Recent Comments

    Home » 2015 » September

    சிரியாவில் அதிகரிக்கும் ரஷ்ய நகர்வு

    சிரியாவில் அதிகரிக்கும் ரஷ்ய நகர்வு

    அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளும், அவர்களுடன் கூடிய சவுதி போன்ற மத்தியகிழக்கு நாடுகளும் சிரியாவின் தலைவர் அசாட் (Assad) அரசை கவிழ்த்து தமது பொம்மை அரசை அமைக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிய, பக்க விளைவாக IS என்ற தீவிரவாத இஸ்லாமிய…

    சவுதி Hajj நெரிசலில் 717 யாத்திரிகர் பலி

    சவுதி Hajj நெரிசலில் 717 யாத்திரிகர் பலி

    சவுதி அரேபியாவில் ஹஜ் (hajj) யாத்திரிகர் 717 பேர் நெரிசல் காரணமாக பலியானதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. சவுதி அரேபியாவின் Meccaவுக்கு அருகில் உள்ள Mina என்ற நகரிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. . இதுபற்றி கருத்து தெரிவித்த சவுதியின் சுகாதார அமைச்சர்,…

    ஒருநாள் $13.50 மருந்து மறுநாள் $750.00

    ஒருநாள் $13.50 மருந்து மறுநாள் $750.00

    Daraprim என்ற மருந்து அமெரிக்காவில் கடந்த 62 வருடங்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மருந்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை Turing Pharmaceuticals என்ற பிறிதொரு நிறுவனம் கடந்த மாதம் கொள்வனவு செய்திருந்தது. கடந்த மாதத்தில் $13.50 இக்கு விற்பனை செய்யப்பட்ட…

    Belarus நாட்டில் ரஷ்யாவின் விமானப்படை தளம்

    Belarus நாட்டில் ரஷ்யாவின் விமானப்படை தளம்

    ரஷ்யாவின் மேற்கே உள்ள பேலருஸ் (Belarus) நாட்டில் ரஷ்யாவின் விமானப்படை தளம் ஒன்றை அமைக்கும் பணிகளில் ரஷ்யாவின் தலைவர் பூட்டின் (Putin) ஈடுபட்டு உள்ளார். பேலருஸ் முன்னாளில் USSR இன் ஒரு பாகமாக இருந்திருந்தாலும் தற்போது அது ஒரு நாடு. பூட்டினின்…

    அமெரிக்காவில் சீனாவின் அதிவேக ரயில்

    அமெரிக்காவில் சீனாவின் அதிவேக ரயில்

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள Los Angeles நகரத்தில் இருந்து நெவாட (Nevada) மாநிலத்தில் உள்ள Las Vegas  நகரம் வரை அதிவேக ரயில் பாதை ஒன்றை அமைக்கும் பணியை சீன நிறுவனங்கள் எடுத்துள்ளன. இது சீனாவால் அமரிக்காவில் மேற்கொள்ளப்படும் மிக…

    Chile நாட்டில் சுனாமி எச்சரிக்கை

    Chile நாட்டில் சுனாமி எச்சரிக்கை

    தென் அமெரிக்காவில் உள்ள சிலே (Chile) நாட்டின் Illapel என்ற நகரில் இருந்து 55 km மேற்கேயான கடலில் இன்று இரவு உள்ளூர் நேரப்படி 7:54 மணிக்கு (22:54 GMT) 8.5 அளவிலான நிலநடுக்கம் இடம்பெற்று உள்ளது. இதனால் சுனாமி அலைகள்…

    Microsoft களவாக Windows 10 திணிப்பு

    Microsoft களவாக Windows 10 திணிப்பு

    இந்த வருட நடுப்பகுதியில் இருந்து Microsoft தனது புதிய Windows 10 OSஐ (Operating System) சிலருக்கு இலவசமாக வழங்க முன்வந்திருந்தது. Windows 7 மற்றும் Windows 8.1 போன்ற OS மூலம் இயங்கும் கணனிகளை கொண்டோர் Windows 10 OSஐ…

    மெக்காவில் பாரம் தூக்கி சரிவு, 107 பேர் மரணம்

    மெக்காவில் பாரம் தூக்கி சரிவு, 107 பேர் மரணம்

      சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா (Mecca) என்ற முஸ்லிம்களின் புனித தலத்தில் பாரம் தூக்கி (crane) ஒன்று சரிந்து வீழ்ந்ததால் குறைந்தது 107 பேர் மரணமாகியுள்ளனர். மேலும் 230 பேர் வரையிலானோர் காயம் அடைந்துள்ளனர். . இந்த மாத இறுதியில்…

    சிரியா யுத்தத்துக்கு ரஷ்யாவின் படைகள்?

    சிரியா யுத்தத்துக்கு ரஷ்யாவின் படைகள்?

    மேற்கு நாடுகளும் சவுதி, கட்டார் போன்ற மத்திய கிழக்கு நாடுகளும் எரித்துக்கொண்டு இருக்கும் சிரியாவுள் இப்போ ரஷ்யாவும் நுழைகிறது. அதற்கு அமெரிக்காவும் NATO உட்பட ஐரோப்பிய நாடுகளும் கடும் விசனம் தெரிவித்துள்ளன. தம்மால் தான் இந்த யுத்தம் உருவாக்கப்பட்டது என்பதையும் மறந்து…

    மலேசியா பிரதமர் $700 மில்லியன் திருடல்?

    மலேசியா பிரதமர் $700 மில்லியன் திருடல்?

    அண்மையில் அமெரிக்காவின் The Wall Street Journal என்ற பத்திரிகை வெளிட்ட செய்தி ஒன்றில் மலேசியாவின் பிரதமர் Najib Razak U$ 700 மில்லியன் பணத்தை திருடி இருக்கலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. . பிரதமர் Najib 2009 ஆம் ஆண்டில்…