எமது தொடர்பு

Email: navakudil@gmail.com

நீங்கள் நவகுடில் என்ற இந்த இணையத்தளத்தை வாசிப்பதற்கு நன்றிகள்.

ஆக்கங்கள்:
நீங்களும் இந்த இணையத்தில் எழுதலாம். அனால் உங்கள் ஆக்கங்களுக்கு சன்மானங்கள் எதுவும் தரமுடியாமைக்கு வருந்துகிறோம். உங்கள் ஆக்கங்களுக்கு நீங்களே உரிமையாளர் ஆவீர். உங்கள் ஆக்கங்கள் email மூலமே அனுப்பப்பட வேண்டும். இலவசமாக கிடைக்கும் Gmail என்ற email தமிழிலிலும் எழுதும் வசதிகொண்டது. அத்துடன் இது font சம்பந்தப்பட்ட இடர்பாடும் அற்றது. அதனால் நீங்கள் Gmail ஐ பாவித்து உங்கள் ஆக்கங்களை அனுப்புவது நன்று. எழுதும்போது சுருக்கமாக, சிறிய வசனங்களில் எழுதுங்கள்.

செய்திகள்:
அத்துடன் நீங்கள் செய்திகளும் எழுதலாம், ஆனால் செய்திகளின் நம்பகத்தன்மைக்கு ஆதாரங்கள் அவசியம். புகைப்படங்கள் சிறந்த ஆதாரங்களில் ஒன்று. ராணி என்பவள் நடுநிசியில் கிணற்றுள் விழுந்த போது அவளின் தாய் “ராணி… ராணி…” என உதவி கேட்டு குரலிட, அயலவர் “ஆமீ… ஆமீ… யாமோ?” என வினவ, அவரின் அயலவர் “ஆமி வருகுது போல” என்று முழிக்க, அதற்கு அடுத்தவர் “ஆமி வருகுது, தப்பி ஓடு” என்று கூறிக்கொண்டு தானும் தப்பி ஓடி வயலில் படுக்க… இவ்வகை செய்திகள் வேண்டாம்!

உங்கள் கருத்துக்களையும் இதர ஆக்கங்களையும் வரவேற்கிறோம். உங்கள் கருத்துக்கள் எமது கருத்துடன் முரண்பட்டும் அமையலாம். தரமாயின் இங்கு பிரசுரிப்போம்.

எமது தொடர்பு:
navakudil@gmail.com

© www.navakudil.com 2020. All materials on this Web site are the property of www.navakudil.com. Unauthorized use and/or duplication of these material without express and written permission is strictly prohibited. Links with small excerpts may be used, provided that clear credit is given to this Web site.