Ecuador சிறைச்சாலை வன்முறைக்கு 116 பேர் பலி

Ecuador சிறைச்சாலை வன்முறைக்கு 116 பேர் பலி

மத்திய அமெரிக்க நாடான Ecuador இல் இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறைக்கு குறைந்தது 116 கைதிகள் பலியாகி உள்ளனர். Guayas சிறையில் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த வன்முறைக்கு ஆயுதங்கள், குண்டுகள் என்பன பயன்படுத்தப்பட்டு உள்ளன. மறுதினம் புதன்கிழமை நிலைமை கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்து இருந்தாலும் நிலைமை அவ்வாறு அல்ல என்று கூறப்படுகிறது. வியாழனும் சிறையுள் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக கூறப்படுகிறது. Los Choneros, Jalisco New Generation ஆகிய இரண்டு போதை கடத்தும் வன்முறை குழுக்களுக்கு […]

Snowdenனை பாதுகாத்த இலங்கையர்க்கு கனடா புகலிடம்

Snowdenனை பாதுகாத்த இலங்கையர்க்கு கனடா புகலிடம்

2013ம் ஆண்டு அமெரிக்காவின் Edward Snowden என்பருக்கு தமது Hong Kong வதிவிடத்தில் பாதுகாப்பு வழங்கிய இலங்கையருக்கு கனடா அகதி உரிமை வழங்கி உள்ளது. அதனால் இரண்டு பிள்ளைகளை கொண்ட அக்குடும்பம் செவ்வாய்க்கிழமை Toronto நகரை அடைந்து. ஆனாலும் இவர்கள் Montreal நகரிலேயே குடியமவர். Supun Thilina Kellapatha, Nadeeka Dilrushi Nonis ஆகிய இருவரும் 2013ம் ஆண்டு ஹாங் காங் நகரில் இருந்த காலத்தில் அமெரிக்காவின் பிடியில் இருந்து தப்ப முனைந்த Snowdenனுக்கு தங்க இடம் […]

அதிக ஊதியம் பெறும் அரசியல்வாதிகள்

அதிக ஊதியம் பெறும் அரசியல்வாதிகள்

உலகில் அதிக ஊதியம் பெறும் அரசியல் தலைவராக சிங்கப்பூர் பிரதமர் உள்ளார். சீனா போன்ற சில நாடுகளின் தலைவர்கள் பெறும் ஊதியம் பகிரங்கத்துக்கு வருவதில்லை. அதனால் அந்த நாடுகள் இந்த கணிப்பில் இல்லை. அத்துடன் சட்டத்துக்கு அப்பால் பெறும் வருமதிகளும் இந்த பட்டியலில் இல்லை. 1) சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loongஇவரின் ஆண்டு ஊதியம் $1.6 மில்லியன். பதவி காலத்தில் இவர் 106 ஏக்கர் நிலத்தில் உள்ள The Istana என்ற மாளிகையில் வாழ்கிறார். 2) […]

எரிபொருள் அமைச்சுக்கு தெரியாமல் LNG இணக்கம்?

எரிபொருள் அமைச்சுக்கு தெரியாமல் LNG இணக்கம்?

செப்டம்பர் மாதம் 17ம் திகதி இரவு இலங்கை அரசுக்கும், அமெரிக்காவின் New Fortress Energy (NFE) என்ற நிறுவனத்துக்கும் இடையில் ஒரு வர்த்தக ஒப்பந்தம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இந்த செய்தி NFE நிறுவனத்தின் இணையத்திலும் உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அமெரிக்க நிறுவனத்தின் அதிகாரி சாமத்திற்கு முன் வந்து, இரவு 12:06 மணிக்கு கையொப்பம் இட்டு, பின் அதிகாலை 2:00 விமானத்தில் இலங்கையை விட்டு வெளியேறி உள்ளார். ஆனாலும் இலங்கையின் எரிபொருள் அமைச்சர் (Minister of Energy) […]

அக்டோபர் 18க்கு பின் அமெரிக்க அரசிடம் பணமிருக்காது

அக்டோபர் 18க்கு பின் அமெரிக்க அரசிடம் பணமிருக்காது

வரும் அக்டோபர் மாதம் 18ம் திகதிக்கு பின் அமெரிக்க மத்திய அரசிடம் பண இன்றிய நிலை உருவாகும் என்று அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் (Treasury Secretary) Janet Yellen இன்று செவ்வாய் கூறியுள்ளார். அமெரிக்க காங்கிரஸ் அமெரிக்கா பெறக்கூடிய உச்ச கடன் தொகையை அதிகரித்தால் மட்டுமே, மேலதிக கடன் பெற்று பணம் இல்லாது போகும் நிலையை தவிர்க்கலாம் என்றும் Yellen கூறியுள்ளார். அமெரிக்க சட்டப்படி காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும் தொகைக்கு (debt ceiling) மேலாக கடன் பெற முடியாது. […]

