Recent Comments

  Home » Archives by category » செய்தி

  எகிப்து மசூதி தாக்குதலுக்கு 235 பேர் வரை பலி

  எகிப்து மசூதி தாக்குதலுக்கு 235 பேர் வரை பலி

  எகிப்தின் சைனாய் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டு, மற்றும் துப்பாக்கி தாக்குதல்களுக்கு குறைந்தது 235 பேர் பலியாகியும், மேலும் 100 வரை காயப்பட்டும் உள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை மசூதியில் வழிபாடுகள் இடம்பெற்ற வேளையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. .…

  தொலைந்த ஆர்ஜென்டீனா நீர்மூழ்கியின் படைகள் ஆபத்தில்

  தொலைந்த ஆர்ஜென்டீனா நீர்மூழ்கியின் படைகள் ஆபத்தில்

  கடந்த புதன்கிழமை, நவம்பர் 15 ஆம் திகதி, தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனாவின் (Argentina) நீர்மூழ்கிகளில் ஒன்று இயந்திர கோளாறுகளுக்கு உட்பட்டதாக நீர்மூழ்கி குழு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின்படி கோளாறு பாரதூரமானது என்று தெரிவித்து இருக்கவில்லை. ஆனால் அந்த நீர்மூழ்கி குழு…

  முகாபே விலகினார், உப-ஜனாதிபதி ஜனாதிபதியாகலாம்

  முகாபே விலகினார், உப-ஜனாதிபதி ஜனாதிபதியாகலாம்

  தன் மனைவியை ஜனாதிபதியாக்கும் நோக்கில், தனது உப-ஜனாதிபதியை (Emmerson Mnangagwa) பதவியில் இருந்து விரட்டிய சிம்பாப்வே  ஜனாதிபதி Robert Mugabe இறுதியில் தனது பதவியை துறந்துள்ளார். அந்நிலையில் நாட்டை விட்டோடிய முன்னாள் உப-ஜனாதிபதி Emmerson Mnangagwa மீண்டும் சிம்பாப்வே திரும்பியுள்ளார். அவர்…

  ஜேர்மனியில் 3 மாதத்துள் மீண்டும் தேர்தல்?

  ஜேர்மனியில் 3 மாதத்துள் மீண்டும் தேர்தல்?

  இந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜேர்மனியில் இடம்பெற்ற பொதுதேர்தலில் தற்போதைய அதிபர் அங்கெலா மேர்க்கெல் (Angela Merkel) தலைமயிலான Christian Democratic (CDU) கட்சியும் அதன் சகோதர கட்சியும் (CSU) அதிக ஆசனங்களை பெற்றிருந்தாலும் அவ்வணி வென்ற ஆசனங்களின் தொகை பெரும்பான்மை…

  இந்திரா காந்தி உணவகம், இட்லி 5 ரூபா

  இந்திரா காந்தி உணவகம், இட்லி 5 ரூபா

  இந்தியாவின் கர்நாடகா மாநிலத்து பெங்களூர் மாநகரத்தில் வேகமாக அமைக்கப்பட்டு வருகின்றன இந்திரா உணவக (Indira Canteen) நிலையங்கள். இந்த உணவகங்களில் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் தயாரிக்கப்பட்ட உணவு மிக மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு காலையில்…

  இலங்கை குடும்பத்தை வெளியேற்றுமா நியூசீலாந்து?

  இலங்கை குடும்பத்தை வெளியேற்றுமா நியூசீலாந்து?

  இலங்கை குடும்பத்தை வெளியேற்றுமா நியூசீலாந்து? இலங்கை குடும்பம் ஒன்றை நியூசீலாந்தில் இருந்து வரும் 21 ஆம் திகதிக்கு முன் வெளியேற்ற முனைகிறது அந்நாட்டு குடிவரவு திணைக்களம். அதேவேளை அந்த குடும்பத்துக்கு உதவ முனைகின்றனர் உள்ளூர் மக்களும், அப்பகுதி அரசியல்வாதிகளும். . Dinesha…

  சிம்பாப்வேயில் இராணுவ ஆட்சி?

  சிம்பாப்வேயில் இராணுவ ஆட்சி?

  சிலகாலத்தின் முன் ரொடீசியா என்று அழைக்கப்பட்ட ஆபிரிக்கா நாடான சிம்பாப்வேயில் இராணுவ ஆட்சி ஒன்று தோன்றும் சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளன. தற்போது 93 வயதை அடையும் அந்நாட்டு ஜனாதிபதி ரொபேர்ட் முகாபேயின் (Robert Mugabe) மரணத்தின் பின்னர் ஆட்சியை கைக்கொள்ளும் நோக்கம் கொண்டவர்களே…

  மும்பாயில் சுரங்கம் தோண்டி வங்கி கொள்ளை

  மும்பாயில் சுரங்கம் தோண்டி வங்கி கொள்ளை

  கடந்த சனிக்கிழமை மும்பாயில் உள்ள Bank of Baroda வங்கி கிளை ஒன்றில் சுமார் 100 அடி நீள சுரங்கம் அமைத்து கொள்ளையடிக்கப்படுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு நடாத்தப்பட்ட இந்த கொள்ளை விபரம் திங்கள் காலையே வங்கிக்கு தெரிய வந்துள்ளது. .…

  2018 FIFA World Cup கனவை இழந்தது இத்தாலி

  2018 FIFA World Cup கனவை இழந்தது இத்தாலி

  2018 ஆண்டு இடம்பெறவுள்ள FIFA World Cup போட்டியின் இறுதி ஆட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது இத்தாலி. இதற்கு முன் 1958 ஆம் ஆண்டிலும் இத்தாலி FIFA World Cup இறுதி ஆட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்திருந்திருந்தது. இத்தாலி முன்னர் 4…

  ஈரான்-ஈராக் எல்லையில் நிலநடுக்கம், 150 பேர் பலி

  ஈரான்-ஈராக் எல்லையில் நிலநடுக்கம், 150 பேர் பலி

  ஈரான்-ஈராக் எல்லையோரம், உள்ளூர் நேரப்படி ஞாயிரு இரவு 9:18 மணியளவில், இடம்பெற்ற நிலநடுக்கத்துக்கு சுமார் 140 பேர் பலியாகியும், 1,500 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். பலியானோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. . எல்லையோரத்தில் உள்ள Sarpol-e Zahab…

  Page 1 of 65123Next ›Last »