்.
Republican கட்சியின் கோட்டை என்று கருதப்படும் Texas மாநிலத்திலும் இம்முறை Democratic கட்சி senate ஆசனத்தை கைப்பற்றி உள்ளது.
Kansas மாநிலத்தில் 96 ஆண்டுகளுக்கு பின் ஒரு Democratic கட்சி உறுப்பினர் senator ஆக வெற்றி அடைந்துள்ளார்.
