இரண்டாம் தடவையாக சனாதிபதி ரம்ப் impeached

இரண்டாம் தடவையாக சனாதிபதி ரம்ப் impeached

அமெரிக்க காங்கிரசின் ஒரு பாகமான House அவை இன்று புதன்கிழமை சனாதிபதி மீது impeach என்ற பதவி விலக்கல் தீர்மானத்தை எடுத்துள்ளது. Democratic கட்சியின் பெரும்பான்மையை கொண்ட House அவை ரம்பை impeach செய்வது இது இரண்டாம் தடவை. அதனால் ரம்ப் மட்டுமே இரண்டு முறைகள் impeach செய்யப்பட்ட சனாதிபதி ஆகிறார். Impeachment தீர்மானத்துக்கு ஆதரவாக 232 வாக்குகளும் (அனைத்து Democratic வாக்குகள் + 10 Republican வாக்குகள்), எதிராக 197 வாக்குகளும் (அனைத்தும் Republican வாக்குகள்) […]

10,000 சீன படைகள் இந்திய எல்லையில்ருந்து நீங்கின

10,000 சீன படைகள் இந்திய எல்லையில்ருந்து நீங்கின

இந்திய-சீன எல்லையில் இருந்து சுமார் 10,000 சீன படைகள் பின் நகர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு கிழமைகளாக இந்த நகர்வு இடம்பெற்று வருகின்றது. இந்திய-சீன எல்லையில் போர் உருவாகாது என்ற நம்பிக்கையிலேயே சீனா தனது படைகளை பின் நகர்த்துவதாக கூறப்படுகிறது. சீன நகர்வின் பின் இந்தியாவும் தனது படைகளை பின் நகர்த்தலாம் என்றும் கருதப்படுகிறது. இந்திய இராணுவ தளபதி ஜெனரல் Manoj Mukund Naravane இரு தரப்புகளுக்கும் இடையிலான பேச்சுக்கள் விரைவில் சாதகமான சூழ்நிலையை உருவாக்கலாம் […]

பைடென் பதவியேற்பை தடுக்க ரம்பின் ஆயுத ஆதரவாளர்?

பைடென் பதவியேற்பை தடுக்க ரம்பின் ஆயுத ஆதரவாளர்?

அமெரிக்காவில் வரும் 20ம் திகதி பைடென் சனாதிபதியாக பதவி ஏற்பதை (inauguration) தடுக்க ஆயுதம் தரித்த ரம்பின் ஆதரவாளர் 50 மாநில Capitol நிலையங்கள் மற்றும் வாஷிங்டனில் உள்ள மத்திய அரசின் Capitol எங்கும் ஆர்பாட்டங்களில் ஈடுபட உள்ளதாக அமெரிக்க மத்திய போலீஸ் அமைப்பான FBI க்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அமெரிக்காவில் சட்டப்படி தனிநபர் ஆயுதங்களை கொண்டிருக்கலாம். மாநிலங்கள் ஒரு நாடாக இணைந்த காலத்தில் இந்த உரிமை அரசியல் சாசனத்தில் இணைக்கப்பட்டு உள்ளது. ரம்ப் impeachment மூலம் […]

மூன்று இலங்கையர் மீது அமெரிக்கா ஈஸ்டர் தாக்குதல் வழக்கு

மூன்று இலங்கையர் மீது அமெரிக்கா ஈஸ்டர் தாக்குதல் வழக்கு

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி இலங்கையில் நடத்திய ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் என்று கருதப்படும் மூவர் மீது அமெரிக்க Justice Department வழக்கு தாக்கல் செய்துள்ளது. ஈஸ்டர் தினத்தன்று செய்யப்பட்ட தற்கொலை தாக்குதல்களுக்கு மொத்தம் 268 பேர் பலியாகி இருந்தனர். அதில் 5 பேர் அமெரிக்கர். Mohamed Naufar, Mohamed Anwar Mohamed Riskan, Ahamed Milhan Hayathu Mohamed ஆகியோரே மேற்படி சந்தேகநபர்கள். இவர்கள் மீது Los Angeles நகரில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு […]

இரண்டாம் தடவையும் ரம்ப் மீது impeachment முயற்சி

இரண்டாம் தடவையும் ரம்ப் மீது impeachment முயற்சி

இரண்டாம் தடவையாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் மீது impeachment என்ற பதவி விலக்கல் முயற்சி அடுத்த கிழமை இடம்பெறவுள்ளது என்று கூறப்படுகிறது. அவ்வாறு செய்யப்படின் ரம்பே இரண்டு தடவைகள் impeachment செய்யப்பட்ட அமெரிக்க சனாதிபதி ஆவார். Democratic கட்சியின் பெரும்பான்மையை கொண்டிருந்த அமெரிக்க House அவை முன்னரும் ஒருதடவை ரம்பை impeachment செய்திருந்தது. ஆனால் Republican கட்சியின் பெரும்பான்மையை கொண்டிருந்த Senate அதை நடைமுறை செய்யாது தடுத்தது. Senate (upper house, 100 உறுப்பினர்), House (lower house, 435 உறுப்பினர்) ஆகியன அமெரிக்க காங்கிரசின் இரண்டு […]

