அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக ஈரான் மீது செய்யும் தாக்குதலுக்கு ஈரான் Primary பாடசாலை மாணவிகள் 63 பேர் பலியாகியும், மேலும் 92 பேர் காயமடைந்து உள்ளதாக Mindab பகுதி ஆளுநர் கூறியுள்ளார்.
அமெரிக்க படைகளின் மத்திய அமைப்பான CENTCOM பேச்சாளர் Tim Hawkins மேற்படி தாக்குதல் தொடர்பான செய்தியை தாமும் அறிவோம் என்றுள்ளார்.
கட்டாரில் ஒருவர் உடைந்த ஏவுகணை பாகங்கள் விழுந்து பலியாகியுள்ளார்.
