கருணாநிதி உண்மையான தமிழ்நாட்டு மக்கள்மேல் அக்கறைகொண்ட தலைவர் என்றால் அவர் உடனடியாக செய்யவேண்டியது நேர்மையானதும், தராதரத்துடன் முன்வரும் எல்லா வேட்பாளர்களையும் உள்ளடக்கியதுமான ஒரு தெரிவுப்போட்டி வைத்து அதன் மூலம் அடுத்த தி.மு.க.வின் தலைவரை தெரிவு செய்யவதே.
75% வரி திட்டத்தால் ஆத்திரமடைந்த Gerard Depardieu பிரான்ஸை விட்டு வெளியேறி பெல்ஜியத்தில் வீடு ஒன்றை வாங்கி குடியிருந்தார். அதேவேளை ரசியாவிலும் குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்தார். ரஸ்சிய அதிபர் பூட்டன் தற்போது Gersrd க்கு ரஸ்சிய குடியுரிமையுடன் கடவுச்சீட்டும் வழங்கியுள்ளார்.
செயல்முறை: Tofu கறி அம்பிகா ஆனந்தன் தேவையான பொருட்கள் (5 பேருக்கு பரிமாற): 1. மெதுமையான tofu சுமார் 1.0 kg 2. இரண்டு (2) நடுத்தர அளவான தக்காளி 3. ஒரு (1) நடுத்தர அளவான வெங்காயம் 4. ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய் 5. சிறிது கருவேப்பிலை 6. கறித்தூள் ஒண்டரை (1.5) தேகரண்டி 7. கடுகு, பெரும் சீரகம், வெந்தயம் அளவாக (தாழிக்க) 8. சிறிது எண்ணை பொரிக்க 9. உப்பு அளவாக […]
நீங்கள் நவகுடில் என்ற இந்த இணையத்தளத்தை வாசிப்பதற்கு நன்றிகள். நீங்களும் இந்த இணையத்தில் எழுதலாம். அனால் உங்கள் ஆக்கங்களுக்கு சன்மானங்கள் எதுவும் தரமுடியாமைக்கு வருந்துகிறோம். உங்கள் ஆக்கங்களுக்கு நீங்களே உரிமையாளர் ஆவீர்.