Recent Comments

    Home » 2018 » May

    AirAsia India விமானசேவை விசாரணையில்

    AirAsia India விமானசேவை விசாரணையில்

    இந்தியாவை தளமாக கொண்டு இயங்கும் விமான சேவையான AirAsia India மீது இந்தியாவின் குற்ற புலனாய்வு பிரிவான CBI விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதனால் AirAsia Indiaவின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. . அண்மைக்காலம் வரை இந்திய சட்டப்படி இந்தியாவுள் குறைந்தது 20…

    ஞானசாரரை குற்றவாளியென நிரூபித்த பெண்

    ஞானசாரரை குற்றவாளியென நிரூபித்த பெண்

    இலங்கையில் புத்த தர்மத்துக்கே இழுக்கு விளைவிக்கும் முறையில் செயல்பட்டு வந்திருந்த ஞானசார தேரரை Sandhya Ekneligoda என்ற பெண் இலங்கை நீதிமன்றில் குற்றவாளி என நிரூபித்து உள்ளார். இந்த மாதம் 24 ஆம் திகதி ஞானசாரர் Penal Code Sections 346…

    சீன விண்கலத்தில் எல்லா நாடுகளுக்கும் அனுமதி

    சீன விண்கலத்தில் எல்லா நாடுகளுக்கும் அனுமதி

    சீனா தான் ஏவப்போகும் விண்வெளி ஆய்வுகூட பணிகளில் பங்கெடுக்க அனைத்து ஐ.நா. நாடுகளுக்கும் அனுமதி வழங்கவுள்ளது. இந்த செய்தியை சீனாவுக்கான ஐ.நா. தூதுவர் Shi Zhongjun திங்கள்கிழமை தெரிவித்து உள்ளார். தற்போது அமெரிக்காவின் தலைமையில் செயல்படும் ISS (International Space Station)…

    இலங்கையில் Cricket match-fixers, Al Jazeera விபரிப்பு

    இலங்கையில் Cricket match-fixers, Al Jazeera விபரிப்பு

    இலங்கையில் இடம்பெறும் cricket விளையாட்டு போட்டி முடிபுகளை தமது விருப்பத்துக்கு ஏற்றவாறு அமைத்து பெரும் பணத்தை சட்டவிரோத குழுக்கள் பெறுவதாக Al Jazeera என்ற கட்டார் நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் கூறுகிறது. இந்த தொலைக்காட்சி நிறுவனம் இரகசியமாக பதிவு செய்த video…

    வட, தென் கொரியா தலைவர்கள் திடீர் சந்திப்பு

    வட, தென் கொரியா தலைவர்கள் திடீர் சந்திப்பு

    இன்று சனிக்கிழமை, உள்ளூர் நேரப்படி மாலை 3:00 மணிக்கு, தென்கொரியாவின் ஜனாதிபதி Moon Jae-in வடகொரியாவின் தலைவர் Kim Jong Unயுடன் சந்தித்து உரையாடியுள்ளார். இந்த சந்திப்பு முன்னர் திட்டமிடப்படாத, அவசர சந்திப்பாகும். அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் சிங்கப்பூரில் இடம்பெறவிருந்த ரம்ப்-கிம்…

    கடனை அடைக்க $1 பில்லியன் கடன்

    கடனை அடைக்க $1 பில்லியன் கடன்

    இந்த வருடம் செலுத்த வேண்டிய கடன்களை அடைக்கும் நோக்கில் இலங்கை மேலும் $1 பில்லியன் கடனை China Development Bank என்ற வங்கி மூலம் பெறுகிறது. இந்த புதிய கடனுக்கு இலங்கை சராசரியா 5.3% வட்டியை செலுத்தும் என்றும் கூறப்படுகிறது. .…

    ரம்ப்-கிம் சிங்கப்பூர் சந்திப்பு இடைநிறுத்தம்

    ரம்ப்-கிம் சிங்கப்பூர் சந்திப்பு இடைநிறுத்தம்

    இன்று வியாழன் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் ஜூன் மாதம் சிங்கப்பூரில் இடம்பெறவிருந்த சந்திப்பில் இருந்து பின்வாங்கியதால் அந்த சந்திப்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. . அண்மையில் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் Bolton, அமெரிக்க உதவி ஜனாதிபதி Mike Pence ஆகியோர் வடகொரியா தொடர்பாக…

    இலங்கை ஆவணங்களை அழித்தது பிரித்தானியா

    இலங்கை ஆவணங்களை அழித்தது பிரித்தானியா

    1978 ஆம் ஆண்டுமுதல் 1980 ஆம் ஆண்டு வரையான காலத்தில் பிரித்தானியாவின் MI5 (Military Intelligence 5) மற்றும் SAS (Special Air Service) அமைப்புகள் இலங்கை தொடர்பாக கொண்டிருந்த 195 ஆவணங்களை பிரித்தானியா இரகசியமாக அழித்துள்ளது என்று பிரித்தானியாவின் The…

    ரம்புக்கு கிம்மின் சிங்கப்பூர் சந்திப்பில் சந்தேகம்

    ரம்புக்கு கிம்மின் சிங்கப்பூர் சந்திப்பில் சந்தேகம்

    அமெரிக்கா ஜனாதிபதி ரம்பும் வடகொரியாவின் தலைவர் கிம்மும் அடுத்த மாதம் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் சந்தித்து வடகொரியாவின் அணுவாயுத நடவடிக்கைகளை நிறுத்த பேச்சுவார்த்தைகள் செய்யவிருந்தனர். இந்த சந்திப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர் ரம்பும் கிம்மை புகழ்ந்து அறிக்கைகள் வெளியிட்டு இருந்தார்.…

    சீனா மீதான வர்த்தக யுத்தம் இடைநிறுத்தல்

    சீனா மீதான வர்த்தக யுத்தம் இடைநிறுத்தல்

    ரம்ப் அரசு சீனா மீது நடைமுறை செய்யவிருந்த புதிய வரிகளை தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளது. இந்த செய்தியை Steven Mnuchin என்ற அமெரிக்காவின் Treasury Secretary தெரிவித்து உள்ளார். இவர் அண்மையில் சீனா சென்று திரும்பியவர். இது ரம்ப் தரப்பின் பின்வாங்கலாகவே…

    Page 1 of 41234