அமெரிக்க டாலர் மீது கொண்ட பயம் காரணமாக உலக அளவில் பெருமளவு மத்திய வங்கிகள் தமது வெளிநாட்டு சொத்து கையிருப்பில் (foreign exchange reserve) அமெரிக்க டாலரின் அளவை குறைக்க உள்ளதாக பிரித்தானியாவை தளமாக கொண்ட OMFIF (Official Monetary and Financial Institutions Forum) கூறியுள்ளது. மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை 74 நாடுகளின் மத்திய வங்கிகள் வழங்கிய தரவுகளின் அடிப்படையிலேயே OMFIF மேற்படி கணிப்பை கூறியுள்ளது. 2001ம் ஆண்டு உலக மத்திய வங்கிகளின் […]
கடந்த புதன்கிழமை வேனேசுஏலவில் (Venezuela) இடம்பெற்ற 7.2 மற்றும் 7.5 அளவுகளிலான ஒன்றன் பின் ஒன்றான இரண்டு நிலநடுக்கங்களுக்கு பலியானோர் தொகை 1,719 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் காயமடைந்தோர் தொகை 5,034 ஆகவுள்ளது. அதேநேரம் மேலும் 70,000 பேர் வரை இருப்பிடம் அறியப்படாது உள்ளனர். அழிவின் உக்கிரத்தை அறிந்த ஐ.நா. ஏற்கனவே 10,000 உடல்களை வைக்கும் body-bag களை வேனேசுஏலவுக்கு அனுப்பி உள்ளது. நிலநடுக்கம் இடம்பெற்று 32 மணித்தியாலங்களுக்கு பின் ஒரு தாயும், அவரின் குழந்தையும் மீட்கப்பட்டு உள்ளனர். பொதுவாக […]
அமெரிக்காவின் Texas மாநிலத்தில் கிறிஸ்தவர் அல்லாத அரச பாடசாலை மாணவர்களுக்கும் கட்டாய பைபிள் போதனைகள் படிப்பிக்கப்பட உள்ளது. அண்மையில் Texas கல்வி திணைக்களம் செய்து கொண்ட தீர்மானப்படி 2030ம் ஆண்டு ஆரம்ப நிலை மாணவர்கள் (elementary school students) முதலில் இந்த கட்டாய பைபிள் திணிப்புக்கு உட்படுவர். பின்னர் படிப்படியாக இது உயர் வகுப்புகளுக்கு நடைமுறை செய்யப்படும். Texas மாநிலத்து அரச பாடசாலைகளில் சுமார் 5 மில்லியன் மாணவர்கள் கற்கின்றனர். இந்த கிறிஸ்தவ திணிப்பு அமெரிக்க அரசியல் யாப்பில் […]
2024ம் ஆண்டு இந்திய பிரதமர் மோதியால் திறந்து வைக்கப்பட்டிருந்த அயோத்தி இராமர் கோவில் உண்டியல் பணம், நகைகள் ஆகியன திருடப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணைகள் ஆரம்பமாகி உள்ளன. இந்த கோவிலுக்கு சராசரியாக ஒவ்வொரு நாளும் 70,000 முதல் 80,000 பக்தர்கள் வருவதாகவும், அவர்களிடம் இருந்து காணிக்கை பெற 35 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த உண்டியல்கள் மூலம் கடந்த ஆண்டு 3.27 பில்லியன் ரூபாய்கள் ($35 மில்லியன்) காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. இந்த உண்டியல் பணத்தில் 70 மில்லியன் ரூபாய்கள் […]
அமெரிக்காவில் Republican கட்சியினரும், Democratic கட்சியினரும் ஒவ்வொரு தம் நாட்டு விசயத்திலும் முரண்பட்டு மோதுவர். ஆனால் இஸ்ரேல் விசயத்தில் மட்டும் இரு கட்சியினரும் ஒன்றுபட்டு இஸ்ரேலுக்கு நிபந்தனை அற்ற, கண்மூடித்தனமான ஆதரவை வழங்குவர். ஆனால் காசா அழிவின் பின் அந்நிலை பலமாக மாறி வருகிறது. குறிப்பாக Democratic கட்சிக்குள் பலஸ்தீனர் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்த கிழமை இடம்பெற்ற அமெரிக்க காங்கிரசுக்கான உட்கட்சி தேர்தலில் (primary election) Avila Chevalier, Brad Lander, Claire Valdez ஆகிய மூவரும் Democratic […]
