பிலிப்பீனில் தொலைந்து போயுள்ள $2.1 பில்லியன்

German நாட்டில் தலைமையகத்தை கொண்ட Wirecard என்ற credit card மூலமான கொள்வனவுகளுக்கு உதவும் (card payment processor) நிறுவனத்தின் பிலிப்பீன் கிளையில் சுமார் $2.1 பில்லியன் காணாது போயுள்ளது. இந்த உண்மையை பிலிப்பீன் மத்திய வங்கி இன்று ஞாயிறு தெரிவித்து உள்ளது. . Wirecard நிறுவனத்தின் பிலிப்பீன் பிரிவு குறைந்தது 4 தடவைகள் தனது காலாண்டு அறிக்கைகளை வெளியிட தவறி இருந்தது. பங்கு சந்தை மூலம் பணம் பெற்று இயங்கும் நிறுவனங்கள் காலாண்டுக்கு ஒருதடவை நிறுவனத்தின் […]

தெருவுக்கு வந்த அமெரிக்க சட்ட திணைக்கள மோதல்

Geoffrey Berman என்பவர் நியூ யார்க் பகுதியின் அரச Attorney. இவரும் ரம்பின் Republican கட்சி ஆதரவாளரே. இவர் பல வழக்குகளை அரசின் சார்பின் கையாண்டு உள்ளார். அதில் ஒன்று சனாதிபதி ரம்பின் குடும்ப சட்டத்தரணி Rudy Giuliani என்பவருக்கு எதிரான வழக்கு. அதனால் விசனம் கொண்ட ரம்ப் Berman ஐ பதவியில் இருந்து துரத்த நீண்ட காலம் முயன்று வந்துள்ளார். . நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணியளவில் ரம்ப் ஆதரவு அணியில் உள்ள William […]

Ukraine-Toronto விமானத்தில் 500 நாய்க்குட்டிகள், 38 பலி

யுக்கிரைன் என்ற கிழக்கு ஐரோப்பிய நாட்டின் தலைநகரான Kiev இல் இருந்து கனடாவின் Toronto நகரம் சென்ற விமானத்தில் 500 French bulldog வகை நாய்க்குட்டிகள் (puppies) இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில் 38 குடிகள் விமானம் Toronto நகரில் தரை இறங்குவதற்கு முன்னரே மரணித்து உள்ளன. . பயணத்தின் முன் பெருமளவு குட்டிகள் Kiev விமான நிலையத்தில் கையாளப்படுவதை அவதானித்த ஒருவர் தனது cell phone வீடியோவில் அதை படம் பிடுத்தும் உள்ளார். . மேற்படி […]

Galwan சண்டையில் சீனா இந்திய படைகளையும் கைப்பற்றியது?

அண்மையில் Galwan Valley பகுதியில் இந்திய படைகளுக்கும், சீன படைகளுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்புக்கு 20 இந்திய படையினர் பலியாகி இருந்தனர். அதேவேளை மேலும் 10 இந்திய படையினர் சீனாவால் கைப்பற்றப்பட்டும் இருந்தனர் என்ற செய்தியும் பின் வந்தது. ஆனால் இந்தியாவும், சீனாவும் அந்த செய்தியை மறுத்து உள்ளன. . கைபற்றலை இருதரப்பும் மறுத்தாலும் இருதரப்பும் பயன்படுத்தும் ‘currently’, ‘missing in action” போன்ற சொற்கள் மேலும் குழப்பத்தை தோற்றுவிக்கின்றன. . Shiv Aroor என்ற India […]

7 மணித்தியால அமெரிக்க-சீன பேச்சு, தீர்மானம் எதுவுமில்லை

அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் Mike Pompeo வும், சீனா அதிகாரி Yang Jiechi யும் ஹவாயில் பகிரங்க அறிவிப்பு எதுவும் இன்றி செவ்வாய் இரவும், புதனும் சந்தித்து உரையாடி உள்ளனர். ஆனால் அந்த உரையாடல்கள் எந்த இணக்கங்களையும் ஏற்படுத்தவில்லை. . ஹவாயில் உள்ள அமெரிக்காவின் Hickam விமான படை தளத்திலேயே இவர்கள் சந்தித்து உள்ளனர். செய்வாய் இரவு விருந்து ஒன்றின் பொழுதும், மறுநாள் புதனும் சந்தித்து மொத்தம் 7 மணித்தியாலங்கள் உரையாடி உள்ளனர். . கரோனா வைரஸை […]

தேர்தல் வெற்றிக்கு சீனாவின் உதவியை நாடினார் ரம்ப்?

