அமெரிக்காவும் 737 MAX-8 விமானத்துக்கு தடை

அனைத்து Boeing தயாரிப்பான 737 MAX-8 மற்றும் மேலதிக நீளம் கொண்ட MAX-9 விமானங்களையும் சேவையில் இருந்து நீக்குமாறு அமெரிக்கா இன்று கட்டளை இட்டுள்ளது. முதலில் சீனாவே மேற்படி விமான பாவனைக்கு எதிராக இவ்வாறு முழு தடையை விதித்து இருந்தது. கூடவே இந்தோனேசியாவும், வேறு சில நாடுகளும் தடையை விதித்தன. . பின்னர் ஐரோப்பாவையும் தமது வான்பரப்புள் இந்த விமானத்தை தடை செய்தன. இறுதியில் இன்று அமெரிக்காவும், கனடாவும் தடையை விதித்து உள்ளன. . இந்த தடைகள் […]

அமெரிக்க பல்கலைக்கழக அனுமதியுள் ஊழல்

அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி பெற பெற்றார் பெரும் தொகை இலஞ்சம் வழங்கப்பட்டமை அறியப்பட்டுள்ளது. அது தொடர்பாக சுமார் 50 பேர் இன்று செவ்வாய் கைது செய்யப்பட்டும் உள்ளனர். கைது செய்யப்பட்டோருள் பல பிரபல ஹொலிவூட் நடிகைகளும் அடங்குவர். அவர்களுடன் மொத்தம் 33 பெற்றாரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். . அமெரிக்காவின் பிரபல Yale (1701), Stanford University (1891), University of Southern California, Wake Forest ஆகிய பல்கலைக்கழகங்களும் இந்த ஊழல் குற்றசாட்டுள் அடங்கி […]

பல நாடுகளில் 737 MAX-8 பாவனை இடைநிறுத்தம்

ஞாயிற்று கிழமை Ethiopian Airlines க்கு உரிய Boeing 737 MAX-8 விமானமும் (157 பேர் பலி), கடந்த அக்டோபர் மாதம் இந்தோனேசியாவின் Lion Air க்கு உரிய 737 MAX-8 விமானமும் (189 பேர் பலி) ஏறக்குறைய ஒரே முறையில் வீழ்ந்து நொறுங்கியதன் பின் பல நாடுகள் அவ்வகை விமானங்களை தமது நாடுகளில் இடைநிறுத்தம் செய்துள்ளன. . 2017 ஆம் ஆண்டு சேவைக்கு வந்திருந்த இந்த அதிநவீன விமானத்தில் பாரதூர கட்டமைப்பு (design) குறைபாடு இருக்கலாம் என்று […]

எதியோப்பிய விமானம் விபத்தில், 157 பேர் பலி

எதியோப்பியாவின் (Ethiopia) தலைநகர் அடிஸ் அபாபாவில் (Addis Ababa) இருந்து கென்யாவின் தலைநகர் நைரோபி (Nairobi) சென்ற Ethiopian Airlines விமானம் (Flight 302) கோளாறு காரணமாக வீழ்ந்ததில் 157 பேர் (149 பயணிகள் + 8 பணியாளர்) பலியாகி உள்ளனர். . உள்ளூர் நேரப்படி இன்று ஞாயிறு காலை 8:38 மணிக்கு மேலேறி விமானம், 6 நிமிடங்களின் பின், 8:44 மணிக்கு வீழ்ந்துள்ளது. இந்த Boeing 737 MAX 8 வகை விமானம் 4 மாதங்களுக்கு […]

103 km நீள Helsinki-Tallin கடலடி தண்டவாளம்

பின்லாந்தின் தலைநகர் Helsinki ஐயும், Estonia வின் தலைநகர் Tallinn ஐயும் இணைக்க 103 km நீளம் கொண்ட கடலடி தண்டவாளம் ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்துக்கு தேவையான $17 பில்லியன் முதலீட்டை சீனாவின் Touchstone Capital Partners வழங்கவுள்ளது. Touchstone சீனாவின் Belt and Road திட்டத்தில் ஒரு முக்கிய பங்காளி. . திட்டமிடுபவர்கள் இந்த தண்டவாளம் 2024 ஆம் ஆண்டு அளவில் சேவைக்கு வரும் என்று கணிப்பிட்டு இருந்தாலும், நிர்மாண வேலைகளுக்கு […]

மட்டக்களப்பு அருகே HMAS Vampire கண்டுபிடிப்பு?

இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானின் யுத்த விமானங்களால் இந்து சமுத்திரத்தில் தாக்கி அமிழ்த்தப்பட்ட அஸ்ரேலிய யுத்த கப்பலான destroyer HMAS Vampire (D68) சமுத்திரத்தின் அடியில் உள்ள இடம் இலங்கை மற்றும் அஸ்ரேலிய கடல்படைகளால் கண்டு கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. . இரண்டாம் உலக யுத்த காலத்தில், 1942 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி, ஜப்பான் அந்தமான் தீவுகளை கைப்பற்றி இருந்தது. அதை தொடர்ந்து இலங்கையும் ஜப்பானியர்களால் கைப்பற்றப்படலாம் என்று கருதப்பட்டது. . 1942 […]

சீன BRI திட்டத்தில் இணையும் இத்தாலி?

சீனாவின் Belt and Road Initiative (BRI) என்ற பாரிய வர்த்தக வலையமைப்பு திட்டத்தில் இத்தாலியும் இணையவுள்ளது என்று கூறப்படுகிறது. அவ்வாறு இத்தாலி இணைந்தால் சீனாவின் இந்த திட்டத்தில் இணையும் முதலாவது G7 நாடக இத்தாலி அமையும். . அதேவேளை இத்தாலியின் இந்த தீர்மானம் அமெரிக்காவை விசனப்படுத்தி உள்ளது. அமெரிக்கா தலைமையில் G7 அமைப்பில் உள்ள ஏனைய 6 நாடுகளும் சீனாவின் Belt and Road திட்டத்தை வன்மையாக கண்டிக்கின்றன. . இத்தாலி இந்த திட்டத்தில் இணைவது […]

Weighted Democracy

Weighted Democracy

– Elavalagan, March 3, 2014 – Britain exiting from the European Union, or the Brexit, has reached the point of total chaos. In 1995, Canada faced a similar chaos after a referendum to separate Quebec from Canada was staged by the provincial separatist party. If you wonder why these democratically elected mandates drag the participants […]

இலங்கை தத்தெடுப்பில் 70% போலி பிறப்பு சான்றிதழ்கள்

1970 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரையான காலத்தில் சுமார் 750 இலங்கை குழந்தைகள் சுவிஸ் நாட்டவரால் தத்து எடுக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அந்த குழந்தைகளில் சுமார் 70% குழந்தைகளுக்கு பொய்யான பிறப்பு சான்றிதழ்கள் (birth certificates) பயன்படுத்தப்பட்டு உள்ளதாக புதிய ஆய்வுகள் அறிந்துள்ளன. . Swiss Canton of St. Gallen விடுத்துள்ள அறிக்கையே இந்த தகவலை வெளியிட்டு உள்ளது. இவ்விசயம் தொடர்பாக ஜேர்மன் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றும் நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பி […]

இந்திய விமானியை பாகிஸ்தான் விடுதலை

புதன் கிழமை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய இந்திய MiG விமானத்தின் விமானியைஉள்ளோர் நேரப்படி இன்று வெள்ளி இரவு 9:00 மணிக்கு பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட Abhinandan Varthaman என்ற தமிழ்நாட்டு இராணுவ விமானி Wagah எல்லையை கடந்து இந்தியாவில் நுழைந்துள்ளார். அவரை பல்லாயிரம் இந்தியர் வரவேற்று உள்ளனர். . இவரின் யுத்த விமானம் காஸ்மீரை ஊடறுக்கும் பாகிஸ்தான்-இந்திய எல்லையை (Line of Control) கடந்து பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீருள் நுழைந்த போதே சுட்டு […]