ஒலிம்பிக் கொடியின்கீழ் இந்திய வீரர்

ரஷ்யாவின் Sochi என்ற இடத்தில் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளது ஒலிம்பிக்கின் winter விளையாட்டுக்கள். வழமையாக மிகப்பெரிய அளவில் நடைபெறும் ஒலிம்பிக்கின் summer விளையாட்டுக்களுக்கே இந்தியா அனுப்பும் வீரர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கங்களில் இருக்க, winter விளையாட்டுக்கு 3 வீரர்களை மட்டுமே இந்தியா அனுப்புவது ஒன்றும் அதிசயமல்ல. ஆனால் இந்த 3 இந்திய வீரர்களும் இந்திய தேசிய கொடிக்கு கீழ் விளையாடுவதற்க்கு பதிலாக ஒலிம்பிக் கொடியின் கீழ் விளையாட உள்ளார்கள். இந்த அவமானத்துக்கு காரணம் Indian Olympic […]

FIFA உட்பட உதைபந்து போட்டிகளில் ஊழல்

Europol என்ற ஐரோப்பிய சங்க காவல்துறை பிரிவு செய்த விசாரணைகளின்படி, கடந்த 18 மாதங்களில் ஐரோப்பாவில் நடைபெற்ற 380 உதைபந்தாட்ட போட்டிகளிலும் ஐரோப்பாவுக்கு வெளியே 300 வரையான உதைபந்தாட்ட போட்டிகளில் திட்டமிட்டு தோல்விகளை தழுவுதல் (match-fixing) நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்போட்டிகளின் போது ஊழல் குழுக்கள் பந்தயங்களை நடைமுறைப்படுத்தி, பின் திட்டமிட்டு தரமான குழுக்களுக்கு தோல்வியை கொடுத்து இலாபம் அடைந்துள்ளன. இவ்வாறு செய்வதன் மூலம் US $11 மில்லியன் வரை இலாபம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான தொகை இதைவிடவும் அதிகமாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு […]

1 3 4 5