Gaga, Rhianna பாடல்களுடன் போட்டியிடும் Naatu… Naatu…

Gaga, Rhianna பாடல்களுடன் போட்டியிடும் Naatu… Naatu…

RRR (Roudram Ranam Rudhiram) என்ற தெலுங்கு திரைப்படத்தில் வரும் Naatu… Naatu… (ஆடு… ஆடு…) என்ற பாடல் அமெரிக்காவின் முன்னணி பாடகிகளான Lady Gaga, Rhianna ஆகியோரின் பாடல்களுடன் போட்டியிடுகிறது.

ஏற்கனவே Golden Globe மற்றும் Critics’ Choice பரிசுகளை வென்ற Naatu… Naatu… என்ற பாடல் தற்போது Oscar புடிக்கும் தெரிவாகி உள்ளது.

இந்திய திரைப்படம் ஒன்றின் பாகம் ஒன்று international film என்ற வகுப்புக்கு அப்பால் ஒரு சர்வதேச பொது போட்டிக்கு செல்வது இதுவே முதல் தடவை. போட்டியில் வெல்லும் பாட்டுக்கு வரும் செவ்வாய் Los Angeles நகரில் பரிசு வழங்கப்படும்.

2009ம் ஆண்டு AR ரகுமானின் Slumdog Millionaire பட இசை Oscar பரிசு வென்று இருந்தது.

1920ம் ஆண்டு, British Raj காலத்து கதையை கொண்ட இந்த படம் 550 கோடி இந்திய ரூபாய்கள் ($72 மில்லியன்) செலவில் தயாரிக்கப்பட்ட்டது. இதுவரை இதுவே அதிகம் செலவு கூடிய படமாகும்.

Naatu… Naatu… பாடல் யுக்கிறேன் யுத்தத்துக்கு சில மாதங்கள் முன், 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சனாதிபதி செலன்ஸ்கியின் மனைக்கு முன்னாள் படமாக்கப்பட்டது.