Recent Comments

    Home » 2018 » August

    ​இந்திய பழைய நாணயம் வந்தது, கருப்பு பணம் வரவில்லை

    ​இந்திய பழைய நாணயம் வந்தது, கருப்பு பணம் வரவில்லை

    இந்தையாவின் பிரதமர் மோதி அந்நாட்டில் உள்ள கருப்பு பணத்தை வெளியெடுக்கும் நோக்கில், இரண்டு வருடங்களின் முன், திடீரென பழைய நாணய தாள்களை தடை செய்து, புதிய தாள்களை வெளியிட்டார். நேற்று புதன் இந்திய மத்திய வங்கி (Reserve Bank of India)…

    ​ஈரான்-சிரியா இராணுவ உடன்படிக்கை, இஸ்ரேல் குமுறல்

    ​ஈரான்-சிரியா இராணுவ உடன்படிக்கை, இஸ்ரேல் குமுறல்

    இந்த கிழமையின் ஆரம்பத்தில் ஈரானும், சிரியாவும் இராணுவ ஒத்துழைப்பு உடன்படிக்கை ஒன்றில் ​இணங்கி இருந்தன. அதனால் குமுறுகின்றன இஸ்ரேலும், அமெரிக்காவும். . லிபியாவின் கடாபியையே அழித்ததுபோல் சிரியாவின் அசாத்தையும் அழிக்க உள்நாட்டு யுத்தம் ஒன்றை அமெரிக்கா தலைமையில் மேற்கு நாடுகள் உருவாக்கி…

    2022 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு இந்தியர்

    2022 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு இந்தியர்

    2022 ஆம் ஆண்டில் தாம் இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக இந்தியா இன்று செவ்வாய் கூறியுள்ளது. அத்துடன் இந்த முயற்சிக்கு $1.43 பில்லியன் மட்டுமே செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தொகை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் செலவழித்த தொகையிலும் குறைவானதாகும்.…

    அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில், இரண்டு தடவைகள்

    அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில், இரண்டு தடவைகள்

    அமெரிக்காவின் அரிசோனா (Arizona) மாநிலத்து செனட்டர் John MaCain கடந்த சனிக்கிழமை, தனது 82 ஆவது வயதில், காலமாகியிருந்தார். அமெரிக்காவின் கடற்படையில் பணியாற்றிய இவரின் யுத்த விமானம் 1967 ஆண்டு எதிரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. எதிரிகளிடம் அகப்பட்ட இவர் பின்னர் விடுதலை…

    இலங்கையில் மத்திய வகுப்பு வருமானம் $12,000

    இலங்கையில் மத்திய வகுப்பு வருமானம் $12,000

    Homi Kharas என்ற Brookings Institution ஆய்வாளர் பொருளாதாரத்தில் உலகின் மத்திய வகுப்பு ​தொடர்பாக ஆய்வு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவரின் ஆய்வின்படி 2020 ஆம் ஆண்டளவில் உலகின் அரைப்பங்கு சனத்தொகை மத்திய வகுப்பில் (middle class) அடங்கும் என்றுள்ளார். .…

    ​ரஷ்ய செய்மதி Kosmos 2521 மீது சந்தேகம்

    ​ரஷ்ய செய்மதி Kosmos 2521 மீது சந்தேகம்

    ரஷ்யா அண்மையில் ஏவிய செய்மதியான Kosmos 2521 மீது அமெரிக்கா சந்தேகம் கொண்டுள்ளது. அமெரிக்க State Department assistant secretary Yleem Poblete  இது தொடர்பாக கருது தெரிவிக்கையில் “இது என்ன என்பதை எம்மால் உறுதியாக கூறமுடியாது” என்றுள்ளார். . Kosmos…

    ​Scott Morrison அஸ்ரேலியாவின் ​புதிய பிரதமர்

    ​Scott Morrison அஸ்ரேலியாவின் ​புதிய பிரதமர்

    அஸ்ரேலியாவின் Liberal கட்சிக்குள் இடம்பெற்ற உட்கட்சி மோதலின் விளைவாக முன்னாள் பிரதமர் Malcolm Turnbull பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, Scott Morrison இன்று வெள்ளி பிரதமராகி உள்ளார். கடந்த 11 வருடங்களில், Scott Morrison அஸ்ரேலியாவின் 6 வது பிரதமர் ஆகிறார்.…

    ஈரானுக்கான British Airways, Air France சேவைகள் நிறுத்தம்

    ஈரானுக்கான British Airways, Air France சேவைகள் நிறுத்தம்

    பிரித்தானியாவின் British Airways விமான சேவையும், பிரான்சின் Air France விமான சேவையும் ஈரானுக்காக சேவைகளை நிறுத்த முடிவு செய்துள்ளன. அமெரிக்காவின் பல நகரங்களுக்கு சேவை வழங்கும் இந்த விமான சேவைகள் அமெரிக்காவின் ஈரான் மீதான தடைகளில் இருந்து தப்பவே இந்த…

    இந்தியா, பாகிஸ்தான் பேச்சுக்கு முயற்சி

    இந்தியா, பாகிஸ்தான் பேச்சுக்கு முயற்சி

    பாக்கிஸ்தானில் இம்ரான் கான் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முனைந்துள்ளன. . முதலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான முரண்பாடுகளை பேசியே தீர்க்கவேண்டும் என்று பகிரங்கமாக கூறியிருந்தார். அது மட்டுமன்றி…

    தனியார் முதலீட்டை மீண்டும் நாடும் SriLankan

    தனியார் முதலீட்டை மீண்டும் நாடும் SriLankan

    இலங்கையின் விமான சேவையான SriLankan மீண்டும் தனியார் முதலீட்டை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஒரு வருடத்துக்கு முன்னரும் சுமார் $1 பில்லியன் கடனில் உள்ள இந்த விமான சேவை முதலீடு பெற்று தனியார் வசமாக முனைந்திருந்தது. அப்போது சிறிது நாட்டம் கொண்டிருந்த…

    Page 1 of 3123