பிரான்ஸை மிரட்டும் மாணவர் போராட்டம், 6,000 பேர் தடுப்பு

பிரான்ஸை மிரட்டும் மாணவர் போராட்டம், 6,000 பேர் தடுப்பு

பிரான்சின் பாரிஸ் நகருக்கு வடக்கே உள்ள Saint-Exupery என்ற பாடசாலையில் வேலை நிறுத்தம் செய்யும் ஆசிரியருக்கு ஆதரவாக ஆரம்பித்த மாணவர் ஆர்ப்பாட்டம் தற்போது மிகப்பெரிய போராட்டம் ஆகியுள்ளது. இதுவரை சுமார் 6,000 பேர் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 100 பாடசாலைகள் தாக்குதல்களுக்கு உள்ளாகின. வகுப்புகளில் அளவுக்கு அதிகமான மாணவர் தொகை, வகுப்புகளில் போதிய வசதிகள் இன்மை, போதிய ஆசிரியர் இன்மை போன்ற பல குறைபாடுகளை மாணவர்கள் முன்வைத்துள்ளனர். 2008ம் ஆண்டு இருந்த ஆசிரியர் தொகையிலும் […]

இந்திய தேர்தல் ஆணையாளரிடம் நீதிமன்றமும் கேள்விகள் 

இந்திய தேர்தல் ஆணையாளரிடம் நீதிமன்றமும் கேள்விகள் 

இந்திய Cockroach கட்சி ஆரம்பித்த தேர்தல் திணைக்களத்துக்கு எதிரான போராட்டத்தில் தற்போது இந்திய உயர் நீதிமன்றமும் இணைந்துள்ளது. Cockroach கட்சி ஆர்ப்பாட்டக்காரர் கேட்ட கேள்விகளை நேற்று திங்கள் இந்திய உயர் நீதிமன்றமும் சட்டப்படி கேட்டுள்ளது. உயர் நீதிமன்றம் இந்த கேள்விகளை குறிப்பாக பிரதமர் மோதி அரசுக்கும், தேர்தல் ஆணையாளருக்கும் விடுத்துள்ளது.  அண்மையில் இந்திய தேர்தல் ஆணையாளர் Gyanesh Kumar தலைமையில் தேர்தல் திணைக்களம் கடந்த ஆண்டு முதல் மேற்கொண்ட Special Intensive Revision (SIR) திருத்தங்கள் காரணமாக […]

அனைத்து பிரித்தானிய தள B1 விமானங்களும் அமெரிக்கா சென்றன  

அனைத்து பிரித்தானிய தள B1 விமானங்களும் அமெரிக்கா சென்றன  

பிரித்தானியாவின் RAF Fairford விமானப்படை தளத்தில் நிலை கொண்டிருந்த அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான அனைத்து B1 Lancer நீண்ட தூர குண்டு வீச்சு விமானங்களும் ஞாயிறு அமெரிக்காவுக்கு நகர்த்தப்பட்டு உள்ளன. அண்மை காலங்களில் இந்த விமான தளத்தை தாக்கும் நோக்கம் கொண்டவர்கள் என்று கருதப்படும் சிலர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்தே மேற்படி விமானங்கள் அமெரிக்காவுக்கு பின் வாங்கப்பட்டு உள்ளன. ஆனாலும் அமெரிக்கா நகர்வுக்கான காரணம் எதையும் கூறவில்லை. செப்டம்பர் 27ம் திகதி இந்த விமான தளம் அருகே […]

தேர்தலுக்கு மேலும் 4 கிழமைகள், ரம்ப் ஆட்சி ஆபத்தில்?

தேர்தலுக்கு மேலும் 4 கிழமைகள், ரம்ப் ஆட்சி ஆபத்தில்?

அமெரிக்காவின் mid-term தேர்தலுக்கு 4 கிழமைகள் மட்டுமே உள்ள நிலையில் சனாதிபதி ரம்பும், அவரின் Republican கட்சியும் அமெரிக்க காங்கிரசில் பலத்தை இழக்கலாம் என்று Republican கட்சி செய்த இரகசிய கருத்து கணிப்பு கூறுகிறது. காங்கிரசின் House சபையை மட்டும் எதிரணியான Democratic கட்சி வென்றால் ரம்ப் தான் நினைத்தது எல்லாவற்றையும் செய்ய முடியாது இருக்கும். ரம்பின் முயற்சிகளை House தடுக்கலாம். காங்கிரஸ் பணத்தை வழங்கினால் மட்டுமே வெள்ளை மாளிகை அதை செலவு செய்யலாம். ஆனால் காங்கிரசின் […]

ரம்ப் மிரட்ட 100 மில்லியன் பரல் டீசலை விற்பனைக்கு விடும் G7

ரம்ப் மிரட்ட 100 மில்லியன் பரல் டீசலை விற்பனைக்கு விடும் G7

அண்மையில் G7 நாடுகள் தமது கையிருப்பில் உள்ள டீசலை விற்பனைக்கு விட மாறுதல் தான் அமெரிக்கா டீசலை ஏற்றுமதி செய்வதை தடை செய்யப்போவதாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் மிரட்டி இருந்தார். இந்த மிரட்டலுக்கு பயந்த G7 நாடுகள் தமது கையிருப்பில் உள்ள டீசலின் 100 மில்லியன் பரலை விற்பனைக்கு விட முன்வந்துள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய 7 நாடுகளே கூட்டாக 100 மில்லியன் பரல் கையிருப்பு டீசலை விற்பனைக்கு விட முன்வந்துள்ளன. ஈரான் மீதான […]

