பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது, பிரித்தானியாவுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு ஆய்வு கூறியுள்ளது. பிரித்தானிய அரசுக்கென தாரிக்கப்பட்ட இந்த இரகசிய ஆய்வு (confidential report) இன்று திங்கள் பகிரங்கத்துக்கு வந்துள்ளது. பிரித்தானிய அரசும் அவ்வாறு ஒரு அறிக்கை…
Air India விமான சேவையில் 49% உரிமைக்கு முதலிட ஒரு வெளிநாட்டு விமான சேவை முன்வந்துள்ளது என்று இந்தியாவின் விமான சேவை செயலாளர் R . N. Choubey கூறியுள்ளார். நட்டத்தில் இயங்கும் Air India விமான சேவையை தனியார் வசப்படுத்த…
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் (Kabul) இன்று சனிக்கிழமை இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் ஒன்றுக்கு குறைந்தது 95 பேர் பலியாகியும், 200 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். . இந்த தாக்குதல் பழைய உள்நாட்டு அலுவலக அமைச்சின் முன் இடம்பெற்று உள்ளது. வழமையாக…
சிரியாவில் IS குழு கணிசமாக அழிக்கப்பட்ட நிலையில், அங்கு இப்போது அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையில் மோதல் உருவாக்கக்கூடிய நிலை தோன்றி உள்ளது. அமெரிக்கா வளர்த்த YPG என்ற சிரியா நாட்டு Kurdish குழு மீது அண்மையில் துருக்கி மேற்கொண்டுவரும் இராணுவ தாக்குதலே…
Sami Annan என்ற எகிப்தின் முன்னாள் ஜெனரல் தான் வரும் ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி சிசிக்கு (Sissi) எதிராக, போட்டியிட உள்ளதாக கடந்த வெள்ளி அறிவித்து இருந்தார். ஆனால் அவர் இன்று செவ்வாய் சிசி தரப்பால் கைது செய்யப்பட்டு உள்ளார்.…
2017 ஆம் ஆண்டுக்கான உலகின் மொத்த வருமானத்தின் (wealth) 82% உலகின் முதல் 1% செல்வந்தர்களை அடைந்துள்ளது என்கிறது பிரித்தானியாவை தளமாக கொண்ட Oxfam என்ற அமைப்பு. அந்த அறிக்கையின்படி, 2017 ஆம் ஆண்டில், உலகின் முதல் 1% செல்வந்தர்களின் சொத்துக்கள்…
துருக்கி (Turkey) இராணுவம் சிரியாவில் (Syria), துருக்கி எல்லையை அண்டியுள்ள Afrin நகரை கைக்கொண்டுள்ள YPG என்ற Kurdish குழு மீது இன்று ஞாயிறு தாக்குதலை ஆரம்பித்து உள்ளது. . YPG என்ற Kurdish குழுவை அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் IS…
கடந்த சில மாதங்களாக தென் ஆபிரிக்காவின் Cape Town நகரில் பெரும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அங்கு தண்ணீர் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் இந்த கட்டுப்பாடு மேலும் உக்கிரம் அடையும். .…
இந்தியா தனது அக்கினி-5 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM – Intercontinental Ballistic Missile) இன்று வியாழன் காலை வெற்றிகரமாக ஏவியுள்ளது. ஒரிசா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் (Abdul Kalam Island) உள்ள ஏவு…
கனடாவின் Toronto நகரில் உள்ள ஸ்ரீ துர்க்கா ஆலயத்தில் கட்டுமான வேலைகள் செய்ய இந்தியாவில் இருந்து வந்திருந்த தற்காலிக வேலையாளர் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் தங்குமிடம் தொடர்பாக குறைபாடுகளை முன்வைத்துள்ளனர். ஆனால் ஆலயம் அந்த குறைபாடுகளை மறுக்கிறது. . கனடாவின்…
Recent Comments