சுமார் 8% மரக்கூழ் கொண்ட அமெரிக்க Parmesan cheese

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் Parmesan என்ற cheese வகையில் சுமார் 8% மரக்கூழ் என்ற உண்மை வெளியாகியுள்ளது. அத்துடன் இவ்வாறு cheese மரக்கூழை கொண்டிருப்பது அமெரிக்க அரசால் அனுமதிக்கப்பட்ட முறைமையே. பொதுவாக 1% முதல் 2% வரையான பங்கே மரக்கூழ் ஆக இருப்பது அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் சில அமெரிக்க Parmesan cheese தயாரிப்புகள் 8% வரை மரக்கூழாக உள்ளதாம். . Parmesan cheese திரண்டு கட்டியாகாமல் இருப்பதற்காகவே இவ்வாறு மரக்கூழ் சேர்க்கப்படுகிறது. உண்மையில் இது நன்கு அரைக்கப்பட்டு cellulose […]

SONYயை உலுக்கிய வடகொரியா

SONY நிறுவனம் அண்மைக்காலங்களில் Hollywood திரைப்பட தயாரிப்பில் இறங்கியிருந்தது. 1989 ஆண்டு முதல் SONY பல திரைப்படங்களையும் தொலைக்காட்சி நாடகங்களையும் வேறு பல நிருவனங்களுடன் இணைந்து தயாரித்து இருந்தது. SONY அண்மையில் The Interview என்ற ஒரு நகைச்சுவை படத்தை தயாரித்து இருந்தது. இந்த படம் வரும் நத்தார் தினத்தன்று திரையிடப்பட்டு இருந்தது. . இந்த படத்தின் கதைப்படி வெளிநாடவர் இருவர் பத்திரிகையார் உருவில் வடகொரிய சென்று, அந்நாட்டு தலைவர் Kim Jong-Un உடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி […]

சுற்றுலா: அழகிய சிகிரியா (இலங்கை)

இலங்கையின் முதன்மை சுற்றுலா இடங்களில் ஒன்று சிகிரியா. இதை Laion Rock என ஆங்கிலத்தில் அழைப்பர். இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மாத்தளை மாவட்ட பகுதியில் (Matale District) இது உள்ளது. உலக Heritage Siteகளில் ஒன்றான இதில் உள்ள ஓவியங்கள் உலக பிரசித்தம். இந்த ஓவியங்கள் இந்தியாவில் உள்ள அஜந்தா குகையில் உள்ள (Ajanta Caves) ஓவியங்களை ஒத்தது. இதை காசியப்ப அரசன் கி.பி. 477-495 ஆண்டு வரையான காலங்களில் நிர்மாணம் செய்ததாக கூறப்படுகிறது. காசியப்பனின் மறைவின் […]

இந்தியாவில் பாரிய வெங்காய தட்டுப்பாடு

சீனாவுக்கு அடுத்ததாக உலகில் அதிகம் வெங்காயத்தை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. அத்துடன் வெங்காயம் இந்தியர்களின் சமையலில் ஓர் முக்கிய அங்கமாகும். இந்தியர்கள் வருடம் ஒன்றுக்கு சுமார் 16.5 மில்லியன் தொன் வெங்காயத்தை கொள்வனவு செய்கிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் வெங்காயத்துக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பாரிய தட்டுப்பாடு காரணமாக ஒரு Kg வெங்காயத்தின் விலை Rs 100.00 வரைக்கு உயர்ந்துள்ளது. சில மாதங்களின் முன் ஒரு Kg Rs 25.00 ஆக இருந்துள்ளது. இந்த அதீத […]

நுரையீரல் புற்றுநோயை தடுக்குமாம் உள்ளி

வாரம் இருமுறை பச்சையாக உள்ளி (வெள்ளைப்பூடு, garlic) உட்கொண்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய்வாய்ப்படுவதை 44% ஆல் குறைக்கலாம் என்று சீன ஆய்வு ஒன்று கணித்துள்ளது. சீனாவின் Jiangsu மாநிலத்தில் உள்ள Cancer Prevention Research என்ற அமைப்பே இந்த ஆய்வை தெரிவித்துள்ளது. 2003 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை நடைபெற்றிருந்த இந்த ஆய்வு சுமார் 4,500 சுகதேக நபர்களிடம் இருந்தும் 1,424 நுரையீரல் நோயாளிகளிடம் இருந்தும் தரவுகளை பெற்றிருந்தது. உள்ளியை கடிக்கும்போது அல்லது […]

