Recent Comments

    Home » 2019 » June

    வடகொரியாவுள் நுழைந்தார் ரம்ப்

    வடகொரியாவுள் நுழைந்தார் ரம்ப்

    அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் இன்று வடகொரியாவுள் நுழைந்துள்ளார். வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே உள்ள இராணுவ தவிர்ப்பு பகுதிக்குள் (DMZ, demilitarized zone) நுழைந்த ரம்ப், வடகொரிய தலைவர் கிம்முடன் கைகுலுக்கி உரையாடினார். . பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் வடகொரியாவுள்…

    பிரான்ஸில் வெப்பநிலை 45.9 C

    பிரான்ஸில் வெப்பநிலை 45.9 C

    ஐரோப்பிய நாடுகள் அதீத வெப்பநிலையை அடைந்துள்ளன. பிரான்ஸ் இன்று 45.9 C (114.6 F) வெப்பநிலையை அடைந்துள்ளது. இதுவே வரலாற்றில் அங்கு பதியப்பட்ட அதிகூடிய வெப்பநிலை ஆகும். இந்த வெப்பநிலை Gallargues-le-Montueux என்ற இடத்தில் பதியப்பட்டு உள்ளது. . இதற்கு முன்…

    கொத்தபாயா மீது அமெரிக்காவில் மேலும் வழக்குகள்

    கொத்தபாயா மீது அமெரிக்காவில் மேலும் வழக்குகள்

    முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொத்தபாயா ராஜபக்சவுக்கு எதிராக மேலும் 10 முன்னாள் இலங்கையர்கள் அமெரிக்காவில் புதிதாக 10 வழக்குகளை நேற்று 26 ஆம் திகதி தாக்கல் செய்து உள்ளனர். இவர்களில் 8 பேர் தமிழர் என்றும் 2 பேர் சிங்களவர் என்றும்…

    அமெரிக்கா, சீனா நடுவில் நசியும் FedEx

    அமெரிக்கா, சீனா நடுவில் நசியும் FedEx

    அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இடம்பெறும் வர்த்தக போருள் தற்போது அகப்பட்டு நசிகிறது அமெரிக்காவின் பிரபல பொதிகள் பரிமாறும் நிறுவனமான FedEx. . Huawei என்ற சீன நிறுவனத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ரம்ப் அரசு, Huawei நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தக…

    எதியோப்பிய இராணுவ புரட்சியாளர் பலி

    எதியோப்பிய இராணுவ புரட்சியாளர் பலி

    எதியோபியாவில் உள்ள Amhara பகுதியில் இராணுவ புரட்சி மூலம் ஆட்சிக்கு வரமுனைந்த பிரிகேடியர்-ஜெனரல் Asaminew Tsige சனிக்கிழமை கொலை செய்யப்படுள்ளதாக அரச படைகள் கூறுகின்றன. Asaminew Tsige அவரது கட்டுப்பாடில் உள்ள Amhara பகுதியில் தனது ஆட்சியை நிறுவ முயன்றுள்ளார். .…

    தாஜ்மகாலுக்கும் மேலாக தாராவி சேரி

    தாஜ்மகாலுக்கும் மேலாக தாராவி சேரி

    இந்தியாவின் மும்பாய் நகரில் உள்ள தாராவி (Dharavi) என்ற சேரி இந்தியாவின் பிரபல தாஜ்மகாலிலுக்கும் மேலாக உல்லாசப்பயணிகள் கணிப்பு ஒன்றில் இடம்பெற்று உள்ளது. TripAdvisor என்ற பிரபல உல்லாச பயண சேவைகள் நிறுவனம் மேற்கொண்ட கணிப்பு ஒன்றிலேயே தாராவி சேரி இந்தியாவுள்…

    புழல் ஏரியில் ஒழியும் நீர், சென்னைக்கு ஆபத்து

    புழல் ஏரியில் ஒழியும் நீர், சென்னைக்கு ஆபத்து

    தமிழ்நாட்டின் சென்னை நகருக்கு நீர் வழங்கும் இரண்டு ஏரிகளில் புழல் ஏரி ஒன்று. மழை நீரால் நிரம்பும் புழல் ஏரி சுமார் 4.6 மில்லியன் மக்களை கொண்ட சென்னை நகருக்கு நீரை வழங்கி வருகிறது. . இந்த நீர்நிலை 1876 ஆம்…

    ஈரான் மீதான தாக்குதல் இறுதி நேரத்தில் நிறுத்தம்

    ஈரான் மீதான தாக்குதல் இறுதி நேரத்தில் நிறுத்தம்

    ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் இறுதி நேரத்தில் தன்னால் நிறுத்தப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் கூறியுள்ளார். தாக்குதல் திட்டமிட்டபடி நிகழ்ந்தால் 150 ஈரானியர் மரணித்திருப்பர் என்ற பயம் காரணமாகவே தான் தாக்குதலை நிறுத்தியதாக ரம்ப்  கூறி உள்ளார். . நேற்றைய தினம்…

    அமெரிக்க வேவு விமானத்தை ஈரான் வீழ்த்தியது

    அமெரிக்க வேவு விமானத்தை ஈரான் வீழ்த்தியது

    அமெரிக்காவின் ஆளில்லா வேவு விமானத்தை ஈரான் இன்று சுட்டு வீழ்த்தி உள்ளது. அந்த விமானம் தமது வான் பரப்புள்ள நுழைந்ததாலேயே தாம் அதை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறி உள்ளது. . ஆனால் அந்த விமானம் சர்வதேச வான்பரப்பில் உள்ளபோதே ஈரான்…

    பம்பியோ இலங்கை பயணம் இடைநிறுத்தம்

    பம்பியோ இலங்கை பயணம் இடைநிறுத்தம்

    அமெரிக்க வெளியுறவு செயலாளர் பம்பியோவின் (Mike Pompeo) இலங்கை பயணம் திடீரென இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. வேறு நிகழ்வுகள் காரணமாக இலங்கை பயணம் இடைநிறுத்தம் செய்யப்படுவதாக கூறப்பட்டு உள்ளது. . தன்னால் இலங்கைக்கு இம்முறை பயணம் செய்ய முடியாமைக்கு வருந்துவதாகவும், எதிர்வரும்…

    Page 1 of 3123