Recent Comments

    Home » 2017 » February

    Djiboutiயில் அமெரிக்க முகாம் அருகே சீன முகாம்

    Djiboutiயில் அமெரிக்க முகாம் அருகே சீன முகாம்

    ஆபிரிக்க கண்டத்தில் உள்ள ஒரேயொரு அமெரிக்க நிரந்தர படை முகாம் Djibouti என்ற சிறிய நாட்டில் உள்ளது. தற்போது இந்த அமெரிக்க முகாமுக்கு அண்மையில், சுமார் 12 km தொலைவில், சீனா தனது 90 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடற்படை முகாம்…

    பெரும் கல்யாணங்களுக்கு இந்தியாவில் வரி?

    பெரும் கல்யாணங்களுக்கு இந்தியாவில் வரி?

    பெரிய அளவில் ஆடம்பர கல்யாண விழாக்கள் நடாத்துவோரை 10% வரி செலுத்த நிர்பந்திக்கும் வகையில் சட்டம் ஒன்றை நாடளவில் நடைமுறைப்படுத்த இந்தியா முனைகிறது.  ஏட்டிக்கு போட்டியாக ஆடம்பர கல்யாண விழாக்கள் செய்யப்படும்போது பெரும் விரையங்கள் ஏற்படுவதாகவும், வறியோரையும் அவர்களின் நிலைக்கு அப்பால்…

    Snowdenனுக்கு வதிவிடம் வழங்கிய இலங்கையரை தேடும் போலீஸ்

    Snowdenனுக்கு வதிவிடம் வழங்கிய இலங்கையரை தேடும் போலீஸ்

    அமெரிக்க உளவு திணைக்களத்தின் முன்னாள் பணியாளர் Edward Snowden பின்னாளில் அமெரிக்காவின் உளவு சம்பந்தமான இரகசியங்களை ஆதாரங்களுடன் பகிரங்கப்படுத்தி இருந்தார். அதனால் அவர் அமெரிக்க அரசின் எதிரியும் ஆனார். அமெரிக்காவை விட்டு தப்பியோடிய இவர் சிலகாலம் Hong Kong நகரிலும் மறைந்திருந்தார்.…

    வடக்கு-கிழக்கு இணைய இந்தியா வலியுறுத்தாது

    வடக்கு-கிழக்கு இணைய இந்தியா வலியுறுத்தாது

    இலங்கையின் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவேண்டும் என்று இந்தியா வலியுறுத்த மாட்டாது என்று இந்தியாவின் வெளிவகார செயலாளர் S. Jaishankar கூறியதாக New Indian Express செய்தி வெளியிட்டு உள்ளது. இந்த விபரத்தை Jaishankar இன்று திங்கள்கிழமை…

    Samsung தலைமை Lee Jae-yong கைது

    Samsung தலைமை Lee Jae-yong கைது

    தென்கொரியாவின் Samsung நிறுவனத்தை ஆரம்பித்தவரின் பேரனான Lee Jae-yong தென்கொரிய அரசால் கைது செய்யப்பட்டு உள்ளார். தற்போதைய தென்கொரிய ஜனாதிபதி Park Geun-hyeக்கும் அவருடைய நண்பி Choi Soon-silக்கும் எதிராக செய்யப்படும் ஊழல் விசாரணைகள் தொடர்பாகவே Lee Jae-yongயம் கைது செய்யப்பட்டு…

    துறைமுக விவகாரத்தில் பொறுத்திருக்க சீனா தீர்மானம்

    துறைமுக விவகாரத்தில் பொறுத்திருக்க சீனா தீர்மானம்

    தென்னிலங்கை துறைமுக விவகாரத்தில் பொறுத்திருக்க சீனா தீர்மானம் செய்துள்ளது. அத்துடன் தென்னிலங்கையில் செய்யவிருந்த $1.1 பில்லியன் முதலீட்டு வேலைகளையும் சீனா பின்தள்ளி உள்ளது. . ஆரம்ப கால உடன்படிக்கைகளின்படி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 80% உரிமையை 99 வருடங்களுக்கு சீனா கொள்ளவிருந்தது. இந்த…

    ஒரே ஏவலில் 104 செய்மதிகளை அனுப்பியது இந்தியா

    ஒரே ஏவலில் 104 செய்மதிகளை அனுப்பியது இந்தியா

    இந்தியாவின் விண்வெளி அமைப்பான Indian Space Research Organization (ISRO) ஒரே ஏவலில் மொத்தம் 104 செய்மதிகளை விண்ணுக்கு அனுப்பி உள்ளது. ஒரே ஏவலில் செலுத்தப்பட்ட செய்மதிகளின் தொகைகளில் இதுவே அதிகம். இதற்கு முன், 2014 ஆம் ஆண்டில் ரஷ்யா 39…

    டிரம்ப் பாதுகாப்பு ஆலோசகர் Flynn பதவிதுறந்தார்

    டிரம்ப் பாதுகாப்பு ஆலோசகர் Flynn பதவிதுறந்தார்

    டிரம்பின் ஆட்சியில் மிக முக்கிய பங்கு கொண்டிருந்த பாதுகாப்பு ஆலோசகர், ஒரு ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல், Michael Flynn ஆலோசகர் பதவியை திங்கள் இரவு இழந்துள்ளார். டிரம்ப் ஆட்சியில் வீழ்ச்சி அடையும் முதலாவது முன்னணி உறுப்பினர் இவராகும். . ஒபாமா ஆட்சி…

    அமெரிக்காவிலிருந்து கனடா ஓடும் அகதிகள்

    அமெரிக்காவிலிருந்து கனடா ஓடும் அகதிகள்

    அண்மையில் அமெரிக்காவின் டிரம்ப் அரசு அங்குள்ள அகதிகளுக்கு எதிராக எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் உள்ள சில அகதிகள் கனடாவுக்கு தப்பி ஓடுகின்றனர். தற்போது கனடாவில் குளிர் காலம் ஆகையால் இவர்களுள் சிலர் கடும் குளிரில் அகப்பட்டு உடல் பாதிப்புக்கும்…

    புலிகளை அழிக்க இந்தியா உதவியது என்கிறார் மேனன்

    புலிகளை அழிக்க இந்தியா உதவியது என்கிறார் மேனன்

    2009 ஆம் ஆண்டில் புலிகளை அழிக்க இந்தியாவும் உதவியது என்கிறார் முன்னாள் இந்திய வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன். இவர் அண்மையில் வெளியிட்டுள்ள Choices: Inside the Making of India’s Foreign Policy என்ற புத்தகத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டு…

    Page 1 of 212