புரூஸ் லீ யின் 40 ஆம் நினைவு நாள்

Enter the Dragon, The Way of the Dragon, போன்ற படங்களில் நடித்த Bruce Lee மரணம் ஆகி 40 வருடங்கள் நிறைவு அடைந்ததை நினைவூட்ட Hong Kong கில் இன்று ஒரு காட்சி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. Hong Kong அரசின் உதவியுடன் நடந்த இந்த காட்சியில் Bruce Lee இக்கு சொந்தமாக இருந்த 600 இக்கும் மேற்பட்ட பொருட்கள் இடம்பெற்றன. இங்கு Bruce Lee இனது மகள் Shannon Lee யும் பங்கு கொண்டிருந்தார். […]

Hip Implant 40% தோல்வியில்

2011 ஆம் ஆண்டு Johnson & Johnson என்ற நிறுவனத்தால் உலக அளவில் நடாத்தப்பட்ட கணிப்பின்படி 40% hip implant சிகிச்சைகள், அச்சிகிச்சைகள் நடைபெற்று 5 வருடங்களுள் தோல்வி அடைந்துள்ளன என நீதிமன்ற ஆவணம் ஒன்று தெரிவிக்கிறது. இந்த வழக்கு J & J யின் A.S.R. (Articular Surface Replacement) சிகிச்சை பெற்ற 10,000 இற்கும் மேற்பட்ட நோயாளிகளால் தொடரப்பட்டிருந்தது. அதில் 2000 வழக்குகள் ஒன்றாக கலிபோர்னியாவிலும் 7000 வழக்குகள் ஒன்றாக Ohio விலும் விசாரணை செய்யப்படும். கடந்த […]

அமிதாப்பின் மேலதிக வரி 1.66 கோடி

2001-2002 ஆண்டுக்கான வரியாக அமிதாப்பச்சன் மேலும் 1.66 கோடி இந்திய ரூபாய்களை செலுத்தவேண்டும் என்பதை நேற்று செவ்வாய்க்கிழமை (2013:01:08) வெளியிட்ட முடிவில் இந்திய Supreme Court உறுதி செய்துள்ளது. இந்திய வருமானவரி திணைக்களத்தின் கணிப்புப்படி அமிதாப்பின் 2001-2002 வரிகால வருமானம் 26 கோடி ரூபாய். ஆனால் அமிதாப் தனது வருமானமாக 3.23 கோடியையே பதிவு செய்திருந்தார். 2001-2002 ஆண்டுகளில் அமிதாப் பங்களித்த ‘Kaun Banega Crorepati’ என்ற தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வருமானத்தை முழுமையாக அவர் உள்ளடக்கியிருக்கவில்லை. 2010 […]

செயல்முறை: Tofu கறி

செயல்முறை: Tofu கறி அம்பிகா ஆனந்தன் தேவையான பொருட்கள் (5 பேருக்கு பரிமாற): 1. மெதுமையான tofu சுமார் 1.0 kg 2. இரண்டு (2) நடுத்தர அளவான தக்காளி 3. ஒரு (1) நடுத்தர அளவான வெங்காயம் 4. ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய் 5. சிறிது கருவேப்பிலை 6. கறித்தூள் ஒண்டரை (1.5) தேகரண்டி 7. கடுகு, பெரும் சீரகம், வெந்தயம் அளவாக (தாழிக்க) 8. சிறிது எண்ணை பொரிக்க 9. உப்பு அளவாக […]

நாளொன்றுக்கு எவ்வளவு நீர் குடித்தல் வேண்டும்?

நாள் ஒன்றுக்கு ஒருவர் எவ்வளவு நீர் குடித்தல் வேண்டும் என்ற கேள்விக்கு பல பதில்கள் உண்டு. ஒரு பதில் ஒருவர் நாள் ஒன்றுக்கு 8 குவளை தண்ணீர் குடிக்கவேண்டும் என்கிறது. இது உண்மையா? இதற்கான ஆதாரங்களை தேடியபோது விஞ்ஞான முறையிலான ஆதாரங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நீர் விற்பனை நிறுவனங்கள் இவ்வாறு செய்தி பரப்பினார்களோ? எமக்கு தேவையான நீர் நாம் உட்கொள்ளும் பல உணவுகளில் இருந்து கிடைக்கின்றது. தேநீர், பழங்கள், பழ சாறுகள் போன்றவற்றில் இருந்தும் நாமது உடல் […]