ஈரான் அணுசக்தி உற்பத்தியில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. ஈரான் தமது அணுசக்தி உற்பத்தி மின்சக்தி போன்ற தேசநலன் பயன்பாடுகளுக்கு மட்டுமே அன்றி அணு ஆயுத பயன்பாடுகளுக்கு அல்ல என்கிறது. ஆனால் ஈரானின் பரம எதிரி இஸ்ரேல் உட்பட அமெரிக்கா நட்பு நாடுகள் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. கடந்த சில வருடங்களாக ஈரான் மீது அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மற்றைய சிறிய நாடுகளையும் பயமுறித்தி ஈரானின் மீது தடைகளை விதிக்க தூண்டுகிறது. தடைகளின் மத்தியிலும் […]
பங்களாதேசத்தில்எல்லை காவல்படையினருக்கு அந்நாட்டின் இராணுவத்துக்கு உள்ள சலுகைகள், உரிமைகள் இல்லை. பங்களாதேசத்தின் 4000 km இக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் பர்மா எல்லைகளில் காவல் புரியும் இவர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்பட்டது. இதை எதிர்த்து எல்லை காவல் படையினர் 2009 ஆம் ஆண்டில் சிறு புரட்சி ஒன்றை செய்திருந்தனர். இந்த புரட்சி 33 மணித்தியாலங்களே நீடித்தது. இந்த 33 புரட்சியின் முடிவில் 57 உயர் மற்றும் நடுத்தர இராணுவ அதிகாரிகள் உட்பட மொத்தம் 74 பெயர்கள் கொல்லப்பட்டிருந்தனர். […]
ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் வெற்றிகொண்டு பதவிக்கு வந்த மோர்சி தலைமையிலான அரசை இராணுவ சதியின் மூலம் கவிழ்த்து ஆட்சிக்கு வந்த ஜெனரல் அல்-சிஸ்சி (al-Sissi) தலைமையிலான அரசை முன் அறிவித்தல் எதுவும் இன்றி இன்று ஞாயிறு சென்று சந்தித்துள்ளார் அமெரிக்காவின் Secretary of State John Kerry. சில மாதங்களின் முன் ஒபாமா அரசு மோர்சியின் வெற்றியில் பங்குகொண்டு பிரச்சாரங்கள் செய்திருந்ததை மறந்து இப்போ Kerry எகிப்து சென்று மோர்சியை சிறை வைத்த இராணுவ சதியாளரை […]
சவுதி அரேபிய அமெரிக்காவின் நீண்டகால நண்பன். நண்பன் என்பதைவிட சந்தர்ப்பவாத கூட்டாளிகள் எனலாம். சவுதிக்கான இராணுவ தளபாடங்கள், யுத்த விமானங்கள், எண்ணெய் உற்பத்திக்கான அறிவுகள், இயந்திரங்கள் எல்லாமே பெருமளவில் அமெரிக்காவினால் வழங்கப்பட்டது. அதேவேளை சவுதி அமெரிக்காவுக்கான எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்தியது. அத்துடன் அமெரிக்காவின் ‘war on terror, இல் சவுதி ஒரு முக்கிய பங்காளி. ஆனால் அவர்களிடையே இப்போது முறுகல் நிலை தேன்றியுள்ளது. சிரியாவில் நடைபெறும் யுத்தம் சுவுதி போன்ற நாடுகளாலேயே உருவாக்கப்பட்டது. சிரியாவின் தலைவர் அசாத், சுவுதியின் […]
துருக்கி ஓர் NATO அணி நாடு. ஆனால் துருக்கி NATOவின் மறுதரப்பு நாடான சீனாவிடம் இருந்து பாரிய ஏவுகணை கட்டமைப்பை (missile-defense சிஸ்டம்) கொள்வனவு செய்ய முன்வந்துள்ளது. வழமையாக அமெரிக்கா போன்ற NATO அணி நாடுகளிடம் இருந்து மட்டுமே பாரிய ஆயுதங்களை கொள்வனவு செய்யும் துருக்கி இம்முறை சீனாவை நாடியிருப்பதையிட்டு அமெரிக்கா உட்பட பல NATO நாடுகள் கவலை கொண்டுள்ளன. இந்த ஏவுகணை உடன்படிக்கை சுமார் U$ 3.5 பில்லியன் பெறுமதி கொண்டதாக இருக்கும். சீனாவின் China […]
