மிக பலமான நாடுகள்: அமெரிக்கா, சீனா, ரஷ்யா

மிக பலமான நாடுகள்: அமெரிக்கா, சீனா, ரஷ்யா

அமெரிக்காவின் Forbes என்ற செய்தி நிறுவனம் தயாரித்த 2024ம் ஆண்டுக்கான மிக பலமான 10 நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகியன முறையே 1ம், 2ம், 3ம் இடங்களில் உள்ளன. இந்த கணிப்புக்கு பின்வரும் 5 பிரதான காரணிகள் கணக்கில் எடுக்கப்பட்டு உள்ளன: 1) தலைமைத்துவம், 2) பொருளாதார ஆளுமை, 3) அரசியல் ஆளுமை, 4) சர்வதேச அணி ஆளுமை, 5) இராணுவ ஆளுமை. பலம் கொண்ட முதல் 10 நாடுகள், அவற்றின் GDP வருமாறு: […]

Sri Lanka Telecom போட்டியில் இந்திய Jio, சீன Gortune

Sri Lanka Telecom போட்டியில் இந்திய Jio, சீன Gortune

IMF தான் வழங்கும் $3 பில்லியன் பிச்சை கடனுக்கு விதித்த நிபந்தனைகளில் ஒன்றாக Sri Lanka Telecom என்ற அரச கூட்டுத்தாபனத்தை தனியார் கைகளுக்கு விட கேட்டிருந்தது. இந்த முயற்சிக்கு இலங்கை அரசு முதல் விண்ணப்பங்களை ஜனவரி 12ம் திகதி வரை ஏற்றுக்கொண்டு இருந்தது. தற்போது இந்தியாவின் Jio என்ற நிறுவனமும், சீனாவின் Gortune International என்ற நிறுவனமும் தமது இறுதி Request for Proposal விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அழைக்கப்பட்டு உள்ளன. Jio இந்திய செல்வந்தரான முகேஷ் அம்பானிக்கு […]

மேலுமொரு வெள்ளை கொடி பலஸ்தீனர் படுகொலை

மேலுமொரு வெள்ளை கொடி பலஸ்தீனர் படுகொலை

காசாவில் வெள்ளை கொடியுடன் Khan Yunis இல் உள்ள தமது இருப்பிடம் நோக்கி சென்றுகொண்டிருந்த 51 வயதுடைய Ramzi abu Sahloul என்ற பலஸ்தீனர் இஸ்ரேல் படைகளால் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். முன்னைய சில வெள்ளை கொடி படுகொலைகள் வீடியோக்களில் பதிவு செய்யப்பட்டு இருந்தமை போலவே Ramzi படுகொலையும் வீடியோ ஒன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஜனவரி 22ம் திகதி இடம்பெற்றதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் CNN இந்த வீடியோவை வெளியிட்டு இருந்தாலும், பிரித்தானியாவின் ITV இந்த சம்பவம் […]

ஜோர்டானில் 3 அமெரிக்க படையினர் பலி, 34 பேர் காயம்

ஜோர்டானில் 3 அமெரிக்க படையினர் பலி, 34 பேர் காயம்

சிரியா-ஜோர்டான் எல்லையோரம் நிலைகொண்டிருந்த Tower 22 என்ற அமெரிக்க முகாம் மீது ஆயுத குழு ஆளில்லா விமானம் (drone) மூலம் செய்த தாக்குதலுக்கு 3 அமெரிக்க படையினர் பலியாகியும், 34 பேர் காயமடைந்தும் உள்ளனர். தாக்கிய குழு எதுவென்று இதுவரை அறியப்படாவிட்டாலும் இந்த குழுவும் ஈரான் ஆதரவு கொண்ட குழுவென்று கருதப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு உரிய தண்டனையை அமெரிக்கா உரிய நேரத்தில் வழங்கும் என்று அமெரிக்க சனாதிபதி பைடென் கூறியுள்ளார். அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் செய்த […]

INDIA முதலமைச்சர் Nitish Kumar பா.ஜ.வுக்கு தாவினார்

INDIA முதலமைச்சர் Nitish Kumar பா.ஜ.வுக்கு தாவினார்

இந்தியாவின் பீஹார் மாநிலத்து முதலமைச்சர் Nitish Kumar தனது முதலமைச்சர் பதவியை கைவிட்டு பிரதமர் மோதியின் பா.ஜ கட்சிக்கு இன்று ஞாயிறு தாவியுள்ளார். இவர் தனது கட்சி தாவலுக்கு “not everything was alright with the alliance” என்று காரணம் கூறியுள்ளார். இது காங்கிரசை உள்ளடக்கிய INDIA என்ற 28 காட்சிகளை கொண்ட எதிர்க்கட்சிக்கு புதிய இடராகும். ஏற்கனவே மேற்கு வங்க முதலமைச்சர் Mamata Banerjee தனது கட்சி தனித்து போட்டியிடும் என்று கூறியுள்ளது. இந்திய […]