பிரித்தானியாவில் பெரும் எரிபொருள் தட்டுப்பாடு

பிரித்தானியாவில் பெரும் எரிபொருள் தட்டுப்பாடு

பிரித்தானியாவில் தற்போது எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளது. இதற்கு Brexit, கரோனா இரண்டுமே பிரதான காரணிகளாக கருதப்படுகிறது. உண்மையில் அங்கு எரிபொருள் போதிய அளவில் உண்டு. எரிபொருள் வண்டிகளை செலுத்த HGV (Heavy Goods Vehicle) சாரதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாலேயே எரிபொருள் வழங்கலில் இடர்ப்பாடு தோன்றியுள்ளது. Brexit க்கு முன்னைய காலங்களில் பெருமளவு ஐரோப்பியர் பிரித்தானியாவில் எரிபொருள் வண்டி சாரதிகளாக இருந்துள்ளனர். Brexit க்கு பின் அவர்கள் தமது நாடுகளுக்கு திரும்பி உள்ளனர். அதனால் பிரித்தானியா […]

ஜேர்மனியில் மேர்கல் கட்சி இரண்டாம் இடத்தில்

ஜேர்மனியில் மேர்கல் கட்சி இரண்டாம் இடத்தில்

இன்று ஜேர்மனியில் இடம்பெற்ற தேசிய தேர்தலில் உலகம் எங்கும் நன்மதிப்பு பெற்ற அங்கெலா மேர்கலின் (Angela Merkel) கட்சியை பின்தள்ளி, Social Democratic Party (SPD) சில ஆசனங்களால் முன்னணியில் உள்ளது. ஆனாலும் முன்னணியில் உள்ள SDP கட்சிக்கு சுமார் 25.8% வாக்குகள் மட்டுமே கிடைக்கின்றன. எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க தேவையான ஆசனங்களை கொண்டிரா. அதனால் ஒரு கூட்டணி ஆட்சியே இம்முறையும் அங்கு இடம்பெறும். கடந்த 8 ஆண்டுகள் CDU, SPD கூட்டணியே ஆட்சி செய்திருந்தது. […]

Meng விமானம் அலாஸ்காவை தவிர்த்தே சென்றது

Meng விமானம் அலாஸ்காவை தவிர்த்தே சென்றது

வெள்ளிக்கிழமை அமெரிக்கா Huawei Technologies நிறுவனத்தின் chief financial officer Meng மீதான வழக்கை deferred prosecution agreement மூலம் பின்வாங்கியதை தொடர்ந்து கனடா அவரை விடுதலை செய்திருந்தது. ஏற்கனவே வாடகைக்கு அமர்த்தப்பட்டு அங்கு வந்திருந்த Air China flight CA552 விமானம் மூலம் உடனடியாக Meng வன்கூவரில் இருந்து தெற்கு சீன நகரான Shenzhen க்கு பறந்திருந்தார். வழமையாக வன்கூவரில் இருந்து Hong Kong, அதை அண்டிய Shenzhen நகரங்களுக்கான விமானங்கள் அலாஸ்கா மீதே பறக்கும். […]

Meng விடுதலைக்கு பின் கனேடியர்களும் விடுதலை

Meng விடுதலைக்கு பின் கனேடியர்களும் விடுதலை

இன்று வெள்ளி அமெரிக்கா Huawei நிறுவனத்தின் chief financial officer Meng மீதான வழக்கை deferred prosecution agreement மூலம் பின்வாங்கியதை தொடர்ந்து கனடா அவரை விடுதலை செய்திருந்தது. அவர் தற்போது சீனாவுக்கு சென்றுகொண்டு இருக்கையில், சீனா Michael Spavor, Michael Kovrig ஆகிய இரண்டு கனேடியர்களையும் விடுதலை செய்துள்ளது. Meng சீன விமானம் ஒன்றில் சீனாவுக்கு செல்கிறார். அதேவேளை விடுதலை செய்யப்பட்ட கனேடியர் சனிக்கிழமை கனடாவை அடைவர் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் நியூ யார்க் […]

Huawei அதிகாரி Meng கனடாவில் விடுதலை

Huawei அதிகாரி Meng கனடாவில் விடுதலை

சீனாவின் Huawei நிறுவனத்தின் chief financial officer (CFO) ஆக பதவி வகித்த Meng Wanzhou இன்று கனடாவில் விடுதலை செய்யப்படுகிறார். இவரும் அமெரிக்காவும் இன்று வெள்ளி செய்துகொண்ட இணக்கத்துக்கு அமையவே Meng விடுதலை செய்யப்படுகிறார். 2018ம் ஆண்டு Meng வான்கூவர் விமான நிலையத்துக்கு வந்த பொழுது அமெரிக்க ரம்ப் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கனடா அவரை கைது செய்திருந்தது. அவருக்கு எதிரான அமெரிக்காவின் வழக்கில் பங்கெடுக்க அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் கனடாவும், அமெரிக்காவும் […]

1 93 94 95 96 97 312