கடும் வெப்பம் தற்போது ஐரோப்பாவை தாக்கி வருகிறது. பிரான்சின் தலைநகர் பாரிஸில் வெப்பநிலை 40.3 C ஐ அடைந்துள்ளது. Bordeaux என்ற நகரில் வெப்பநிலை 43 C ஆகியுள்ளது. பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளும் அதிகம் வெப்ப கொடுமைக்கு ஆளாகி உள்ளன. பிரான்சில் கடும் வெப்பத்துக்கு 42 பேர் பலியானதாக கூறப்படுகிறது. ஸ்பெயினின் Cantabria பகுதியில் வெப்பநிலை 43.7 C ஐ அடைந்துள்ளது. கடும் வெப்பம் காரணமாக பிரான்சில் சுமார் 6,000 பாடசாலைகள் மூடப்பட்டு அல்லது மாற்றங்களுக்கு உட்பட்டு […]
கடந்த ஏப்ரல் மாதம் ஈரான் மீது தாக்குதலுக்கு சென்ற அமெரிக்க யுத்த விமானங்களில் F-15 ஒன்று சுட்டு விழுத்தப்பட்டு இருந்தது. அந்த விமானத்தின் விமானி உடனடியாக மீட்கப்பட்டு இருந்தார். தமது யுத்த விமானத்தை தாக்க முன் ஈரானின் drones பல கூட்டாக ஒரு jellyfish அமைப்பில் (formation) பறந்தன என்று விமானி அமெரிக்க அதிகாரிகளுக்கு கூறியுள்ளார். அந்த drones கூட்டம் ஒரு ‘தாய்’ drone ஐயும், அதன் கட்டுப்பாட்டில் இயங்கிய பல ‘சேய்’ drone களையும் கொண்டிருந்தது என்றும் […]
பிரித்தானிய பிரதமர் Keir Starmer தான் பிரதமர் பதவியில் இருந்தும், Labour கட்சி பதவியில் இருந்தும் விலகுவதாக இன்று திங்கள் கூறியுள்ளார். இந்த தீர்மானத்தை தான் ஏற்கனவே பிரித்தானிய அரசருக்கும் தெரிவித்து உள்ளதாக கூறியுள்ளார். Labour கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி முரண்பாடுகளே Starmer பதவி விலக காரணம். கடந்த கிழமை இடைத்தேர்தல் ஒன்றின் மூலம் பாராளுமன்றம் வரும் Andy Burnham என்பவர் Labour கட்சி தலைமை மற்றும் பிரதமர் பதவிகளை அடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. Burnham 2001ம் ஆண்டு […]
பலத்த பாதுகாப்பின் மத்தியில் இன்று மீண்டும் இந்தியாவின் National Eligibility Entrance Test – Undergraduate (NEET-UG) சோதனை இடம்பெற்றுள்ளது. இதற்கு முன் மே 3ம் திகதி நடைபெற்ற சோதனை வினாக்கள் சோதனைக்கு முன் கசிந்து இருந்ததாலேயே சோதனை இரண்டாம் தடவை நடைபெறுகிறது. இம்முறை நாடு முழுவதும் 5,440 சோதனை நிலையங்களில் பல மில்லியன் மாணவர் பங்கெடுத்து உள்ளனர். மே 3ம் திகதி சோதனையில் 2.28 மில்லியன் மாணவர் பங்கெடுத்து இருந்தனர். இம்முறை சோதனை நிலையங்களில் 1.3 […]
முழு லெபனானும் எரிய வேண்டும் (“all of Lebanon must burn”) என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Itamar Ben-Gvir இன்று வெள்ளிக்கிழமை கூறியுள்ளார். அத்துடன் அழும் ஒவ்வொரு இஸ்ரேல் தாய்க்கு பதிலடியாக ஆயிரம் லெபனான் தாய்மார் அழ வேண்டும் ( “For every tear of an Israeli mother, a thousand Lebanese mothers must weep”) என்றும் Ben-Gvir இன்று கூறியுள்ளார். லெபனானை ஆக்கிரமித்து, அங்கு கொலைகளையும், அழிவுகளையும் செய்யும் இஸ்ரேல் படைகளை வியாழன் […]