Recent Comments

    Home » 2017 » September

    மும்பாய் புகையிரத நிலைய நெரிசலுக்கு 22 பேர் பலி

    மும்பாய் புகையிரத நிலைய நெரிசலுக்கு 22 பேர் பலி

    வெள்ளிக்கிழமை காலை மும்பாய் புகையிரத நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலுக்கு 22 பேர் பலியாகியும், மேலும் 30 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் உள்ளனர். இந்த நெரிசல் இரண்டு நிலையங்களுக்கு இடையில் உள்ள நடை பாலம் ஒன்றில் இடம்பெற்று உள்ளது. .…

    வடகொரிய வர்த்தகங்களை மூடுகிறது சீனா

    வடகொரிய வர்த்தகங்களை மூடுகிறது சீனா

    சீனாவில் இயங்கிவரும் வடகொரியாவின் வர்த்தகங்களை மூடுமாறு கூறியுள்ளது சீனா. இந்த கட்டளையின்படி சீனாவில் அமைந்துள்ள அனைத்து வடகொரிய வர்த்தகங்களும் 120 நாட்களுக்குள் மூடப்படல் அவசியம். இந்த கட்டளை ஐ.நா. கட்டளைக்கு உடன்படும் வகையில் அமைந்துள்ளது. . வடகொரியா 90% ஏற்றுமதி வருமானத்தை…

    சில Papua அகதிகள் அமெரிக்கா பயணம்

    சில Papua அகதிகள் அமெரிக்கா பயணம்

    ஆஸ்ரேலியா நோக்கி செல்கையில் கைதுசெய்யப்பட்டு Papua New Guineaவின் Manus தீவில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த அகதிகளில் 25 பேர் அமெரிக்கா செல்கிறார்கள். இவர்களுள் இலங்கை தமிழர், Rohingya இஸ்லாமியர், ஆப்கானிஸ்தானியர், பாகிஸ்த்தானியர்,  பங்களாதேசியர், ஈரானியர், சோமாலியர் ஆகியோர் அடங்குவர். செவ்வாய்…

    பொருளாதார வல்லமையில் இலங்கை 85ம் இடத்தில்

    பொருளாதார வல்லமையில் இலங்கை 85ம் இடத்தில்

    World Economic Forum இன்று தனது 2017-2018 காலத்துக்கான Global Competitiveness Index அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இந்த கணிப்புக்கு மொத்தம் 137 நாடுகள் எடுத்து கொள்ளப்பட்டன. . சுவிற்சலாந்து 5.86 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தில் உள்ளது. இந்த நாடே…

    அமெரிக்க Governor போட்டியில் இலங்கை தமிழ் பெண்

    அமெரிக்க Governor போட்டியில் இலங்கை தமிழ் பெண்

    அமெரிக்காவின் மேரிலாண்ட் (Maryland) என்ற மாநிலத்து Governor தேர்தல் வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் இலங்கை வம்சம் வந்த கிரிஷாந்தி விக்கினராசா (Krishanti Vignarajah) என்ற தமிழ் பெண்ணும் போட்டியிடுகிறார். . ஒபாமாவின் மனைவி Michelle Obama அமெரிக்காவின்…

    Perfect Balance

    Perfect Balance

    Perfect Balance…

    ஜேர்மனியில் மீண்டும் அங்கெல மேர்க்கெல்

    ஜேர்மனியில் மீண்டும் அங்கெல மேர்க்கெல்

    ஜேர்மனியில் இன்று இடம்பெறும் தேர்தலில் அந்நாட்டு அதிபர் (chancellor of Germany) அங்கெல மேர்க்கெல் (Angela Merkel) மீண்டும் அந்நாட்டு அதிபராக தெரிவு செய்யப்படவுள்ளார். முந்திவரும் தரவுகளின்படி அங்கெலவின் கட்சியான CDU (Christian Democratic Union) சுமார் 33% வாக்குகளை பெற்று…

    சீன உதவியுடன் அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு

    சீன உதவியுடன் அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு

    சீனாவின் உதவியுடன் அம்பாந்தோட்டையில் புதியதோர் எண்ணெய் குதத்தை அமைக்கவுள்ளதாக இன்று வெள்ளி இலங்கை அரசு கூறியுள்ளது. இந்த புதிய எண்ணெய் சுத்திகரிக்கும் கட்டுமானம் சுமார் $3 பில்லியன் செலவில் அமைக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 116,000 பரல் எண்ணெய்யை நாள்…

    பர்மாவுக்கு ஆயுதங்கள் வழங்கவுள்ளது இந்தியா

    பர்மாவுக்கு ஆயுதங்கள் வழங்கவுள்ளது இந்தியா

    பர்மாவுக்கு ஆயுதங்கள் வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்து உள்ளது. பர்மாவின் படைகள் அந்நாட்டு Rohingya மக்கள் மீது செய்யும் கொடுமைகளை உலகம் கண்டிக்கும் இந்த நேரத்திலேயே இந்தியா பர்மாவின் படைகளுக்கு ஆயுதங்களை வழங்க முன்வந்துள்ளது. . பர்மாவின் கடற்படை தளபதி தற்போது…

    இலங்கையில் குழந்தை பண்ணைகள்

    இலங்கையில் குழந்தை பண்ணைகள்

    இலங்கையில் குழந்தை பண்ணைகள் இயங்கி வருவதாக கூறுகிறது நெதர்லாந்து தொலைக்காட்சி விவரண படக்காட்சி ஒன்று. Zembla என்ற இந்த நெதர்லாந்து தொலைக்காட்சி நிறுவனம் Adoptibedrog – Deel 2 என்ற தலைப்பில் இன்று செப்டம்பர் 20ம் திகதி மாலை 9:15 மணிக்கு…

    Page 1 of 3123