Recent Comments

    Home » 2019 » September

    ஜெர்மன் NATO நிலையத்தின் உள்ளேயே Darknet

    ஜெர்மன் NATO நிலையத்தின் உள்ளேயே Darknet

    Darknet என்பது இன்டர்நெற்றுக்குள் ஒளிந்து செயல்படும் வலையமைப்பு. இது பொதுவாக உலகின் பெரும் சட்டவிரோதிகள், போதை கடத்துவோர் போன்ற சமூக விரோதிகளால் பயன்படுத்தப்படும் இன்டர்நெற்றின் அங்கம். சாதாரண பாவனையாளர் இதை அடைய முடியாது. . Darknet பாவனையாளர் தமது இணைப்புகளை மிகத்தரமான…

    எகிப்தில் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள்

    எகிப்தில் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள்

    எகிப்தில் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகி உள்ளன. இம்முறை ஆர்ப்பாட்டங்கள் சர்வாதிகாரி ஜெனரல் சிசியின் (Abdel-Fattah el-Sissi) அரசுக்கு எதிரானவை. . சனநாயக முறையில் ஆட்சிக்கு வந்திருந்த முன்னைய மோர்சி அரசை 2013 ஆம் ஆண்டு இராணுவ சதி மூலம் கலைத்து, மோர்சியை…

    உல்லாச பயணிகளை அழைக்கிறது சவுதி

    உல்லாச பயணிகளை அழைக்கிறது சவுதி

    முதல் முறையாக சவுதி அரேபியா உல்லாச பயணிகள் மீது நாட்டம் கொண்டுள்ளது. அந்நாட்டின் புதிய செயல்படுகள் உலகம் எங்கும் இருந்து உல்லாச பயணிகள் சவுதி செல்வதை ஊக்குவிக்க உள்ளன. . இதுவரை மெக்கா செல்லும் பயணிகளும், பாரிய முதலீட்டாளர்களும், தொழில் புரிவோரும்…

    ஐ. நா. படைகள் இலங்கை இராணுவத்துக்கு தடை

    ஐ. நா. படைகள் இலங்கை இராணுவத்துக்கு தடை

    இலங்கை இராணுவத்தை ஐ.நா. வின் அமைதி படைகளில் இணைப்பதை ஐ.நா. தடை செய்துள்ளது. லெப். ஜெனரல் Shavendra Silvaவை இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமித்ததே ஐ. நா.வின் இந்த நடவடிக்கைக்கு காரணம். . ஐ.நா. வின் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர்…

    ரம்பை பதவி விலக்க impeachment விசாரணை

    ரம்பை பதவி விலக்க impeachment விசாரணை

    அமெரிக்க சனாதிபதி ரம்பை பதவியில் இருந்து விரட்டும் நோக்கில் எதிர் கட்சியான Democratic கட்சி ரம்ப் மீது impechment விசாரணையை ஆரம்பித்துள்ளது. Joe Biden, அவரது மகன் Hunter Biden மீது விசாரணைகள் செய்யுமாறு ரம்ப் சட்டவிரோதமாக யுக்கிரைன் ஜனாதிபதிக்கு அழுத்தம் வழங்கியதே…

    அமெரிக்கரை விசாரிக்க யுக்கிரனை அழுத்திய ரம்ப்

    அமெரிக்கரை விசாரிக்க யுக்கிரனை அழுத்திய ரம்ப்

    முன்னாள் சனாதிபதி ஒபாமாவின் உப-சனாதிபதியான ஜோ பைடனின் (Jow Biden) மகன் Hunter Bidenனை விசாரிக்குமாறு ரம்ப் யுக்கிரைனுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். காரணம் இன்றி அவ்வாறு செய்ய யுக்கிரைன் பின்னடிக்க, அந்த நாட்டுக்கான இராணுவ உதவியையே இடைநிறுத்தினார் ரம்ப். . அடுத்த…

    அமெரிக்க-ஆப்கான் தாக்குதலுக்கு 40 பேர் பலி

    அமெரிக்க-ஆப்கான் தாக்குதலுக்கு 40 பேர் பலி

    அமெரிக்க படைகளின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் படைகள் மேற்கொண்ட இராணுவ தாக்குதலுக்கு திருமண வீடு ஒன்றில் இருந்த 40 பொதுமக்கள் பலியாகி உள்ளனர். ஞாயிரு இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலுக்கு மேலும் 12 பேர் காயமடைந்தும் உள்ளனர். . Musa Qala என்ற…

    மரணப்படுக்கையில் Thomas Cook

    மரணப்படுக்கையில் Thomas Cook

    1841 ஆம் ஆண்டு Thomas Cook என்ற பிரித்தானியரால் ஆரம்பிக்கப்பட்ட உலகின் மிக பழைய உல்லாச பயண முகவர் நிறுவனமான Thomas Cook தற்போது முதிலீட்டு தொல்லையால் மரண படுக்கையில் உள்ளது. போதிய மேலதிக முதலீடு இந்த கிழமைக்குள் கிடைக்காவிடில் அந்நிறுவனம்…

    Howdy Modi மேடையில் மோதியும், ரம்பும்

    Howdy Modi மேடையில் மோதியும், ரம்பும்

    அமெரிக்காவின் ஹியூஸ்ரன் (Houston) நகரில் உள்ள NRG அரங்கில் இன்று ஞாயிரு மதியம் இடம்பெறும் “Howdy Modi” நிகழ்வில் பிரதமர் மோதியும், சனாதிபதி ரம்பும் தோன்றி உள்ளார்கள். . ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி மோதி காஸ்மீரின் விசேட உரிமைகளை…

    தென்கொரிய முகாம்கள் 15ஐ கைவிடும் அமெரிக்கா

    தென்கொரிய முகாம்கள் 15ஐ கைவிடும் அமெரிக்கா

    தனது கட்டுப்பாடில் இருந்துவந்த 15 முகாம்களை அமெரிக்க படைகள் வேகமாக கைவிட்டு, தென்கொரிய அரசிடம் கையளித்துள்ளது. மொத்தம் 26 முகாம்களில் இருந்து அமெரிக்க இராணுவம் வெளியேறும் என்றும் கூறப்படுகிறது. . 1953 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க படைகள் தென்கொரியாவில் முழு…

    Page 1 of 41234