2023ம் ஆண்டில் மிக மந்தமாகும் ஐரோப்பிய பொருளாதாரம்

2023ம் ஆண்டில் மிக மந்தமாகும் ஐரோப்பிய பொருளாதாரம்

2023ம் ஆண்டில் உலகம் எங்கும் பொருளாதாரம் மந்தமாக இருக்கும் என்றாலும், ஐரோப்பாவில் மந்த நிலை மிகவும் உக்கிரமாக இருக்கும் என்று Organization for Economic Cooperation and Development (OECD) இன்று செவ்வாய் கூறியுள்ளது. 1970ம் ஆண்டுகளில் எரிபொருள் தடைகளால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலைக்கு பின் 2023ம் ஆண்டு மந்தநிலை உக்கிரமாக இருக்கும் என்கிறது OECD. OECD கணிப்புப்படி இந்த ஆண்டு 3.1% ஆக உள்ள உலக பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டு 2.2% ஆக […]

சீனா, கட்டார் 27 ஆண்டு, $60 பில்லியன் LNG உடன்படிக்கை

சீனா, கட்டார் 27 ஆண்டு, $60 பில்லியன் LNG உடன்படிக்கை

கட்டாரின் QatarEnergy என்ற நிறுவனமும் சீனாவின் Sinopec என்ற நிறுவனமும் 27 ஆண்டு கால LNG எரிவாயு உடன்படிக்கை ஒன்றில் திங்கள் கையொப்பம் இட்டுள்ளன. இந்த உடன்படிக்கையின் மொத்த பெறுமதி சுமார் $60 பில்லியன் ஆக இருக்கும். உலக வரலாற்றில் இதுவே மிக நீண்ட கால LNG உடன்படிக்கை ஆகும். இன்று செய்யப்பட்ட உடன்படிக்கையின்படி கட்டார் ஆண்டு ஒன்றுக்கு 4 மில்லியன் தொன் LNG எரிவாயுவை சீனாவுக்கு 27 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யும். ஞாயிறு கட்டாரில் FIFA […]

கனடிய தேர்தலில் சீன ஊடுருவலை நானறியேன் என்கிறார் ரூடோ

கனடிய தேர்தலில் சீன ஊடுருவலை நானறியேன் என்கிறார் ரூடோ

2019ம் ஆண்டு கனடாவில் இடம்பெற்ற பொது தேர்தலில் சீனா ஊடுருவியதற்கான எந்தவித ஆதாரங்களையும் தான் கண்டிருக்கவில்லை என்று கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ ஞாயிறு கூறியுள்ளார். கனடாவின் உளவு பிரிவு சீனா கனடிய தேர்தலில் ஊடுருவல் செய்தது என்ற உளவை ரூடோவுக்கு தெரியப்படுத்தியதாக கனடாவின் Global News என்ற செய்தி சேவையின் புலனாய்வு செய்தி ஒன்று கூறியிருந்தது. அதையே ரூடோ தற்போது நிராகரிக்கிறார். ரூடோ தனது உரையில் “I do not have any information, nor […]

SI அலகில் புதிய Ronna, Quetta

SI அலகில் புதிய Ronna, Quetta

International System of Units அல்லது SI அலகு முறைமை பெரிய எங்களை குறிப்பிட kilo, mega, giga, tera ஆகிய குறியீடுகளை தற்போது பயன்படுத்துகின்றது. வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பம் அவற்றுள் சேமிக்கப்படும் தரவுகளின் அளவுகளையும் வேகமாக பெருக்கி வருகிறது. அதனாலேயே புதிய பெரிய அலகுகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இந்த விபரம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 27வது General Conference on Weights and Measurements என்ற அமர்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய அலகுகள்: 1 kilo […]

World Cup 2022 ஞாயிறு கட்டாரில் ஆரம்பம்

World Cup 2022 ஞாயிறு கட்டாரில் ஆரம்பம்

World Cup 2022 என்ற உதைபந்தாட்ட போட்டி ஞாயிறு கட்டாரில் (Qatar) ஆரம்பமாக உள்ளது. சனிக்கிழமை இரவே கட்டாரின் தலைநகர் டோகாவில் (Doha) கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி உள்ளன. முதல் ஆட்டம் Group A யுள் அடங்கும் கட்டார் அணிக்கும், எக்குவடோர் (Ecuador) அணிக்கும் இடையில் கட்டார் நேரப்படி 20ம் திகதி ஞாயிறு மாலை 7:00 மணிக்கு Al Bayt மைதானத்தில் இடம்பெறும். திங்கள் 21ம் திகதி மாலை 4:00 மணிக்கு Group B யுள் அடங்கும் இங்கிலாந்து […]

