Recent Comments

    Home » Archives by category » விளையாட்டு

    2018 FIFA கிண்ணத்தை வென்றது பிரான்ஸ்

    2018 FIFA கிண்ணத்தை வென்றது பிரான்ஸ்

    பிரான்ஸ் (France) மற்றும் குரோசியா (Croatia) ஆகிய நாடுகளுக்கு இடையே இன்று ஞாயிரு இடம்பெற்ற 2018 FIFA உதைபந்தாட்ட இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வென்றுள்ளது (பிரான்ஸ்: 4, குரோசியா: 2). . பிரான்ஸ் 1998 ஆம் ஆண்டிலும் FIFA கிண்ணத்தை வென்றிருந்தது.…

    FIFA கிண்ணத்துக்கு பிரான்ஸ், குரேசியா போட்டி

    FIFA கிண்ணத்துக்கு பிரான்ஸ், குரேசியா போட்டி

    பிரித்தானியாவுக்கும் குரேசியாவுக்கும் (Croatia) இடையில் இன்று இடம்பெற்ற FIFA கிண்ணத்துக்கான அரை-இறுதி (Semi-final) ஆட்டத்தில் குரேசியா வென்றுள்ளது (குரேசியா 2 : இங்கிலாந்து 1). அதனால் குரேசியா இறுதி போட்டிக்கு (Final) தெரிவாகி உள்ளது. . ஏற்கனேவே பெல்ஜியத்துடன் போட்டியிட்ட பிரான்ஸும்…

    பசுபிக் கடலை நீந்திக்கடக்கும் Lecomte

    பசுபிக் கடலை நீந்திக்கடக்கும் Lecomte

    பசுபிக் கடலை நீந்திக்கடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பிரெஞ்சு நாட்டு Ben Lecomte என்பவர். சுமார் 9,000 km நீளம் கொண்ட இவரின் நீச்சல் ஜப்பானின் கிழக்கு கரையில் ஆரம்பித்து அமெரிக்காவின் மேற்கு கரையான San Franciscoவில் முடிவடையும். இந்த சாதனையை இவர்…

    இலங்கையில் Cricket match-fixers, Al Jazeera விபரிப்பு

    இலங்கையில் Cricket match-fixers, Al Jazeera விபரிப்பு

    இலங்கையில் இடம்பெறும் cricket விளையாட்டு போட்டி முடிபுகளை தமது விருப்பத்துக்கு ஏற்றவாறு அமைத்து பெரும் பணத்தை சட்டவிரோத குழுக்கள் பெறுவதாக Al Jazeera என்ற கட்டார் நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் கூறுகிறது. இந்த தொலைக்காட்சி நிறுவனம் இரகசியமாக பதிவு செய்த video…

    2018 Winter ஒலிம்பிக் நிறைவு, அடுத்து Beijing

    2018 Winter ஒலிம்பிக் நிறைவு, அடுத்து Beijing

    2018 Winter ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இன்று ஞாயிரு நிறைவு பெற்றன. வடகொரியாவின் ஏவுகணை நடவடிக்கைகள் காரணமாக குழம்பலாம் என்று கருதப்பட்ட 2018 போட்டிகள் எதிர்பாராத அரசியல் திருப்பங்களின் மத்தியில் நிறைவு பெற்றுள்ளது. . மொத்தம் 39 பதக்கங்கள் பெற்ற நோர்வே…

    2018 FIFA World Cup கனவை இழந்தது இத்தாலி

    2018 FIFA World Cup கனவை இழந்தது இத்தாலி

    2018 ஆண்டு இடம்பெறவுள்ள FIFA World Cup போட்டியின் இறுதி ஆட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது இத்தாலி. இதற்கு முன் 1958 ஆம் ஆண்டிலும் இத்தாலி FIFA World Cup இறுதி ஆட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்திருந்திருந்தது. இத்தாலி முன்னர் 4…

    ஊழல் நிரம்பிய FIFA

    ஊழல் நிரம்பிய FIFA

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு அமைப்பான FIFAவின் தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் பலர் ஊழல்/இலஞ்சம் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். FIFAவின் முன்னாள் உபதலைவரான Jack Warner இன்று Trinidad and Tobago என்ற நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். . Warner கைது…

    FIFA 2014 கால்பந்தாட்டம் இன்று ஆரம்பம்

    FIFA 2014 கால்பந்தாட்டம் இன்று ஆரம்பம்

    FIFA 2014 கால்பந்தாட்ட போட்டிகள் இன்று (வியாழன்) பிரேசில் நாட்டின் Sao Paulo நகரில் ஆரம்பமாகிறது. முதல் தினத்தில் போட்டியை நடாத்தும் பிரேசிலுக்கும் குரோசியாவுக்கும் இடையில் போட்டி நடைபெறும். மொத்தம் 31 நாடுகள் 2014 போட்டிகளில் பங்குகொள்கின்றன. ஆசிய-பிரிவில் ஈரான், தென்…

    Sochi Winter ஒலிம்பிக் 2004 இன்று நிறைவு பெற்றது

    Sochi Winter ஒலிம்பிக் 2004 இன்று நிறைவு பெற்றது

    ரஷ்யாவின் Sochi என்ற இடத்தில் நடைபெற்றுவந்த 2014 ஆம் ஆண்டுக்கான Winter ஒலிம்பிக் இன்று ஞாயிறுக்கிழமை நிறைவு பெற்றது. ஆரம்ப விழாவும், நிறைவு விழாவும் தொடங்கிய நேரம் இரவு 8:14. இதை 24-மணி முறைப்படி கூறின் 20:14 (இது 2014 ஆம்…

    ஒலிம்பிக் கொடியின்கீழ் இந்திய வீரர்

    ஒலிம்பிக் கொடியின்கீழ் இந்திய வீரர்

    ரஷ்யாவின் Sochi என்ற இடத்தில் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளது ஒலிம்பிக்கின் winter விளையாட்டுக்கள். வழமையாக மிகப்பெரிய அளவில் நடைபெறும் ஒலிம்பிக்கின் summer விளையாட்டுக்களுக்கே இந்தியா அனுப்பும் வீரர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கங்களில் இருக்க, winter விளையாட்டுக்கு 3 வீரர்களை மட்டுமே…

    Page 1 of 212