வெள்ளை கொடி பாட்டியை இஸ்ரேல் சுட்டு கொலை

வெள்ளை கொடி பாட்டியை இஸ்ரேல் சுட்டு கொலை

தனது பேரனை வலது கையால் பிடித்துக்கொண்டு காசா யுத்தத்தை நீங்கி தப்ப முனைந்த பாட்டியை இஸ்ரேல் இராணுவம் சுட்டு கொலை செய்துள்ளது. பேரனின் வலது கையில் வெள்ளை கொடி ஒன்று இருந்தும் இஸ்ரேல் பாட்டியை படுகொலை செய்துள்ளது. Hala Khreis என்ற பாட்டியும், வயது 57, பேரனும் உட்பட சிறு தொகை பாலஸ்தீனர் சண்டை இடம்பெறும் பகுதி ஒன்றை விட்டு நீங்க முயன்றுள்ளனர். பாட்டியும், பேரனும் முன் சென்றுள்ளனர். இவர்கள் al-Rimal என்ற இடத்தில் சந்தி ஒன்றை வடக்கில் இருந்து […]

ஒரு தினத்தில் Tesla $80 பில்லியனை இழந்தது

ஒரு தினத்தில் Tesla $80 பில்லியனை இழந்தது

மின்சக்தியில் இயங்கும் (EV அல்லது electric vehicle) கார்களை தயாரிக்கும் அமெரிக்காவின் Tesla என்ற நிறுவனம் வியாழக்கிழமை $80 பில்லியன் பங்குச்சந்தை பெறுமதியை இழந்துள்ளது. Tesla வின் CEO Elon Musk இந்த நிறுவனத்தின் வருங்கால விற்பனை குறைவடையும் என்று கூறியதால் வியாழன் Tesla வின் பங்குச்சந்தை பங்கு ஒவ்வொன்றும் 13% பெறுமதியை இழந்துள்ளன. Elon Musk கின் பெறுமதியும் இந்த தினத்தில் $18 பில்லியனால் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனாலும் இவரே தற்போதும் உலகின் முதலாவது செல்வந்தர். […]

ஏவுகணை தாக்கி ரஷ்ய விமானம் விழுந்தது, 74 பேர் பலி

ஏவுகணை தாக்கி ரஷ்ய விமானம் விழுந்தது, 74 பேர் பலி

ரஷ்ய படைகளின் Ilyushin Il-76 வகை விமானம் ஒன்று ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி நேற்று விழுந்து நொறுங்கியது. இதில் பயணித்த 74 பேரும் பலியாகி உள்ளனர். தாம் கைப்பற்றிய 65 யூக்கிறேன் படையினரை கைதிகள் பரிமாற்றத்துக்கு எடுத்து வந்த விமானத்தை யூக்கிறேன் ஏவுகணை கொண்டு தாக்கி அழித்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. அந்த விமானம் S-300 ஏவுகணைகளை எடுத்து வந்ததாலேயே தாம் அதை தாக்கியதாக யூக்கிறேன் முதலில் கூறியிருந்தது. பின்னர் கைதிகளை ரஷ்யா அந்த விமானத்தில் எடுத்து […]

இலங்கையில் Fresh Orange Juice Rs. 6,075.00

இலங்கையில் Fresh Orange Juice Rs. 6,075.00

இலங்கையின் பேருவளை பகுதியில் உள்ள Cinnamon BEY என்ற உல்லாச பயணிகள் விடுதி ஒன்று orange juice க்கு  மொத்தம் Rs. 6,075.00 அறவிட்டு உள்ளது. Orange juice Rs. 4,565.00 என்றும், சேவை கட்டணம் 456.50 என்றும், அரச வரி 1,055.80 என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளன. இதன் விலை சுமார் $19.00 ஆகையால் இதுவே உலகின் அதி கூடிய விலை கொண்ட orange juice ஆக இருக்கும். இந்த கொள்வனவு விபரம் இணையம் எங்கும் பேசப்படுகிறது. […]

ஒரு காசா தாக்குதலில் 21 இஸ்ரேல் படையினர் பலி

ஒரு காசா தாக்குதலில் 21 இஸ்ரேல் படையினர் பலி

காசாவின் Khan Younis என்ற தெற்கு பகுதியில் ஹமாஸ் இன்று திங்கள் செய்த தாக்குதல் ஒன்றுக்கு 21 இஸ்ரேல் படையினர் பலியாகி உள்ளனர். ஹமாஸ் ஆயுத குழுவினர் இஸ்ரேலின் கவச வாகனம் ஒன்று மீது ஏவிய RPG தாக்குதலுக்கே 21 படையினர் பலியாகினர். இஸ்ரேல் படையினர் பதித்த வெடி பொருட்களும் கூடவே வெடித்து தாக்குதலை உக்கிரம் அடைய செய்துள்ளது என்று இஸ்ரேல் கூறுகிறது. இன்று மேலும் 3 இஸ்ரேலின் படையினர் வேறு தாக்குதல்களுக்கு பலியாகி உள்ளனர். அதனால் இதுவரை […]

1 62 63 64 65 66 367