Recent Comments

    Home » 2016 » May

    நக்பூர் ஆயுதக்கிடங்கில் விபத்து, 17 இராணுவம் பலி

    நக்பூர் ஆயுதக்கிடங்கில் விபத்து, 17 இராணுவம் பலி

    இந்தியாவின் நக்பூர் (Nagpur) நகருக்கு அண்மையில் உள்ள இராணுவ ஆயுத கிடங்கு ஒன்றில் செய்வாய் ஏற்பட்ட விபத்தில் இரண்டு இராணுவ அதிகாரிகள் உட்பட 17 இராணுவத்தினர் பலியாகி உள்ளனர். மேலும் 20 இராணுவத்தினர் வரை காயமடைந்தும் உள்ளனர். . இந்த ஆயுத…

    எகிப்து கொலைகளில் ஐரோப்பாவுக்கும் பங்குண்டு

    எகிப்து கொலைகளில் ஐரோப்பாவுக்கும் பங்குண்டு

    எகிப்தின் சிசி (Sisi) ஆட்சியில் இடம்பெறும் அடக்குமுறைகளிலும், கொலைகளிலும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பங்குண்டு என்கிறது Amnesty International. . 2013 ஆம் ஆண்டு ஜூலையில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் பதவிக்கு வந்து, பின் ஜனாயக முறைப்படி ஆட்சியில் இருந்த கட்சியை தடைசெய்துவிட்டு,…

    ஈரான் துறைமுகத்தில் இந்தியா முதலீடு

    ஈரான் துறைமுகத்தில் இந்தியா முதலீடு

    திங்கள் அன்று இந்தியாவும் ஈரானும் துறைமுக கட்டுமான ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் இட்டுள்ளன. அதன்படி இந்தியா ஈரானில் உள்ள Chabahar துறைமுகத்தை $500 மில்லியன் (0.5 பில்லின்) செலவில் அபிவிருத்தி செய்யும். இதன் நோக்கம் ஈரானையும் ஆப்கானிஸ்தானையும் இந்த துறைமுகத்துடன் இணைத்து…

    வியட்னாமில் ஒபாமா, ஆயுதத்தடை நீக்கம்

    வியட்னாமில் ஒபாமா, ஆயுதத்தடை நீக்கம்

    இன்று திங்கள் அமெரிக்க ஜனாதிபதி வியட்னாம் சென்றுள்ளார். சுமார் 40 வருடங்களின் முன் அமெரிக்க இராணுவம் வியட்னாமில் இருந்து விரட்டப்பட்டு இருந்தாலும் சமீப காலங்களில் அமெரிக்காவுக்கும் வியட்னாமுக்கும் இடையில் உறவு பலமாகி வந்துள்ளது. அமெரிக்க இராணுவத்தை விரட்டிய கம்யூனிஸ்ட் கட்சியே இன்றும்…

    ஜப்பானிய பெண் கொலை, அமெரிக்கர் கைது

    ஜப்பானிய பெண் கொலை, அமெரிக்கர் கைது

    ஜப்பானின் ஒக்கிநாவா (Okinawa) பகுதியில் வாழ்ந்த 20 வயது பெண் ஒருவரின் மரணம் தொடர்பாக அமெரிக்காவின் முன்னாள் இராணுவத்தினர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். Kenneth Franklin Shinzato என்ற இந்த முன்னாள் அமெரிக்க இராணுவத்தினர் இன்று ஒக்கிநாவா பகுதி பொலிசாரால்…

    எகிப்தின் விமானம் ஒன்று தவறியுள்ளது

    எகிப்தின் விமானம் ஒன்று தவறியுள்ளது

    இன்று பிரான்சின் பரிஸ் (Paris) நகரில் இருந்து எகிப்தின் கைரோ (Cairo) நகர் சென்ற Egypt Air விமானம் தவறியுள்ளதாக Egypt Air கூறியுள்ளது. Egypt Air விமானம் Flight MS804 பரிஸ் நகரில் இருந்து கைரோ நகர் நோக்கி 21:09…

    மண்டேலாவை காட்டிக்கொடுத்தது CIA

    மண்டேலாவை காட்டிக்கொடுத்தது CIA

    CIAயின் தகவலின் அடிப்படையிலேயே தென் ஆபிரிக்காவின் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்ற செய்தியை முன்னாள் CIA அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். Donald Rickard என்ற அமெரிக்கர் ஒரு CIA உளவாளி. ஆனால் அவர் தென் ஆபிரிக்காவுக்கான அமெரிக்காவின்…

    இலங்கை, தென் இந்தியா வரும் பெருமழை

    இலங்கை, தென் இந்தியா வரும் பெருமழை

    வரும் நாட்களில் இலங்கையின் பல பாகங்களும் இந்தியாவின் தென் பாகமும் பெருமழையில் மூழ்கலாம் என்று வானிலை அவதானிகள் கூறுகின்றனர். இப்பகுதிகள் வரும் புதன் வரையில் சுமார் 100 முதல் 200 mm அளவிலான (4 -8 inches) மழையினை பெறும். சில…

    அமெரிக்காவின் Trumpக்கு இந்தியாவில் இந்து சேன வழிபாடு

    அமெரிக்காவின் Trumpக்கு இந்தியாவில் இந்து சேன வழிபாடு

    அமெரிக்காவில் இந்த வருடம் நவம்பரில் ஜானதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. அந்த தேர்தலில் Republican கட்சி சார்பிலும் Democrats சார்பிலும் போட்டியிடுபவரை தேர்ந்தெடுக்கும் உட்கட்சி தேர்தல்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. . Republican கட்சி போட்டியில் முன்னணியில் இருப்பவர் Donald Trump என்பவர்.…

    வருடத்தில் பில்லியன் உழைக்கும் Hedge Fund Managers

    வருடத்தில் பில்லியன் உழைக்கும் Hedge Fund Managers

    அமெரிக்காவின் hedge fund managers உழைக்கும் மொத்த ஒதியம் தொடர்பில் New York Times பத்திரிக்கை கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையின்படி hedge fund managers வருடம் ஒன்றில் பில்லியன் டொலர் வரை உழைக்கிறார்களாம். . உதாரணமாக அமெரிக்காவின் JPMorgan Chase…

    Page 1 of 212