அமெரிக்க படை 80,000 ஆல் குறைப்பு

அமெரிக்காவின் படை எண்ணிக்கை 80,000 ஆல் குறைக்கப்படவுள்ளது என அமெரிக்க இராணுவ chief of staff ஜெனரல் Ray Odierno கூறியுள்ளார். இந்த படைக்குறைப்பின் பின்னர் அமெரிக்காவில் 33 brigade களில் மொத்தம் 490,000 படையினர் இருப்பர். தற்போது அமெரிக்காவில் 45 brigade உள்ளது. இந்த குறைப்பு அடுத்த 5 வருடங்களில் முற்றுப்பெறும். ஒபாமா அரசு 2011 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய Budget Control காரணமாக இராணுவம் தனது வரவுசெலவு திட்டத்தை US$ 487 பில்லியன்களால் அடுத்த […]

திருடர்களை காவலுக்கு அழைக்கும் Microsoft

Hackers எனப்படும் இலத்தரனியல் திருடர்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நிறுவனம் Microsoft. இதற்கு சில காரணங்கள் உண்டு. முதலாவது இந்த நிறுவனத்தின் மீதான வெறுப்பு. இரண்டாவது உலகின் 95% இற்கும் மேற்பட்ட கணனிகள் Microsoft operating system ஐ கொண்டவையே. அதிகமானோர் பாவிக்கும் உபகரணத்தை உளவு செய்வது அதிக பலனை தரும் என்பதால் hackers Microsoft ஐ முதலில் குறிவைப்பார். இந்த hackers களிடம் இருந்து தன்னை பாதுகாக்க எல்லா யுக்திகளையும் கையாண்டு தோல்வியுற்ற Microsoft, “if you […]

வெளிச்சத்துக்கு வரும் அமெரிக்க உளவுகள்

மற்றைய நாடுகள் உளவு வேலை செய்வதாக அழும் அமெரிக்கா தன் பங்குக்கு மிகப்பெரிய அளவில் உளவு வேலைகள் செய்து வந்துள்ளது. PRISM (2007) என்ற பெயரில் அமெரிக்காவினால் உலகளாவிய செய்யப்பட்டு வந்த உளவு இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் FISA (Foreign Intelligence Surveillance Act) சட்டத்தின் கீழ் இயங்கும் இந்த உளவு வேலை Google, Yahoo, Facebook, Microsoft, Skype போன்ற பெரிய நிறுவங்களிடம் emails, photos, chat போன்ற எல்லாவற்றினதும் பிரதியை பெற்று வந்துள்ளது. […]