Recent Comments

    Home » 2019 » April

    ரஷ்யாவிடம் உளவுக்கு வெள்ளை திமிங்கிலம்?

    ரஷ்யாவிடம் உளவுக்கு வெள்ளை திமிங்கிலம்?

    அண்மையில் நோர்வே நாட்டு மீனவர் ஒருவர் வெள்ளை திமிங்கிலம் (Beluga whale) ஒன்று அதன் கழுத்து பகுதியில் பட்டி ஒன்று அணிந்திருப்பதை கண்டுள்ளார். இந்த பட்டியில் வீடியோ பதிவு செய்யும் கருவிகளை இணைக்க வசதியும் இருந்துள்ளது. அதனால் ரஷ்ய இராணுவம் வெள்ளை…

    IS அல் பக்டாடி உரையில் இலங்கை தாக்குதல்

    IS அல் பக்டாடி உரையில் இலங்கை தாக்குதல்

    மிக நீண்ட காலமாக மறைந்திருந்த IS தலைவர் அல் பக்டாடி (al-Baghdadi) அண்மையில் தனது வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்து உள்ளார். . 2014 ஆம்…

    சீனாவில் நரம்பு மூலம் ஆள் அடையாளம் காணல்

    சீனாவில் நரம்பு மூலம் ஆள் அடையாளம் காணல்

    பாதுகாப்பான இடங்களுக்குள் அனுமதி வழங்கல், வங்கிகள் போன்ற இடங்களில் ஆளை அடையாளம் கண்டு சேவை வழங்கல் போன்ற சேவைகளுக்கு முன்னர் password கொண்ட அடையாள அட்டைகள் (ID Card) பயன்படுத்தப்பட்டன. போலி அடையாள அட்டைகள், திருடப்பட்ட அடையாள அட்டைகள் ஆகியவற்றின் பாவனை…

    கல்முனை சுற்றிவளைப்புக்கு 15 பேர் பலி

    கல்முனை சுற்றிவளைப்புக்கு 15 பேர் பலி

    ​சனிக்கிழமை​​ இலங்கையின் கிழக்கே உள்ள கல்முனை பகுதியில் விசேட அதிரடிப்படை​யினர் வீடு ஒன்றை​ சுற்றிவளை​த்த​ போது அவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. அதிரடி படையும் திருப்பி தாக்கியது. அப்போது மறைந்திருந்தவர் மத்தியில் குண்டுகளும் வெடித்தன. இறுதியில் ​அந்த வீட்டில் இருந்து ​மொத்தம்…

    ​ஈஸ்டர் தாக்குதல் செய்திகளில் தொடர்பில்லா படங்கள் ​

    ​ஈஸ்டர் தாக்குதல் செய்திகளில் தொடர்பில்லா படங்கள் ​

    கடந்த ஈஸ்டர் தினத்தன்று ​இலங்கையில் உள்ள 3 கிறீஸ்தவ தேவாலயங்களிலும், 3 ஹோட்டல்களிலும் நடாத்திய தாக்குதல்கள் தொடர்பாக வெளிவந்த பல செய்திகளில் பல பழைய, தாக்குதலுக்கு தொடர்பில்லாத படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க இஸ்லாமிய பெண் ஒருவரின் படத்தையும் இலங்கை அரசு மரணித்த…

    Putin, Xi யுடன் கிம் நெருக்கம், ரம்புக்கு அழுத்தம்

    Putin, Xi யுடன் கிம் நெருக்கம், ரம்புக்கு அழுத்தம்

    ரஷ்ய ஜனாதிபதி பூட்டின் (Putin) மற்றும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் (Xi JinPing) ஆகியோருடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் வடகொரிய தலைவர் கிம் அமெரிக்க ஜனாதிபதி ரம்புக்கு அரசியல் அழுத்தம் வழங்கியுள்ளார். . நேற்று வியாழன் கிம் ரஷ்யாவின் தூரக்கிழக்கு…

    Raqqa மீட்ப்பில் 1,600 பொதுமக்கள் பலி

    Raqqa மீட்ப்பில் 1,600 பொதுமக்கள் பலி

    IS குழுவிடம் இருந்து ராக்கா (Raqqa) என்ற ஈராக்கிய என்ற நகரை மீட்க அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மேற்கொண்ட விமான மற்றும் எறிகணை தாக்குதல்களுக்கு சுமார் 1,600 பொதுமக்கள் பலியாகி இருந்ததாக Amnesty போன்ற அமைப்புகள் கூறுகின்றன. இந்த…

    யுத்த குற்ற மறைப்பில் அமெரிக்க இராணுவ அதிகாரிகள்

    யுத்த குற்ற மறைப்பில் அமெரிக்க இராணுவ அதிகாரிகள்

    அமெரிக்காவின் Navy SEAL என்ற விசேட இராணுவ படைகளின் அதிகாரி (platoon leader) செய்த யுத்த குற்றங்களை (war crimes) இராணுவத்தின் மேல் அதிகாரிகள் மூடிமறைக்க முயன்றுள்ளனர் என்று இன்று வெளியிடப்பட்ட The New York Times பத்திரிகை செய்தி கூறியுள்ளது.…

    ஈரான் எண்ணெய் மீதான தடை விதிவிலக்கு இரத்து

    ஈரான் எண்ணெய் மீதான தடை விதிவிலக்கு இரத்து

    ஒபாமா காலத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்துக்கு இணங்கின. அந்த இணக்கப்படி ஈரான் அணு ஆயுதத்துக்கு பயன்படும் அணு வேலைகளை நிறுத்தியது. பதிலாக ஈரான் மீதான மேற்கு நாடுகளின் தடைகளும் நீக்கப்பட்டன. அப்போது ஈரான்…

    இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு குறைந்தது 207 பேர் பலி

    இலங்கை ஈஸ்டர் தாக்குதலுக்கு குறைந்தது 207 பேர் பலி

    ஈஸ்டர் ஞாயிரான இன்று கிறீஸ்தவ தேவாலயங்களிலும், ஹோட்டல்களிலும் இடம்பெற்ற 6 குண்டு தாக்குதல்களுக்கு குறைந்தது 207 பேர் பலியாகியும், 450 பேர் காயமடைந்தும் உள்ளனர். மரணித்தோருள் குறைந்தது 36 பேர் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா (குறைந்தது 5 பேர்), இந்தியா, துருக்கி,…

    Page 1 of 41234