Recent Comments

    Home » 2016 » June

    பிரித்தானிய வெளியேற சிறுபான்மை ஆதரவு

    பிரித்தானிய வெளியேற சிறுபான்மை ஆதரவு

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதா அல்லது தொடர்ந்தும் அதில் அங்கம் வகிப்பதா என்று அறிய பிரித்தானியரிடம் இன்று நடாத்தப்பட்ட அபிப்பிராய வாக்கெடுப்பு தீர்க்கமான முடிவை வழங்கவில்லை.இறுதியாக கிடைக்கும் எண்ணல்களின்படி, வெளியேற்றத்துக்கு சுமார் 51.5% ஆதரவும், தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்க…

    மீண்டும் சீனாவில் உலகின் Supercomputer

    மீண்டும் சீனாவில் உலகின் Supercomputer

    ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்ட TOP500 என்ற அமைப்பு வருடாந்தம் உலக அளவில் முதல் தரமான 500 கணணிகளை அட்டவணைப்படுத்தும். அந்த அட்டவணையில் இந்த வருடம் சீனாவில் தயாரிக்கப்பட்ட Sunway TaihuLight என்ற CPU கொண்ட கணணி முதலாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த கணணி…

    அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

    அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

    சிரியா விடயத்தில் ரஷ்யா அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை இன்று விடுத்துள்ளது. நேற்று அமெரிக்காவின் 51 அதிகாரிகள் சிரியாவின் அசாத் இராணுவம் மீது அமெரிக்கா தாக்குதல் செய்ய வேண்டும் என்று விடுத்த அறிக்கையின் பின்னரே ரஷ்யா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. .…

    இலங்கை வர்த்தகரின் 750 வைரங்கள் களவு

    இலங்கை வர்த்தகரின் 750 வைரங்கள் களவு

    இலங்கை வர்த்தகரான Mohamed Azan Mohideen Abdul Cader என்பவரிடம், Hong Kong இல் வைத்து, 750 வைரங்கள் களவாடப்பட்டுள்ளன. இந்த வைரங்களின் மொத்த பெறுமதி சுமார் U$773,000 என்று கூறப்படுகிறது. . வைர வியாபாரியான இவர் அமெரிக்காவின் Las Vegas…

    இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர் காலமானார்

    இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர் காலமானார்

    தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களை இயக்கிய ஏ. சி. திருலோகச்சந்தர் இன்று தனது 85 ஆவது காலமானார். இவர் 60 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி இருந்தவர். சில திரைப்படங்களை இயக்கியது மட்டுமல்லாது, அப்படங்களின் கதைகளையும் இவரே…

    Florida விடுதியில் 50 பேர் சுட்டுக்கொலை

    Florida விடுதியில் 50 பேர் சுட்டுக்கொலை

    அமெரிக்காவின் Florida மாநிலத்தில் உள்ள Orlando என்ற நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதல் ஒன்றுக்கு 50 பேர் கொலை செய்யப்பட்டும், 53 காயமடைந்தும் உள்ளனர். கொலையாளி ஆப்கானித்தான் வழிவந்த, 29 வயதுடைய, Omar Mateen…

    இன்று சந்திரனும் வியாழனும் ஒரே பார்வையில்

    இன்று சந்திரனும் வியாழனும் ஒரே பார்வையில்

    இன்று ஜூன் 11 ஆம் திகதி இரவு சுமார் 9:00 மணிமுதல் சந்திரனையும் (Moon) , வியாழனையும் (Jupiter) ஒரே பார்வையில் பார்க்கக்கூடியதாக இருந்தது. இனிவரும் நாட்களிலும் இதை பார்க்ககூடியதாக இருப்பினும், வியாழன் படிப்படியாக அடிவானத்தின் வழியே செல்ல ஆரம்பிக்கும். அதனால்…

    வீதி விபத்துகளுக்கு இந்தியாவில் 146,133 பலி

    வீதி விபத்துகளுக்கு இந்தியாவில் 146,133 பலி

    இந்தியாவில் இடம்பெறும் வீதி விபத்துகளுக்கு கடந்த வருடம் 146,133 பேர் பலியாகி உள்ளதாக இந்திய போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு சுமார் 400 பேர் வீதி விபத்துகளுக்கு பலியாகின்றனர். 2014 ஆம் ஆண்டில் அங்கு பலியானோர் எண்ணிக்கை 139,671.…

    சிங்கப்பூரில் அரச ஊழியரின் Internet நிறுத்தம்

    சிங்கப்பூரில் அரச ஊழியரின் Internet நிறுத்தம்

    சிங்கப்பூர் அந்நாட்டின் அரச ஊழியர்களின் Internet தொடர்புகளை முற்றாக துண்டிக்க முடிவு செய்துள்ளது. அரச அலுவலகங்களில் ஊழியர்கள் தமது கணனிகளின் மூலம் Internet தொடர்புகளை இதுவரை கொண்டிருந்தனர். ஆனால் வளந்துவரும் Internet தாக்குதல் காரணமாக சிங்கப்பூர் இந்த தொடர்புகளை துண்டிக்கிறது. .…

    அமெரிக்க காங்கிரஸ்சில் இந்திய பிரதமர் மோடி

    அமெரிக்க காங்கிரஸ்சில் இந்திய பிரதமர் மோடி

    இன்று புதன் இந்தியாவின் பிரதமர் மோடி அமெரிக்க காங்கிரஸ்சில் சமூகம் கொண்டு உரையாற்றி உள்ளார். தனது உரையில் இந்தியாவும் அமெரிக்காவும் பொருளாதாரத்திலும், பாதுகாப்பில் இணைந்து செயற்படவேண்டும் என்று கூறியுள்ளார். . 2014 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ஆகுமுன் மோடிக்கு விசா…

    Page 1 of 212