வீட்டு வரி காரணமாக சீனாவில் விவாகரத்துக்கள்

சீனாவில் அண்மைக்காலங்களில் அதிகரித்துவரும் விவாகரத்துக்களுக்கு புதியதோர் காரணி தோன்றியுள்ளது. அந்த காரணி வீட்டுவரி. அதீத பொருளாதார வளர்ச்சியால் செல்வந்த சீனருக்கு தோன்றியுள்ளது இந்த புதிய தலையிடி. பணத்தில் மிதக்கும் பல சீன தம்பதியினர் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்கி வைத்துள்ளனர். பெய்ஜிங் (Beijing), சங்காய் (Shanghai)  போன்ற பெரு நகரங்களில் சராசரி வீடுகளின் விலை தற்போது U$200,000 முதல் U$400,000. இந்த வீடுகளின் விலைகள் விரைவில் சரியலாம் என்ற அச்சம் காரணமாக சிலர் தம்மிடம் உள்ள மேலதிக […]

எகிப்தின் இராணுவ அரசால் Muslim Brotherhood தடை

எகிப்தின் Muslim Brotherhood அல்லது Society of Muslim Brothers 1928 ஆம் ஆண்டு இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு சமூகசேவை இயக்கம். இதன் உறுப்பினர்கள் செலுத்தும் நன்கொடைகளால் இந்த இயக்கம் வைத்தியசாலைகள், சிறு வர்த்தகங்கள் மற்றும் பாடசாலைகள் போன்றவற்றை இயக்கி வந்தது. ஆனாலும் இந்த குழுவை நீண்ட காலமாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த எகிப்திய அரசு சட்டப்படி தடை செய்திருந்தது. 2011 இல் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த முபாரக் மக்கள் புரட்சியின் மூலம் வீசப்பட்ட […]

AK-47 கண்டுபிடிப்பாளர் Mikhail Kalashnikov மறைவு

ரஷ்யாவில் பிறந்த Mikhail Kalashnikov என்பவரே உலக பிரசித்தமான AK-47 என்ற தாக்குதல் ஆயுதத்தை உருவாக்கியவர் ஆவார். 1919 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 94 ஆவது வயதில் இன்று திங்கள் கிழமை காலமானார். AK-47 என்பதன் விரிவாக்கம் Avtomat Kalashnikov 47 அல்லது Automatic Kalashnikov 47 ஆகும். இங்கு K  அல்லது Kalashnikov என்பது இவரின் பெயரையும் 47 இந்த ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டையும் (1947) குறிக்கும். இந்த ஆயுதம் 1948 ஆம் […]

சுற்றுலா: அழகிய சிகிரியா (இலங்கை)

இலங்கையின் முதன்மை சுற்றுலா இடங்களில் ஒன்று சிகிரியா. இதை Laion Rock என ஆங்கிலத்தில் அழைப்பர். இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மாத்தளை மாவட்ட பகுதியில் (Matale District) இது உள்ளது. உலக Heritage Siteகளில் ஒன்றான இதில் உள்ள ஓவியங்கள் உலக பிரசித்தம். இந்த ஓவியங்கள் இந்தியாவில் உள்ள அஜந்தா குகையில் உள்ள (Ajanta Caves) ஓவியங்களை ஒத்தது. இதை காசியப்ப அரசன் கி.பி. 477-495 ஆண்டு வரையான காலங்களில் நிர்மாணம் செய்ததாக கூறப்படுகிறது. காசியப்பனின் மறைவின் […]

அமெரிக்காவில் கைதான Devyani ஐ.நா.வுக்கு மாற்றம்?

அமெரிக்காவின் நியூ யோர்க் (New York) நகரில் நிலைகொண்டுள்ள இந்தியாவின் deputy consul general Devyani Khobragade (வயது 39) இந்த மாதம் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். தனது வீட்டில் வேலை செய்ய இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட Sangeeta Richard இக்கு குறைந்த ஊதியம் வழங்கியமை, இவரை அழைத்துவரும் விசா விண்ணப்பத்தில் தவறான தரவுகளை (false documents) கொடுத்திருந்தமை போன்ற குற்றசாட்டுகள் இவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன. இவர் இப்போது $250,000 பிணையில் விடுதலை […]