கிம் ஜொங் உன்: மோதல் என்றால் அது முழு அளவு மோதல்

கிம் ஜொங் உன்: மோதல் என்றால் அது முழு அளவு மோதல்

வடகொரியாவை அமெரிக்கா போன்ற எதிரிகள் தாக்கினால் அதை வடகொரியா முழு அளவிலான (all-out confrontation) யுத்தமாக மாற்றும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன் (Kim Jong Un). வெள்ளிக்கிழமை வடகொரியா தனது Hwasong-17 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் (ICBM, Intercontinental Ballistic Missile) ஏவுகணை ஒன்றை ஏவியது. உயர் கோணத்தில் ஏவியதால் 69 நிமிடங்கள் பறந்த இந்த ஏவுகணை சுமார் 6,041 km உயரம் சென்று, 1,000 km […]

கசோகி கொலையில் சவுதி இளவரசருக்கு அமெரிக்கா பாதுகாப்பு

கசோகி கொலையில் சவுதி இளவரசருக்கு அமெரிக்கா பாதுகாப்பு

துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து அமெரிக்க பத்திரிகையாளரான கசோகி (Jamal Khashoggi) படுகொலை செய்யப்பட்ட விசயத்தில் அமெரிக்காவின் பைடென் அரசு சவுதி இளவரசருக்கு சட்ட பாதுகாப்பு (immunity) வழங்க நேற்று வியாழன் அறிவித்து உள்ளது. இதனால் குமுறுகிறார் கசோகியை திருமணம் செய்யவிருந்த Hatice Cengiz என்ற பெண். அமெரிக்கா இந்த கொலைக்கு ஒரு வெளிச்சத்தை தரும் என்று தான் கருத்தியதாகவும் ஆனால் தற்போது பணமே மேலே வந்துள்ளதாகவும் Hatice Cengiz கூறியுள்ளார். சனநாயகம், மனித உரிமைகள், […]

ரூடோவின் பேச்சுக்கான அழைப்பை சீ உதாசீனம்

ரூடோவின் பேச்சுக்கான அழைப்பை சீ உதாசீனம்

இந்தோனேசியாவில் இடம்பெற்ற G20 அமர்வுக்கு சென்று இருந்த கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ சீன சனாதிபதி சீயை இடைமறித்து பேச்சுவார்த்தைகளை தொடருமாறு கேட்டபோது சீ முன்னர் இடம்பெற்ற பேச்சுக்களின் கசிவுகளை சுட்டிக்காட்டி தனது வெறுப்பை தெரிவித்து உள்ளார். இந்த உரையாடல் hot mic எனப்படும் திட்டமிடப்படாத ஒலிவாங்கி ஒன்று மூலமே பதிவு செய்யப்பட்டு பகிரங்கத்துக்கு வந்துள்ளது. ரூடோவின் அழைப்புக்கு மொழிபெயர்ப்பாளர் மூலம் பதிலளித்த சீ  நாங்கள் பேசியது எல்லாம் பத்திரிகைகளுக்கு கசிய விடப்பட்டுள்ளது, அது சரியான முறை […]

பிரித்தானிய நுகர்வோர் விலைவாசி சுட்டியும் உச்சத்தில்

பிரித்தானிய நுகர்வோர் விலைவாசி சுட்டியும் உச்சத்தில்

இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்துக்கான நுகர்வோர் விலைவாசி சுட்டி 2021ம் ஆண்டின் சுட்டியுடன் ஒப்பிடுகையில் 11.1% ஆல் அதிகரித்து உள்ளது. இந்த அதிகரிப்பு கடந்த 41 ஆண்டுகளின் அதிகரிப்புகளில் மிகவும் அதிகமானது. 1981ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சுட்டி 10.1% ஆல் அதிகரித்து இருந்தது. அண்மையில் பிரித்தானிய அரசு எரிசக்தி விலை ஆண்டுக்கு $2,960 க்கு மேல் செல்ல விடாது தடுத்தது. அவ்வாறு செய்திராவிட்டால் நுகர்வோர் சுட்டி 13.8% ஆக இருந்திருக்கும். சில நுகர்வோர் பொருட்களின் […]

2024 தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார் ரம்ப்

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க சனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளார் முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப். இந்த அறிவிப்பை அவர் இன்று செவ்வாய் இரவு தனது மார்-எ-லாகோ (Mar-a-Lago) மாளிகையில் தெரிவித்து உள்ளார். “மீண்டும் அமெரிக்காவை great and glorious நாடாக மாற்ற நான் சனாதிபதி போட்டியாளராகிறேன் என்பதை இன்று இரவு  அறிவிக்கிறேன்” என்றுள்ளார். இந்த அறிவிப்புக்கு சற்று முன் இவர் போட்டியிட தேவையான பாத்திரங்கள் Federal Election Commission என்ற தேர்தல் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டு […]