Recent Comments

    Home » 2016 » April

    இலங்கைக்கு IMF $1.5 பில்லியன் கடனுதவி

    இலங்கைக்கு IMF $1.5 பில்லியன் கடனுதவி

    இலங்கைக்கு $1.5 பில்லியன் ($1,500,000,000) கடன் உதவி செய்ய IMF முன்வதுள்ளது என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடனுக்கு பிரதியுபகாரமாக இலங்கை வரிகளை அதிகரித்து வரிமூலமான வருமானத்தை அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன் இழப்புகளில் மூழ்கியுள்ள அரச கூட்டுத்தாபனங்களையும் திருத்தி அமைக்க அரசு…

    இந்திய தேர்தல் ஆணையாளரால் 113 கோடி முடக்கம்

    இந்திய தேர்தல் ஆணையாளரால் 113 கோடி முடக்கம்

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், பாண்டுச்சேரி ஆகிய நான்கு இந்திய மாநிலங்களில் வரும் நாட்களில் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. அத்துடன் அசாம் மாநிலத்தில் தேர்தல் அண்மையில் முடிவடைந்து உள்ளது. . இந்த ஐந்து மாநிலங்களிலும் இந்திய தேர்தல் ஆணையாளரால் மொத்தம் 113 கோடி…

    கனடிய திரைகளிலிருந்து தெறி இடைநிறுத்தம்

    கனடிய திரைகளிலிருந்து தெறி இடைநிறுத்தம்

    அண்மையில் வெளியான விஜயின் திரைப்படமான ‘தெறி’ திரையிடப்படல் கனடாவில் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. Scarborough, Brampton, Mississauga ஆகிய இடங்களில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த திரை அரங்கு ஒன்றில் கெடுதியான வாயு பரவல் இடம்பெற்றதால் பார்வையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, திரையிடலும்…

    புதிய ஏவுதளத்தில் குறைபாடு, பூட்டின் கோபம்

    புதிய ஏவுதளத்தில் குறைபாடு, பூட்டின் கோபம்

    USSR காலத்தில் ரஷ்யாவின் விண்கலங்கள் Kazakhstan நாட்டில் உள்ள ஏவுதளம் ஒன்றில் இருந்தே ஏவப்பட்டன. அப்போது Kazakhstan USSRஇன் அங்கமாகும். ஆனால் USSR உடைவின் பின் ரஷ்யா Kazakhstanனில் உள்ள ஏவுதளத்தை பயன்படுத்த வருடம் ஒன்றுக்கு சுமார் $117 மில்லியன் வாடகை…

    உயில் எழுதாது மரணித்த Prince

    உயில் எழுதாது மரணித்த Prince

    கடந்த 21 ஆம் திகதி Prince என்று ஆங்கில இசை உலகில் அழைக்கப்படும் Prince Rogers Nelson என்பவர் மரணமாகியிருந்தார். அமெரிக்காவின் Minneapolis நகரில் பிறந்த இவர் இசைதுறை மூலம் பெருமளவு பணம் சம்பாதித்திருந்தார். ஆனால் இவருக்கு குடும்பமோ, பிள்ளைகளோ இல்லை.…

    Mallyaவின் இந்திய கடவுச்சீட்டு இரத்து

    Mallyaவின் இந்திய கடவுச்சீட்டு இரத்து

    இந்தியாவை விட்டு தப்பியோடி பிரித்தானியாவில் வாழும் இந்திய வர்த்தகர் Vijay Mallyaவின் இந்திய கடவுச்சீட்டை இந்தியா இரத்து செய்துள்ளது. இவர் இந்திய வங்கிகளில் சுமார் $1.3 பில்லியன் கடன் பெற்று பின் அவற்றை திருப்பி செலுத்தாது தப்பி ஓடியுள்ளார். இவர் தற்போது…

    அமெரிக்காவின் $20 தாளில் கருப்பின Tubman

    அமெரிக்காவின் $20 தாளில் கருப்பின Tubman

    அமெரிக்க நாணய தாள்களை தற்போது அலங்கரிப்பது வெள்ளை இன முன்னாள் தலைவர்களே. அமெரிக்காவின் $1 தாளில் இருப்பது George Washington (முதலாவது ஜனாதிபதி), $5 தாளில் இருப்பது Abraham Lincoln, $10 தாளில் இருப்பது Alexander Hamilton, $20 தாளில் இருப்பது…

    கோகினூர் வைரம் பிரித்தானியாவுடையது என்கிறது இந்தியா

    கோகினூர் வைரம் பிரித்தானியாவுடையது என்கிறது இந்தியா

    உலகிலேயே மிகப்பெரிய வைரமாகிய கோகினூர் (koh-i-noor) வைரம் பிரித்தானியாவுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு என்கிறது தற்போதைய இந்திய அரசு. . இந்த வைரத்தின் ஆரம்பம் திடமாக தெரியாதுவிடினும், இது 13 ஆம் நூற்றாண்டில் ஆந்திராவில் உள்ள Guntur என்ற இடத்தில் எடுக்கப்பட்டு இருக்கலாம்…

    OPEC பேச்சுவார்த்தை தோல்வி, மசகு விலை வீழ்ச்சி

    OPEC பேச்சுவார்த்தை தோல்வி, மசகு விலை வீழ்ச்சி

    இன்று ஞாயிரு கட்டாரின் (Qatar) உள்ள டோக (Doha) நகரில் இடம்பெற்ற OPEC பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்துவதன் மூலம் வீழ்ந்துவரும் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த இந்த கூட்டம் இடம்பெற்று இருந்தது. ஆனால் எண்ணெய் உற்பத்தியில் முக்கிய நாடு…

    பசிபிக்கை சுற்றி தொடர்ச்சியாக நிலநடுக்கம்

    பசிபிக்கை சுற்றி தொடர்ச்சியாக நிலநடுக்கம்

    கடந்த சில நாட்களாக பசுபிக் கடலின் மேற்கேயும், கிழக்கேயும் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றுள் பல சிறிய அளவிலானவை என்றாலும் சில மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கங்களாக இருக்கின்றன. . தென் அமெரிக்க நாடான எக்குவடோரை இன்று சனிக்கிழமை 7.8 Richter…

    Page 1 of 3123