கட்டாரின் Doha நகரில் ஹமாஸ் உறுப்பினர்கள் தங்கியிருந்த இடத்தை இஸ்ரேல் இன்று செவ்வாய் பிற்பகல் தாக்கியுள்ளது. இங்கு தங்கியிருந்த ஹமாஸ் உறுப்பினர்களே யுத்த நிறுத்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதல் திட்டம் அமெரிக்க சனாதிபதி ரம்புக்கு முன்னரே அறிவிக்கப்பட்டதாம்.
இந்த தாக்குதலுக்கு வகுத்த திட்டத்தை இஸ்ரேல் Summit of Fire என்று பெயரிட்டு உள்ளது.