Recent Comments

  Home » 2016 » August

  ஆஸ்திரேலியா நிறுவனங்கள் இலங்கையில் ஊழல்

  ஆஸ்திரேலியா நிறுவனங்கள் இலங்கையில் ஊழல்

  இரண்டு ஆஸ்திரேலியா நிறுவனங்கள் இலங்கை, கொங்கோ (Congo) ஆகிய நாடுகளில் அரசில்யவாதிகளுக்கு இலஞ்சம் வழங்கி வர்த்தக நன்மைகள் பெற்றுள்ளதாக The Sydney Morning Herald செய்தி வெளியிட்டுள்ளது. . Snowy Mountains Engineering Company என்ற நிறுவனம் இப்போது Australian Federal…

  ஒலிம்பிக் 2016 நிறைவு

  ஒலிம்பிக் 2016 நிறைவு

  பிரேசிலின் (Brazil) தலைநகர் ரியோவில் (Rio) நடைபெற்றுவந்த 2016 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் இன்று ஞாயிறு நிறைவு பெற்றது. பெருளாதார மந்த நிலைக்குள்ளும், உள்நாட்டு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியிலும் பிரேசில் இந்த ஒலிம்பிக் போட்டியை செய்து முடித்துள்ளது. . இம்முறையும் அமெரிக்காவே…

  இந்திய தயாரிப்பில் F-16 யுத்த விமானம்?

  இந்திய தயாரிப்பில் F-16 யுத்த விமானம்?

  அமெரிக்கா தற்போது பயன்படுத்திவரும் யுத்த விமானங்களில் முக்கிய விமானம் Falcon என்று அழைக்கபப்டும் F-16 யுத்த விமானங்கள். 1976 ஆம் ஆண்டுமுதல் சுமார் 4,500 F-16 யுத்த விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவை அமெரிக்க படைகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்கா மட்டுமன்றி…

  முதல் Quantum செய்மதியை ஏவியது சீனா

  முதல் Quantum செய்மதியை ஏவியது சீனா

  Quantum தொழில்நுட்பம் முறையிலான தொலைத்தொடர்பை ஏற்படுத்தக்கூடிய செய்மதி ஒன்றை சீனா செய்வாக்கிழமை அதிகாலை ஏவி உள்ளது. இதுவே இவ்வகை செய்மதிகளில் முதலாவது ஆகும். கனடா, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் ஆகியன இவ்வகை தொழில்நுட்பத்தில் வேகமாக செயல்பட்டாலும், சீனா முந்தியுள்ளது. .…

  இந்திய அமைச்சருக்கு ஒலிம்பிக்கில் எச்சரிக்கை

  இந்திய அமைச்சருக்கு ஒலிம்பிக்கில் எச்சரிக்கை

  இந்திய மத்திய அரசின் விளையாட்டு துறை அமைச்சர் Vijay Goel க்கு பிரேசிலில் ஒலிம்பிக் போட்டியை நடாத்தும் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. . இந்த அமைச்சர் பெரும்தொகையான தனது பரிவாரங்களுடன் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைய முற்படுவதாகவும், காவலாளிகள் அவ்வாறு உரிய…

  பஞ்சு அருணாசலம் மரணம்

  பஞ்சு அருணாசலம் மரணம்

  தமிழ் திரையுலகில் கதை, வசனம், தயாரிப்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய பஞ்சு அருணாசலம் செவ்வாய் அன்று, தனது 76 ஆவது வயதில், காலமானார். காரைக்குடியில் பிறந்த இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும், இரண்டு ஆன் பிள்ளைகளும் உண்டு. . இவரே…

  தமிழ்நாட்டு ரயிலில் ரூ5.75 கோடி கொள்ளை

  தமிழ்நாட்டு ரயிலில் ரூ5.75 கோடி கொள்ளை

  தமிழ்நாட்டு ரயிலில் ரூ5.75 கோடி கொள்ளை தமிழ்நாட்டில் திங்கள் இரவு பயணித்துக்கொண்டு இருந்த ரயிலில் இந்திய ரூ5.75 கோடி கொள்ளையிடப்பட்டுள்ளது. கொள்ளையர் ரயில் பெட்டியின் கூரையை வெட்டி, உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்து உள்ளனர். . திங்கள் இரவு 9:00 மணியளவில்…

  ஆட்டம் காண்கிறது நெல்சன் மண்டேலா கட்சி

  ஆட்டம் காண்கிறது நெல்சன் மண்டேலா கட்சி

  தென் ஆபிரிக்காவில் வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராக போராடி அந்நாட்டை சுதந்திரம் அடைய செய்தவர்களில் முக்கியமானவர் மறைந்த நெல்சன் மண்டேலா (Nelson Mandela). அவர் ஆரம்பித்த கட்சியே African National Congress (ANC). இன்று அங்கு நடைபெற்ற நகராட்சி தேர்தல்களில் ANC வரலாற்றில்…

  சீனாவில் வாகனங்களுக்கு மேலால் ஓடும் பஸ்

  சீனாவில் வாகனங்களுக்கு மேலால் ஓடும் பஸ்

  பெருகிவரும் தனியார் வாகன போக்குவரத்தால் இடர்படும் பொதுசன பஸ் சேவையையை மீட்க சீனாவின் நிறுவனம் ஒன்று புதிய வகை பஸ்களை தயாரிக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை சீனாவின் QinHuangDao நகரில் வெள்ளோட்டம் விடப்பட்ட TEB-1 (Transit Elevated Bus) என்ற பஸ் இரண்டு…

  டுபாயில் தரையிறங்கிய விமானம் தீப்பற்றியது

  டுபாயில் தரையிறங்கிய விமானம் தீப்பற்றியது

  இன்று மாலை இந்தியாவின் திருவானந்தபுரத்தில் இருந்து டுபாய் வந்த Boeing 777 வகை Emirates விமானம் (Flight EK521) தரை இறங்கையில் தீப்பற்றி பாவனைக்கு உதவாத வகையில் எரிந்து நாசமாகியுள்ளது. விமானத்தில் இருந்த 282 பயணிகளும், 18 விமான பணியாளர்களும் விமானத்தில்…

  Page 1 of 212