இந்தோனேசிய Boeing 737 பயணிகள் விமானம் வீழ்ந்தது

இந்தோனேசிய Boeing 737 பயணிகள் விமானம் வீழ்ந்தது

இந்தோனேசிய Sriwijaya Air விமான சேவைக்கு சொந்தமான Boeing 737 விமானம் ஒன்று மேலேறி சுமார் 4 நிமிடங்களில் கடலுள் வீழ்ந்து உள்ளது. இந்த விமானம் Jakarta நகரில் இருந்து Pontianak என்ற இடத்துக்கு பயணிக்க இருந்தது. சில மீனவர் விமானம் வானத்தில் வெடித்தே வீழ்ந்தது என்று கூறியுள்ளனர். இந்த Flight SJ182 இறுதியாக உள்ளூர் நேரப்படி 14:40 மணிக்கு நிலத்துடன் தொடர்புகளை மேற்கொண்ட உள்ளது. இதில் 56 பயணிகளும், 6 பணியாளரும் இருந்துள்ளனர். பயணிகளுள் 7 […]

லிபியா, யெமனுக்கு ஜெர்மனி $1.41 பில்லியன் ஆயுத விற்பனை

லிபியா, யெமனுக்கு ஜெர்மனி $1.41 பில்லியன் ஆயுத விற்பனை

லிபியா, யெமென் ஆகிய நாடுகளிலும் மனிதத்துவம் அற்ற வகையில் யுத்தங்கள் இடம்பெறுவதாக அழும் ஜெர்மனி அதே நாடுகளுக்கு பெருமளவு ஆயுதங்களையும் விற்பனை செய்துள்ளது. பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும் இந்த செய்கையால் ஜெர்மனி கடந்த ஆண்டில் $1.41 பில்லியன் வருமானம் பெற்றுள்ளது. 2020ம் ஆண்டு ஜெர்மனி எகிப்துக்கு $914 மில்லியன் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது. லிபியாவில் சண்டையிடும் முன்னாள் ஜெனரல் Khalifa Haftar தரப்புக்கு எகிப்த், சவுதி, UAE, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உதவி வருகின்றன. […]

இலங்கை கடவுச்சீட்டு 100ம் இடத்தில்

இலங்கை கடவுச்சீட்டு 100ம் இடத்தில்

2021ம் ஆண்டுக்கான Henley Passport சுட்டிப்படி 42 நாடுகளுக்கு மட்டும் விசா இன்றி செல்லக்கூடிய வல்லமை கொண்ட இலங்கை கடவுச்சீட்டு 100ம் இடத்தில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளைப்போலவே இம்முறையும் ஜப்பானின் கடவுச்சீட்டு முதலாம் இடத்தில் உள்ளது. மொத்தம் 191 நாடுகளுக்கு ஜப்பான் கடவுச்சீட்டு கொண்டோர் விசா இன்றி பயணிக்க முடியும். இரண்டாம் இடத்தில் சிங்கப்பூரின் கடவுச்சீட்டும் (விசா இன்றி செல்லக்கூடிய நாடுகள் 190), மூன்றாம் இடத்தில் தென்கொரிய மற்றும் ஜெர்மனி கடவுச்சீட்டுக்களும் (விசா இன்றி செல்லக்கூடிய […]

அமெரிக்க Capitol வன்முறைக்கு 4 பேர் பலி

அமெரிக்க Capitol வன்முறைக்கு 4 பேர் பலி

அமெரிக்க காங்கிரசில் (US Capitol) ரம்பின் ஆதரவாளர் இன்று மேற்கொண்ட வன்முறை தாக்குதலின்பொழுது பலியானோர் தொகை 4 ஆக உயர்ந்துள்ளது. சனாதிபதி நிலைகொண்டுள்ள வெள்ளை மாளிகைக்கு அடுத்து அமெரிக்காவின் பிரதான கட்டிடமான US Capitol அமெரிக்க காங்கிரசின் அமர்விடம். மரணித்தவருள் ஒருவர் பெண். அவர் துப்பாக்கிக்கு சூட்டுக்கு இலக்காகி மரணமானார். அத்துடன் இன்னோர் பெண்ணும், இரு ஆண்களும் மரணமாகி இருந்தாலும் அவர்களின் மரண காரணங்கள் அறிவிக்கப்படவில்லை. துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய பெண் தனது மனைவி Ashli Babbitt […]

அமெரிக்க Capitol உள்ளே சூட்டுக்குள்ளான பெண் மரணம்

அமெரிக்க Capitol உள்ளே சூட்டுக்குள்ளான பெண் மரணம்

இன்று புதன்கிழமை அமெரிக்காவின் Capitol என்று அழைக்கப்படும் காங்கிரஸ் உள்ளே ரம்ப் ஆதரவாளர் நுழைந்து வன்முறைகள் செய்தபோது துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான பெண் வைத்தியசாலையில் பலியாகி உள்ளார். Dustin Sternbeck என்ற Metropolitan Police Department பேச்சாளர் இந்த செய்தியை தெரிவித்து உள்ளார். ஆனாலும் பலியான பெண்ணின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இன்னோர் ஆண் சுவர்களால் ஏற முயன்று வீழ்ந்து கவலைக்கு இடமான நிலையில் சிகிக்சை பெற்று வருகிறார். Capitol கட்டிடம் தற்போது முற்றாக போலீசார் கைக்கு […]