யாருக்கு சொல்லியழ 17: யுக்கிரைனுக்கு இறைச்சி, கனடா தமிழருக்கு எலும்பு

யாருக்கு சொல்லியழ 17: யுக்கிரைனுக்கு இறைச்சி, கனடா தமிழருக்கு எலும்பு

கனடிய தமிழ் வாக்குகளை சில்லறை விலையில் பெற்று கனடிய அரசியல் கட்சிகளுக்கு மொத்த விலையில் விற்கும் கனடிய தமிழ் அரசியல் வர்த்தகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கனடிய பிரதமர் மே மாதம் 18ம் திகதியை கனடாவில் “Tamil Genocide Remembrance Day” என்று அறிவித்து உள்ளார். இது கனடிய தமிழ் அரசியல் வர்த்தகர்களின் மற்றுமொரு சில்லறை சாதனை மட்டுமே. இவ்வகை கனடிய சில்லறை நாடகங்களால் முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கபோவது இல்லை. கனடா இப்போது கூறும் massacre […]

இலங்கை சட்டப்படி கடனில் முறிந்தது

இலங்கை சட்டப்படி கடனில் முறிந்தது

பெற்றுக்கொண்ட கடனுக்கான $78 மில்லியன் வட்டியை செலுத்த தவறியதால் இலங்கை சட்டப்படி மே 18ம் திகதி முறிந்துள்ளது. மேற்படி வட்டி உரிய காலத்தில் (ஏப்ரல் 18) மட்டுமன்றி மேலதிகமாக வழங்கப்பட்ட 30 தினங்கள் (grace period) தாண்டியும் (மே 18) செலுத்தப்படவில்லை. சுதந்திர இலங்கையில் இவ்வாறு இடம்பெறுவது இதுவே முதல் தடவை. இதை sovereign default என்பர். ஏப்ரல் 18ம் திகதி சீனாவுக்கான $105 மில்லியன் கடனும் திருப்பி அடைக்கப்படவில்லை. Sovereign default அடைந்த நாடுகள் மேலும் […]

அமெரிக்க-மெக்ஸிக்கோ எல்லையில் 532 மீட்டர் சுரங்கம்

அமெரிக்க-மெக்ஸிக்கோ எல்லையில் 532 மீட்டர் சுரங்கம்

San Diego நகருக்கு அண்மையில், அமெரிக்க-மெஸ்சிக்கோ எல்லையின் கீழே மேலுமொரு சுரங்க பாதையை அமெரிக்கா கண்டுபிடித்து உள்ளது. எல்லைக்கு கீழே 532 மீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்க பாதை மெக்ஸிக்கோவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை கடத்த பயன்பட்டு உள்ளது. சுமார் 1.2 மீட்டர் விட்டம் கொண்ட இந்த சுரங்க பாதை தரமான சுவர்களையும், மின் இணைப்பையும், காற்றோட்ட வசதிகளையும் கொண்டது. அமெரிக்காவின் பக்கத்தில் இது ஒரு களஞ்சியத்துள் இறங்கு பாதையை கொண்டுள்ளது. இது நிலத்துக்கு கீழே […]

காஷ்மீர் இந்துக்களுக்கு பா.ஜ. வழங்கும் அதிக ஆசனங்கள்

காஷ்மீர் இந்துக்களுக்கு பா.ஜ. வழங்கும் அதிக ஆசனங்கள்

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான தொகுதி ஆசனங்களை மாற்றி அமைக்கிறது மோதியின் மத்திய அரசு. இந்த மாற்றி அமைத்தலின் பிரதான நோக்கம் அங்குள்ள இந்துக்களுக்கு அதிக ஆசனங்களை வழங்குவதே. இதுவரை ஜம்மு பகுதிக்கு 37 ஆசனங்களும், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு 46 ஆசனங்களும் இருந்தன. புதிய முறைப்படி ஜம்முவுக்கு 43 ஆசனங்களும், காஷ்மீர் பகுதிக்கு 47 ஆசனங்களும் இருக்கும். ஜம்மு பகுதி இந்துக்களை பெருமளவில் கொண்ட பகுதி. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி இஸ்லாமியரை பெருமளவில் கொண்ட […]

IMF SDR பங்கீட்டில் சீன நாணயம் 1.36% ஆல் அதிகரிப்பு

IMF SDR பங்கீட்டில் சீன நாணயம் 1.36% ஆல் அதிகரிப்பு

International Monetary Fund (IMF) தனது Special Drawing Rights (SDR) என்ற currency basket பங்கீட்டில் சீன நாணயமான யுவானுக்கு (Yuan) 12.28% வழங்க சனிக்கிழமை தீர்மானித்து உள்ளது. இது முனைய பங்கீட்டுடன் ஒப்பிடுகையில் 1.36% அதிகம். 2016ம் ஆண்டே சீன நாணயம் முதல் தடவையாக SDR கணிப்புக்கு உட்படுத்தப்பட்டு இருந்தது. அதற்கு முன் அமெரிக்க டாலர், யூரோ, பிரித்தானிய பௌண்ட்ஸ், ஜப்பானின் ஜென் ஆகிய 4 நாணயங்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டு இருந்தன.  2016ம் ஆண்டு […]

Buffalo சூட்டுக்கு 10 பேர் பலி, இனவெறுப்பு காரணம்?

