BDO என்ற ஜேர்மன் நாட்டு தரவு நிறுவனமும் Hamburg Institute of Economics நிறுவனமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையின்படி உலகத்திலேயே மிக குறைந்த பிறப்பு வீதம் கொண்ட நாடாக தற்போது ஜேர்மன் உள்ளது. இதுவரை ஐரோப்பாவில் மட்டும் மிக குறைந்த பிறப்பு…
இன்று Washington Post பத்திரிக்கையில் Sara Lazar என்ற நரம்பியல் வைத்தியர் ஒருவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தியானத்துக்கும் தற்போதைய விஞ்ஞான விளக்கங்களுக்கும் முடிச்சு போட்டுள்ளார். அவரின் பரிசோதனை முடிபுகளின்படி தியானம் மனித மூளையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி அந்நபரை…
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் 1991 ஆம் ஆண்டு உருவாக்கப்படாது Broadcom என்ற semiconductor நிறுவனம். அண்மை காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட smart phone களில் அதிகமானவை Broadcom chip ஐ கொண்டுள்ளன. இந்த நிறுவனத்தை $17 பில்லியன் பணத்தையும் $20 பில்லியன் பெறுமதியான…
உலகின் மிகப்பெரிய விளையாட்டு அமைப்பான FIFAவின் தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் பலர் ஊழல்/இலஞ்சம் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். FIFAவின் முன்னாள் உபதலைவரான Jack Warner இன்று Trinidad and Tobago என்ற நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். . Warner கைது…
சுமார் 2.5 மில்லியன் ஆஸ்திரேலியர் வறுமைகோட்டின் கீழே வாழ்வதாக பொதுநல சேவை இயக்கமான Salvation Army தெரிவித்துள்ளது. வறுமைப்பட்டோருக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் உதவி வழங்குவது Salvation Armyயின் சேவைகளில் ஒன்றாகும். இந்த கணிப்பு 25 வயது முதல் 59 வயது வரையான 2400…
இந்தியாவின் பல மாநிலங்களில் நிலவி வரும் கடும்வெப்பநிலை காரணமாக சுமார் 500 நபர்கள் மரணமாகியுள்ளதாக கூறப்படுகிறது. பெருமளவு மரணங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலேயே இடம்பெற்றுள்ளன. தலைநகர் டில்லியிலும் பெருமளவில் மரணமடைந்துள்ளனர். கட்டிட வேலை செய்வோர், முதியோர், வீதிகளில் உறங்குவோர் ஆகியோர்…
விவசாய வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமான ஜப்பானின் Mitsubishiயும் இந்தியாவின் விவசாய வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமான Mahindraவும் கூட்டாக செயல்பட முன்வந்துள்ளன, அதன் பிரகாரம், Mahindra, Mitsubishi Agricultural Machineryயின் 33% பங்கினை கொள்வனவு செய்யும். இந்த கொள்வனவின் பெறுமதி சுமார் U$…
விபத்துக்களின் போது சாரதிகளை பாதுகாப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதே Air Bag. விபத்து இடம்பெறும்போது Air Bag தனது கொள்கலத்தில் இருந்து வெடித்து ஒரு வாயு நிரம்பிய Bag ஒன்றை உருவாக்கும். அது சாரதியின் தலை கடின பாகங்களில் அடிபடுவதை தவிர்க்கும். ஆனால் இந்த…
இந்திய பிரதமர் மோடி இன்று சீனா சென்றுள்ளார். இவர் சீனாவில் 3 நாட்கள் தங்கியிருப்பார். இவர் முதலில் சீனாவின் பழம்பெரும் சியான் (Xian) நகரை அடைந்துள்ளார். இவரை வரவேற்றது சீன ஜனாதிபதி சி பிங் (Xi Ping). . வழமையாக சீன…
திங்கள் அன்று நியூ யோர்க் நகரில் நடைபெற்ற ஏலம் ஒன்றில் பாப்லோ பிக்காசோவின் (Pablo Picasso) ஓவியமான Women of Algiers US$ 179 மில்லியனுக்கு ($179,365,000.00) விலை போயுள்ளது. இதுவரை அதிகம் விலை கொடுக்கப்பட்ட ஓவியம் இதுவே. இந்த ஓவியம்…
Recent Comments