அதிகரிக்கும் உலக அரச bond கடன் வட்டி, அமெரிக்க 10-ஆண்டு 5.34%

அதிகரிக்கும் உலக அரச bond கடன் வட்டி, அமெரிக்க 10-ஆண்டு 5.34%

பிரதான செல்வந்த நாடுகளின் அரசுகள் பெறும் கடன்களுக்கான வட்டிகள் (bond yield) தொடர்ந்தும் அதிகரித்துவருகின்றன. இதனால் இந்த நாடுகளில் வீடு, கார் போன்றவற்றை கொள்வனவு செய்ய நுகர்வோர் பெறும் கடன்களுக்கு செலுத்தவுள்ள வட்டியும் அதிகரிக்கிறது. Bond கடன் வட்டி அதிகரிக்க அரசுகள் தமது வரி வருமானத்தின் பெரும்பகுதியை bond கடன்களுக்கான வட்டியாக செலுத்தும் நிலையில் உள்ளன. கடந்த ஆண்டு பெரிய பொருளாதார நாடுகள் தாம் பெற்ற வரி வருமானத்தின் $3.3 டிரில்லியன் பணத்தை வட்டியாக செலுத்தி உள்ளன என்றும் கூறப்படுகிறது. […]

இஸ்ரேல் சென்ற விமானி மீது தாக்குதல், விமானம் சவுதி சென்றது 

இஸ்ரேல் சென்ற விமானி மீது தாக்குதல், விமானம் சவுதி சென்றது 

புதன் காலை டுபாயில் இருந்து இஸ்ரேல் சென்ற Flydubai (FZ 1073) விமான விமானி ஒருவரை மற்றைய விமானி கூறிய ஆயுதத்தால் குத்தி தாக்கியதால் விமானத்தில் குழப்பம் ஏற்பட்டு பின் விமானம் சவுதியின் Tabuk விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கி உள்ளது. இந்த Boeing 737 Max 8 விமானத்தில் 174 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. தாக்கிய விமானி சவுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலின்போது இந்த விமானம் 2 நிமிடங்களில் 5,200 மீட்டர் (17,400 அடி) கீழே […]

பிரித்தானிய தளமருகே கைதான ஐவர் பிணையில் விடுதலை

பிரித்தானிய தளமருகே கைதான ஐவர் பிணையில் விடுதலை

அமெரிக்க விமான படையின் நீண்ட தூரம் சென்று தாக்கும் B-1 குண்டு வீச்சு விமானம் நிலை கொண்டுள்ள பிரித்தானிய RAF Fairford விமான நிலையம் அருகே ஞாயிறு அதிகாலை கைது செய்யப்பட்ட ஐவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவைகள் பயணித்த 3 வான்களில் ஒரு தொகை பெட்ரோல் மட்டுமே இருந்ததாகவும், வெடி பொருள் எதுவும் இருந்திருக்கவில்லை என்றும் பிரித்தானிய போலீசார் கூறியுள்ளனர். இந்த ஐந்து நபர்களின் வீடுகளும் பிரித்தானிய போலீசாரால் தேடுதல் செய்யப்பட்டன. பிரித்தானிய குடியுரிமை கொண்ட […]

1,700 ஆண்டு பழைய அநுராதபுர ஜெத்தாவனராமுவுக்கு CNN கட்டுரை 

1,700 ஆண்டு பழைய அநுராதபுர ஜெத்தாவனராமுவுக்கு CNN கட்டுரை 

இலங்கையின் அநுராதபுரம் பகுதியில் அமைந்துள்ள 1,700 ஆண்டுகள் பழைய ஜெத்தாவனராம (Jetavanaramaya) என்ற புத்த கோபுரம் தொடர்பாக அமெரிக்காவின் CNN செய்தி நிறுவனத்தின் Travel பகுதி பெரும் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த கோபுரம் கடப்பட்டபோது இது உலகில் 3வது பெரிய மனிதம் கட்டியகட்டுமானமாக இருந்ததாம். அப்போது இது 122 மீட்டர் (400 அடி) உயரமாக இருந்துள்ளது. அப்போது உலகின் முதலாம், இரண்டாம் உயரமான கட்டுமானங்களாக எகிப்தில் உள்ள இரண்டு பிரமிட்டுகள் இருந்துள்ளன. முதல் ஜெத்தாவனராமவுக்கு சுமார் 93.3 மில்லியன் […]

பிரித்தானிய விமான தளத்தை தாக்க முயற்சி? ஐவர் கைது

பிரித்தானிய விமான தளத்தை தாக்க முயற்சி? ஐவர் கைது

அமெரிக்க விமான படையால் அதிகம் பயன்படுத்தப்படும் Gloucestershire என்ற நகரத்தில் உள்ள RAF Fairfield என்ற பிரித்தானிய விமான தளத்தை தாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் என்று கருதப்படும் 5 பேர் பிரித்தானிய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஞாயிறு அதிகாலை கைது செய்யப்பட்டோர் பெயர் விபரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இவர்கள் விமான தளத்தின் Gate 6A வாசலில் இருந்து 350 மீட்டர் தூரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விடத்துக்கு குண்டுகளை பாதுகாப்பாக அழிக்கும் (bomb disposal) இயந்திரங்கள் அனுப்பட்டுள்ளன.இவ்விடத்தை அண்டிய Whelford […]

1 2 3 … 391