இந்த வருடம் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள தனது இரண்டாவது சனாதிபதி ஆட்சிக்கான தேர்தல் வெற்றிக்கு சீன சனாதிபதி சீயின் உதவியை நாடினார் ரம்ப் என்கிறார் ரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு செயலாளர். ஜான் பால்டன் (John Bolton) என்ற ரம்பின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் விரைவில் வெளிவரவுள்ள அவரது In The Room Where It Happened என்ற புத்தகத்திலேயே அவ்வாறு குறிப்பிட்டு உள்ளார். . பால்டனின் புத்தகத்தால் கோபம் கொண்ட ரம்ப் அந்த புத்தகத்தை தடை […]

சனி முதல் மீண்டும் Emirates விமான சேவை

வரும் சனிக்கிழமை, ஜூன் 20 ஆம் திகதி, முதல் Emirates விமான சேவை கட்டுநாயக்காவில் இருந்து பயணிகளை டுபாய்க்கும், டுபாய் மூலம் வெளிநாடுகளுக்கும் எடுத்து செல்ல உள்ளது. ஆரம்பத்தில் சனி, ஞாயிரு ஆகிய இரு தினங்களில் மட்டுமே இந்த சேவை இடம்பெறும். . வெள்ளி இரவும், சனி இரவும் டுபாயில் இருந்து பொதிகளை மட்டும் ஏற்றிவரும் விமானம் (flight EK2528) சனி மற்றும் ஞாயிரு அதிகாலை 1:00 மணிக்கு பயணிகளையும், பொதிகளையும் ஏற்றி டுபாய் செல்லும் (EK2529). […]

இந்திய-சீன எல்லை மல்லுக்கு 20 இந்திய படையினர் பலி

இந்திய படையினரும், சீன படையினரும் புரிந்த மல்லுக்கு 20 இந்திய படையினர் பலியாகி உள்ளனர். ஆயுத பயன்பாடுகள் அற்ற இந்த மல்லுக்கட்டல் திங்கள் மாலை Galwan Valley பகுதியில் இடம்பெற்று உள்ளது. இந்திய படையினர் சீன பகுதிக்குள் நுழைந்தாலே சண்டை உருவானதாக சீனா கூறுகிறது. . சீனா தரப்பில் 43 படையினர் பலியானதாக இந்திய இராணுவம் கூறுகிறது. ஆனால் சீனா தமது தரப்பு இழப்புகளை இதுவரை வெளியிடவில்லை. பல சீன ஹெலிகள் சம்பவ இடத்துக்கு வந்து சென்றதாக […]

சீனாவின் 6 ஆவது செல்வந்தரை கடத்தும் முயற்சி முறியடிப்பு

சீனாவின் 6 ஆவது பெரிய பணக்காரரான He XiangJian என்பவரை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது. தற்போது 77 வயது உடைய இவரிடம் சுமார் $25 பில்லியன் சொத்துக்கள் உள்ளதாக அமெரிக்காவின் Forbes நிறுவனம் கூறுகிறது. சிறுவயதில் பொருளாதார இடரில் வாழ்ந்த இவர் தனது கடுமையான உழைப்பால் செல்வந்தர் ஆனவர். . கடந்த ஞாயிரு இரவு இனம் தெரியாதோர் சிலர் மேற்படி செல்வந்தரின் மாளிகைக்கு சென்றுள்ளார். செல்வந்தரை திருடர் கட்டுப்பாடில் வைத்திருக்க, அவரின் ஒரே மகனான 55 […]

500 இந்திய ரயில் பெட்டிகளில் கரோனா படுக்கைகள்?

இந்தியாவின் தலைநகர் டெல்ஹியில் சுமார் 500 ரயில் பெட்டிகளை 8,000 படுக்கைகள் கொண்ட தற்காலிக கரோனா நோயாளிகள் பராமரிப்பு நிலையம் ஆக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் Amit Shah தெரிவித்து உள்ளார். இவர் மாநில முதலமைச்சர் Arvind Kejriwal உடனும் இது தொடர்பாக உரையாடி உள்ளார். . டெல்ஹியில் மட்டும் தற்போது கரோனா தொற்றுவோர் தொகை நாள் ஒன்றுக்கு 12,000 பேர் ஆல் அதிகரிக்கிறது.  அந்த நகரில் மொத்தம் […]