சீனா போன்ற நாடுகள் தம்மை உளவு பார்ப்பதாக குறைகூறும் அமெரிக்கா இப்போது தனது நட்பு நாடுகளையே உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை (ஐப்பசி 23, 2013) ஜேர்மனியின் தலைவி Angela Merkel அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை தொலைபேசியில் அழைத்து வெறுப்பை தெரிவித்ததாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் தான் பிரெஞ்சு அரசுடன் அமெரிக்கா உளவு விடயம் சம்பந்தமாக சமரசம் பேசவேண்டி இருந்தது. மார்கழி 10, 2013 முதல் தை 8, 2013 வரையில் சுமார் […]
முன்னொரு காலத்தில் Detroit அமெரிக்காவின் முன்னணி நகரங்களில் ஒன்று. ஆனால் motor city என்று அழைக்கப்பட்ட அந்த நகரம் US$ 18 பில்லியன் கடன் காரணமாக bankruptcyஆகவுள்ளது. அதற்கு ஏற்ப அந்த நகர் Chapter 9 பாதுகாப்புக்கு வேண்டிய சட்ட நடவடிக்கைகளை ஆடி 18 அம்ம திகதி எடுத்துள்ளது. இந்த நகரை ஒரு காலத்தில் செல்வத்தில் மிதக்க வைத்த GM (General Motors), Chrysler இரண்டும் 2009 இல் Chapter 11 bankruptcy சென்று பின் $80 […]
இஸ்ரவேல் 1967 ஆம் ஆண்டில் கைப்பற்றிய பாலஸ்தீனியரின் நிலத்தில் தொடர்ச்சியாக யூத குடியிருப்புகளை செய்து வருவது தெரிந்ததே. அமெரிக்காவின் பாதுகாப்புடன் இந்த சட்ட விரோத குடியேற்றம் தொடர்ந்து வந்துள்ளது. ஐ. நா. வின் சட்டப்படி இது குற்றம் என்றாலும் அமெரிக்காவின் கையில் இருந்த இஸ்ரவேலை ஐ. நா. தடுப்பது இல்லை. ஆனால் இந்த விடயத்தால் மிகவும் விசனம் அடைந்த ஐரோப்பிய கூட்டுறவு (EU) ஒரு சிறு படி முன்சென்று, 2014 ஆண்டில் நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு […]
ரஷ்சிய இராணுவத்தின் தயார் நிலையை உறுதிப்படுத்தும் பொருட்டு ரஷ்யாவின் சனாதிபதி Vladimir Putin ஆடி மாதம் 12ஆம் திகதி திடீர் யுத்த பயிற்சி ஒன்றை அறிவித்திருந்தார். அந்த அறிவிப்புக்கு அமைய சுமார் 160,000 படையினர் ஒரு யுத்த ஒத்திகையை 15அம்ம திகதி செய்திருந்தனர். 1991 ஆம் ஆண்டு சோவியத் உடைவின் பின் ரஷ்யா தூரகிழக்கில் நடாத்திய மிகப்பெரிய யுத்த ஒத்திகை இதுவே. இந்த ஒத்திகையில் 1,000 tanks, 130 யுத்த விமானங்கள், 70 கடல்படை கப்பல்கள் என்பன […]
உலகின் மிக பெரிய software நிறுவனமான Microsoft, அமெரிக்க உளவு நிறுவனமான NSA யின் உளவு வேலைகளுக்கு பெரிதும் உதவியதாக London Guardian பத்திரிக்கை தெரிவித்துள்ளது. Edward Snowden Guardian பத்திரிகைக்கு தெரிவித்த கருத்துக்களின்படி Microsoft தனது சொந்த software encryption களையெல்லாம் கடந்து சென்று Skype, chat, outlook email போன்ற தனிநபர் சம்பாசனைகளை ஒட்டுக்கேட்க உதவியதாக அச்செய்தி தெரிவிக்கிறது. Microsoft இன் SkyDrive என்ற internet storage உம் இந்த உளவு பார்த்தலுக்குள் அடங்கும். […]