அமெரிக்காவின் பல்கலைக்கழக அனுமதி ஊழல் தொடர்பாக மேலும் ஒரு சம்பவம் பகிரங்கத்துக்கு வந்துள்ளது. இந்த புதிய ஊழல் விவகாரம் அமெரிக்காவின் பிரபல Harvard University தொடர்பானது. . Harvard பல்கலைக்கழகத்தின் fencing என்ற வாள் ஏந்தி விளையாடும் விளையாட்டுக்கு பயிற்சி வழங்குபவரான (coach) Peter Brand என்பருக்கு அப்பகுதியில் ஒரு வீடு இருந்தது. 2016 ஆம் ஆண்டில் அந்த வீட்டின் சந்தை விலை சுமார் $549,300 ஆக இருந்தும், Jie Zhao என்பவர் $989,500 வழங்கி அந்த […]
எதியோப்பியாவின் Ethiopian Airlines விமான சேவைக்கு சொந்தமான புதிய Boeing MAX 8 விமானமும், இந்தோனேசியாவின் Lion Air விமான சேவைக்கு சொந்தமான புதிய Boeing MAX 8 விமானமும் விழ காரணம் ஒன்றே என்று ஆரம்பகட்ட விசாரணைகள் கூறுகின்றன. . இரண்டு நிகழ்வுகளிலும் விமானங்களில் உள்ள தாக்கல் கோணத்தை அளக்கும் கருவிகள் (Angle of attack sensor) தவறான தரவை வழங்க, விமானம் அளவுக்கு மிஞ்சி கீழ்நோக்கி பறக்க முனைந்து வீழ்ந்துள்ளன. அதாவது விமானம் சரியான […]
உங்களிடம் உள்ள GPS (Global Positioning System) வரும் ஏப்ரல் 6 ஆம் திகதிக்கு பின்னர் குழப்பத்துக்கு உள்ளாகலாம். குறிப்பாக இதன் திகதிகள் குழம்பி போகலாம். GPS மட்டுமல்லாது GPS சேவையை பயன்படுத்தும் smartphone மற்றும் server களும் குழப்பத்துக்கு உள்ளாகலாம். . GPS தொழில்நுட்பம் week counter என்ற கிழமைகளை எண்ணும் முறைமையை பயன்படுத்துகிறது. தற்போது இந்த week counter ஒரு 10-digit counter ஆகும். அதனால் இந்த week counter 00 0000 0000 […]
தனது கட்சியான Republican கட்சியையும், எதிர் கட்சியான Democrat கட்சியையும் மீறி, அவர்களுக்கு தெரியாது, அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் இராணுவ பயன்பாடு கொண்ட அணுசக்தி அறிவுகளை சவுதிக்கு வழங்க முன்வந்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. . கடந்த கிழமை வெளிவந்த செய்திகளின்படி, ரம்பின் சக்திக்கான செயலாளர் (Energy Secretary) Rick Perry 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘Part 810’ என்ற அனுமதி முறையை நடைமுறை செய்துள்ளார். அதன்படி அமெரிக்க நிறுவனங்கள் அணுசக்தி தொடர்பான இரகசிய […]
அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க கனடாவும், நியூசிலாந்தும் தமது நாடுகளுள் சீன Huawei நிறுவனத்தின் 5G தொழில்நுட்ப உபகரணங்களுக்கு அனுமதி வழங்குவது இல்லை என்று தீர்மானம் எடுத்து இருந்தன. Huawei உபகரணங்கள் தமது நாடுகளை உளவு பார்க்கலாம் என்றே கரணம் கூறப்பட்டது. . ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க மறுத்துவிட்டன. தற்போது நியூசிலாந்து தனது தீர்மானத்தை மாற்றலாம் என்று நம்பப்படுகிறது. . தற்போது சீனா சென்றுள்ள நியூசிலாந்து பிரதமர் சீன ஜனாதிபதி Xi JinPing, மற்றும் […]