Robert Levinson விவகாரத்தால் திண்டாடும் CIA

1948 ஆம் ஆண்டு North Carolina வில் பிறந்த அமெரிக்கர் Robert Levinson ஒரு முன்னாள்  FBI (Federal Bureau of Investigation) ஊழியர். இவர் ஒரு CIA உளவு வேலை சம்பந்தமாக ஈரானை நோக்கி சென்றுள்ளார். இவரை இறுதியாக அமெரிக்கா தரப்பு தொடர்பு கொண்டது பங்குனி மாதம் 2007 ஆம் ஆண்டு. அன்றில் இருந்து இன்றுவரை உறவினரோ அல்லது அமெரிக்க அதிகாரிகளோ தொடர்பு கொள்ள முடிந்திருக்கவில்லை. அமெரிக்க அதிகாரிகள் இவரின் CIA மறுத்து இவர் தனது […]

சந்திரனில் வலம்வரும் சீனாவின் Jade Rabbit

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் அடுத்ததாக சீனாவின் rover சந்திரனில் வலம்வருகிறது. Long March 3B என்ற ஏவுகலனில் எடுத்துச்செல்லப்பட்ட Chang’e 3 என்ற தரையிறங்கும் கலனில் பயணித்த Jade Rabbit என்ற rover தற்போது சந்திரனில் வலம் வந்துகொண்டிருக்கிறது. 1976 ஆம் ஆண்டுக்கு பின் சென்ற rover என்றபடியால் சந்திரனில் இருந்து தரமான புகைப்படங்களை Jade Rabbit அனுப்பலாம் என எதிர்பார்க்கலாம். இது இந்த மாதம் 2 ஆம் திகதி (2 December 2013) அனுப்பப்பட்டிருந்தது. இது சனிக்கிழமை […]

யுக்கிரேனில் மோதும் மேற்கும் ரஷ்யாவும்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு முதல்படியாக யுக்கிறேனுடன் வர்த்தக உடன்படிக்கை ஒன்றில் ஒப்பமிட ஐரோப்பிய ஒன்றியம் முனைந்தது. ஆனால் ஆட்சியில் இருக்கும் ரஷ்யா சார்பு அரசு அந்த ஒப்பமிடலை இழுத்தடித்து வந்தது. அதனை தொடர்ந்து யுக்கிரேனின் மேற்கு சார்ந்த எதிர்கட்சி மேற்கின் ஆதரவுடன் போராட்டங்களில் இறங்கியுள்ளது. இதை கலைக்க யுக்ரேன் அரசு முனைந்து வருகிறது. எகிப்தில் ஜனாயக முறைப்படி ஆட்சிக்கு வந்த அரசை கவிழ்த்த இராணுவ புரட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஆதரிக்காத மேற்கு யுக்கிறேனில் மட்டும் ஆர்ப்பாட்டகாரர்களை பாராட்டுகிறது. […]

அமெரிக்காவில் கானால் நீராகும் ஓய்வூதியம்

December 3, 2013 அன்று அமெரிக்காவின் federal நீதிபதி Stephen Rhodes $18 பில்லியன் அளவில் கடனில் மூழ்கி bankruptcy ஆகவுள்ள Detroit நகர அரசு அதன் முன்னாள் ஊழியர்களின் ஓய்வூதியங்களை பெருமளவில் குறைக்க அனுமதி வழங்கியுள்ளார். மதிய, மாநில மற்றும் நகர மட்டங்களில் பல சட்டங்கள் இவ்வகை உழியர்களின் ஓய்வூதியங்களை பாதுகாத்திருந்தும், இந்த தீர்ப்பு அவற்றை பறித்துள்ளது. இந்த தீர்ப்பை முன்னோடியாக கொண்டு மேலும் பல மாநில மற்றும் நகர அரசுகள் தமது முன்னாள் உழியர்களுக்கான […]

நெல்சன் மண்டேலா மறைவு

தென்-ஆபிரிக்காவில் பிறந்து அப்போது அந்நாட்டை ஆண்ட வெள்ளையர்-மட்டும் என்ற ஆட்சிக்கு எதிராக அகிம்சை முறையில் போராடி 27 வருடங்கள் சிறை சென்று இறுதியில் அந்நாட்டின் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா தனது 95 ஆவது வயதில் வியாழக்கிழமை இரவு 8:50 மணிக்கு காலமானார். 1918 ஆம் ஆண்டு July 18 ஆம் திகதி பிரித்தானியர் ஆட்சியின் கீழ் பிறந்த இவர் 1962 இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தே போராட்டத்தில் ஈடுபட்ட இவர், விடுதலை செய்யப்பட்டு […]

1 2 3 11