SONYயை உலுக்கிய வடகொரியா

SONY நிறுவனம் அண்மைக்காலங்களில் Hollywood திரைப்பட தயாரிப்பில் இறங்கியிருந்தது. 1989 ஆண்டு முதல் SONY பல திரைப்படங்களையும் தொலைக்காட்சி நாடகங்களையும் வேறு பல நிருவனங்களுடன் இணைந்து தயாரித்து இருந்தது. SONY அண்மையில் The Interview என்ற ஒரு நகைச்சுவை படத்தை தயாரித்து இருந்தது. இந்த படம் வரும் நத்தார் தினத்தன்று திரையிடப்பட்டு இருந்தது. . இந்த படத்தின் கதைப்படி வெளிநாடவர் இருவர் பத்திரிகையார் உருவில் வடகொரிய சென்று, அந்நாட்டு தலைவர் Kim Jong-Un உடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி […]

புரூஸ் லீ யின் 40 ஆம் நினைவு நாள்

Enter the Dragon, The Way of the Dragon, போன்ற படங்களில் நடித்த Bruce Lee மரணம் ஆகி 40 வருடங்கள் நிறைவு அடைந்ததை நினைவூட்ட Hong Kong கில் இன்று ஒரு காட்சி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. Hong Kong அரசின் உதவியுடன் நடந்த இந்த காட்சியில் Bruce Lee இக்கு சொந்தமாக இருந்த 600 இக்கும் மேற்பட்ட பொருட்கள் இடம்பெற்றன. இங்கு Bruce Lee இனது மகள் Shannon Lee யும் பங்கு கொண்டிருந்தார். […]

அமிதாப்பின் மேலதிக வரி 1.66 கோடி

2001-2002 ஆண்டுக்கான வரியாக அமிதாப்பச்சன் மேலும் 1.66 கோடி இந்திய ரூபாய்களை செலுத்தவேண்டும் என்பதை நேற்று செவ்வாய்க்கிழமை (2013:01:08) வெளியிட்ட முடிவில் இந்திய Supreme Court உறுதி செய்துள்ளது. இந்திய வருமானவரி திணைக்களத்தின் கணிப்புப்படி அமிதாப்பின் 2001-2002 வரிகால வருமானம் 26 கோடி ரூபாய். ஆனால் அமிதாப் தனது வருமானமாக 3.23 கோடியையே பதிவு செய்திருந்தார். 2001-2002 ஆண்டுகளில் அமிதாப் பங்களித்த ‘Kaun Banega Crorepati’ என்ற தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வருமானத்தை முழுமையாக அவர் உள்ளடக்கியிருக்கவில்லை. 2010 […]