அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக UAE, பஹ்ரைன், குவைத், கட்டார் ஆகிய நாடுகளின் உதவியுடன் பெப்ரவரி 28ம் ஆரம்பித்த தாக்குதல் இன்று 100ம் நாளை அடைந்து தொடர்கிறது.
அமெரிக்க சனாதிபதி தாம் ஈரான் யுத்தத்தை வென்றுவிட்டோம் என்று உண்மைக்கு மாறாக கூறி வந்தாலும், ஈரானின் கைகளே தற்போது மேலோங்கி உள்ளது.
ஈரான் யுத்த கள உண்மைக்கு மாறான ரம்பின் கூற்றுக்கள்:
February 28: ஈரான் மீதான Operation Epic Fury என்ற அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் ஆரம்பம்.
March 1: யுத்தம் “intended four to five weeks”
March 2: யுத்தத்தில் “We’re already substantially ahead of our time projections”
March 7: “We’re winning the war by a lot”. ஈரான் யுத்தம் “a short excursion”
March 9: “The war is very complete, pretty much”. யுத்தத்தில் “We’re very far ahead of schedule”.
March 11: யுத்தம் “turned out to be easier than we thought”. யுத்தத்தை “We won in the first hour, it is over”.
March 15: “we’ve essentially defeated Iran”
March 17: “Iran is something that was essentially largely over in two or three days”
March 19: ஈரான் “is close to demolished”
March 23: ஈரான் ஹோர்முஸ் பாதையை 5 தினங்களில் திறக்காவிட்டால் ஈரானின் power plants மற்றும் energy infrastructure ஆகியவற்றை அழிக்க அறிவிப்பு. (இவ்வாறு செய்வது war crime)
March 24: ஈரான் யுத்தம் அமெரிக்காவுக்கு “tremendous success”.
March 26: “We estimated it would take approximately four to six weeks to achieve our mission, and we’re way ahead of schedule”
April 1: “We are on track to complete all of America’s military objectives shortly, very shortly”. “we’re going to bring them back to the Stone Ages, where they belong”
April 2: ஈரான் இரண்டு அமெரிக்க யுத்த விமானங்களை சுட்டு வீழ்த்தின.
April 5: “Open the **** Strait, you crazy bastards, or you’ll be living in Hell”.
April 7: “A whole civilization will die tonight, never to be brought back again”
April 12: “Any Iranian who fires at us, or at peaceful vessels, will be BLOWN TO HELL”
April 16: யுத்தம் “should be ending pretty soon”
April 19: ரம்பின் நிபந்தனைகளுக்கு ஈரான் அடி பணியாவிட்டால் “the United States is going to knock out every single Power Plant, and every single Bridge, in Iran. NO MORE MR. NICE GUY!”
May 12: ஈரான் யுத்தம் முடிவது “will not be long”, “We’ll win it one way or the other”
May 18: ஈரான் “better moving, FAST, or there won’t be anything left of them”
May 20: எவ்வளவு காலம் காத்திருப்பார் என்று நிருபர் கேட்டபோது “It could be few days, but it could go very quickly”
June 6: ஈரானியர்கள் தொடர்பாக கூறுகையில் “They’re strong, they’re proud”