Buffalo சூட்டுக்கு 10 பேர் பலி, இனவெறுப்பு காரணம்?

அமெரிக்காவின் நியூ யார்க் மாநிலத்தில் உள்ள Buffalo நகரில் உள்ள பெரிய கடை ஒன்றில் (TOPS supermarket) சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுக்கு 10 பலியாகியும், 3 பேர் காயமடைந்தும் உள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் 18 வயதுடைய வெள்ளை இனத்தவர் என்றும், பலியான அல்லது காயமடைந்த 13 பேரில் 11 பேர் கருப்பு இனத்தவர் என்றும் கூறப்படுகிறது. ஏனைய இருவரும் வெள்ளை இனத்தவர். சுட்டவர் சுடும் நிகழ்வை இணயத்தில் நேரடியாக […]

Julie Go Gama

Julie Go Gama

அரசியல் கட்சிகளுக்கு அப்பால், இன, மத பேதங்களுக்கு அப்பால் இலங்கையில் ஒரு புரட்சி இடம்பெற்றது. Gota Go Gama என்று ஆரம்பித்து, Mina Go Gama என்று வளர்ந்த இந்த புரட்சி இலங்கையின் உச்சத்தில் இருந்த ஆட்சி குடும்பத்தை விரட்ட முனைந்து. அந்த குடும்பத்தின் பிரதானியான பிரதமர் மகிந்தவை விரட்டியும் இருந்தது. இந்த புரட்சி இலங்கை பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் அடைந்ததற்கு நிகரான ஒரு புரட்சியாக தொடர்கிறது. இந்த வன்முறை அற்ற, நியாயமான புரட்சியையே உலகம், குறிப்பாக […]

பேரர் இல்லை, மகன் மீது இந்திய தந்தை வழக்கு

பேரர் இல்லை, மகன் மீது இந்திய தந்தை வழக்கு

தங்களுக்கு பேரப்பிள்ளைகளை பெற்று தரவில்லை என்று மகன் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் தந்தை. இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்து Haridwar நகரில் வாழும் தந்தையே இவ்வாறு மகன் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். தந்தை 50 மில்லியன் இந்திய ரூபாய்களை ($650,000) நட்ட ஈடாக கேட்டுள்ளார். Sanjeev Sadhana என்ற ஓய்வு பெற்ற தந்தையும், வயது 62, அவரின் மனைவியும் தமது மகன் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன என்றும், மகனும் அவரது மனைவியும் 6 ஆண்டுகளாக பிள்ளை பெறுவதை […]

$68,789 பெறுமதி கொண்டிருந்த Bitcoin இன்று $29,400

$68,789 பெறுமதி கொண்டிருந்த Bitcoin இன்று $29,400

கடந்த ஆண்டு சுமார் $68,789 பெறுமதியை கொண்டிருந்த bitcoin ஒன்று இன்று சுமார் $29,400 பெறுமதியை கொண்டுள்ளது. அதாவது சுமார் 57% ஆல் bitcoin தனது பெறுமதியை இழந்து உள்ளது. Bitcoin மட்டுமன்றி ethereum போன்ற ஏனைய crypto நாணயங்களும் தமது பெறுமதியை பாரிய அளவில் இழந்து உள்ளன. கடந்த வெள்ளிக்கும் இந்த கிழமை திங்களுக்கும் இடையில் Bitcoin, Ethereum, BNB, XRP, Solana, Cardano, Luna ஆகிய அனைத்து crypto நாணயங்களும் கூட்டாக சுமார் $400 […]

ரஷ்யாவும் வெல்லவில்லை, யூகிரேனும் வெல்லவில்லை

ரஷ்யாவும் வெல்லவில்லை, யூகிரேனும் வெல்லவில்லை

கடந்த சில கிழமைகளாக இடம்பெற்றுவரும் ரஷ்ய-யுக்ரைன் யுத்தத்தில் எந்த ஒரு தரப்பும் வெற்றி கொள்ளவில்லை என்று அமெரிக்க உளவு அதிகாரிகள் இருவர் கூறியுள்ளனர். அத்துடன் யுத்தத்தை நீண்ட காலம் இழுத்தடித்து அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளை பொருளாதாரத்தில் நலிவடைய செய்வதே பூட்டினின் நோக்கம் என்றும் அந்த உளவாளி அதிகாரிகள் கூறி உள்ளனர். அமெரிக்காவின் National Intelligence Director Avril Haines, மற்றும் Defense Intelligence Agency Director Scott Barrier ஆகிய இருவருமே இந்த கணிப்பை அமெரிக்காவின் […]

1 2 3 241