அமெரிக்க ஜனாதிபதி ரம்புக்கும், வடகொரிய தலைவர் கிம்முக்கும் இடையில் வியட்நாமின் தலைநகர் ஹனோயில் (Hanoi) பெப்ருவரி மாதம் இடம்பெற்ற பேச்சுக்கள் முறிய காரணமாக அமைந்த விடயத்தை ராய்டேர்ஸ் (Reuters) என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ளது. ரம்பின் வேண்டுகோள் பட்டியல் கிம்மை ஆத்திரமூட்ட, பேச்சுக்கள் தீர்வு எதுவும் இன்றி முறிந்திருந்தது. . Reuters கூற்றுப்படி கிம்மிடம் உள்ள அனைத்து அணு ஆயுதங்களையும் அமெரிக்காவிடம் வழங்கும்படி ரம்ப் கேட்டுள்ளார். அத்துடன் அமெரிக்க மற்றும் சர்வதேச அணுவாயுத நிபுணர்கள் அனைவரும் […]
கனடிய எல்லையோரம் உள்ள அமெரிக்காவின் North Dakota மாநிலத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட உயிரின எச்சங்கள் சுமார் 66 மில்லியன் வருடங்களுக்கு முன் தற்போதைய மெக்ஸிகோ பகுதியில் வீழ்ந்து மோதிய விண்கல்லின் விளைவு என்று அகழ்வாய்வு கருதுகிறது. . North Dakota மாநிலத்து Bowman நகர் பகுதியில் அகழ்வு ஆய்வில் ஈடுபட்ட 12 ஆய்வாளர்களே இந்த எச்சங்களை கண்டுள்ளனர். இந்த அகழ்வுகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. . சுமார் 66 மில்லியன் வருடங்களுக்கு முன் மெக்ஸிகோவின் Yucatan […]
பிரித்தானிய பிரதமர் தெரசா மேயின் (Theresa May) Brexit திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு மீண்டும் பிரித்தானிய பாராளுமன்றில் தோல்வி அடைந்துள்ளது. மேயின் திட்டத்துக்கு ஆதரவாக 286 வாக்குகளும், திட்டத்துக்கு எதிராக 344 வாக்குகளும் கிடைத்துள்ளன. இது 3வது தடவையாக ஏற்பட்ட தோல்வியாகும். . இந்த தோல்வியால் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து முறைப்படி மே மாதம் 22ஆம் திகதி வெளியேறுவது சாத்தியம் அற்றுள்ளது. அத்துடன் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதிக்கு முன் பிரித்தானியா வெளியேறுவதற்கான கால […]
அமெரிக்காவின் FAA (Federal Aviation Administration) திணைக்களத்தின் பிரதான தொழில்களில் ஒன்று அமெரிக்காவில் சேவைக்கு வரும் புதிய விமானங்களை சரிபார்த்து சான்றிதழ் செய்வதே. FAA சான்றிதழ் பெற்ற விமானங்கள் மட்டுமே அமெரிக்காவின் வானில் பறக்கலாம். . தம்மால் பெரும் தொகை செலவழித்து தம் நாட்டுள் பறக்கும் விமானங்களுக்கு சான்றிதழ் வழங்க முடியாத நாடுகளும் அமெரிக்காவின் சான்றிதழை நம்பியே அந்த விமானங்களை கொள்வனவு செய்யும். . பண பலம் கொண்ட Boeing தயாரித்த விமானங்களின் தராதரத்தை சுயமாக பரீட்சித்து […]
சீனாவின் தொழிநுட்பங்களை, குறிப்பாக சீனாவின் Huawei நிறுவனத்தின் 5G தொழிநுட்பத்தை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்ய வேண்டும் என்று ரம்ப் அரசு வற்புறுத்தியும், ஐரோப்பிய ஒன்றியம் அவ்வாறு Huawei உட்பட சீன நிறுவனங்களை தடை செய்வதில்லை என்று தீர்மானித்து உள்ளது. . அமெரிக்காவின் ரம்ப் அரசு மேற்கு நாடுகளின் பாதுகாப்புக்கு Huawei குந்தகமாக அமையும் என்றும், Huawei தனது தொழில்நுட்பங்களில் வேவு பார்க்கும் வசதிகளை கொண்டுள்ளது என்று கூறி இருந்தாலும், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் […]