பலஸ்தீனர்களை விருப்பப்படி தாக்கும் கடும்போக்கு யூதர்களின் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலும் அதிகரித்து வருகிறது.
இம்முறை தன் பாட்டுக்கு வீதி வழியே நடந்து சென்ற French nun ஒருத்தியை 36 வயது யூதன் ஒருவன் பின்புறத்தில் இருந்து தள்ளி விழுத்தி, பின் காலால் உதைத்து தங்கியுள்ளான்.
இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள கிழக்கு ஜெருசலேம் பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
